<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் தங்க வாசல் அனுமதி
நிர்வாகி அவர்களுக்கு,
காமலோக இணைய தளத்தில் 2007 ஆம் வருடத்தில் இருந்து தொடர்ந்து 14 வருடங்களாகஉறுப்பினராக இருக்கின்றேன்... தொடர்ந்து இத்தனை வருடங்களாக எனது பங்களிப்பை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்... அதன் பலனாக நமது தளத்தில் தங்க உறுப்பினராக வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. சமீபத்தில் எனது கடவு சொல்லை மாற்றிய பின் என்னால் பல வாசல்களுக்கு செல்ல முடியவில்லை..அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிரது..மற்றும் எனது பதிவுகளின் எண்ணிக்கை வெறும் மூன்று என்று மட்டுமே காண்பிக்கிரது... ஆகையால் தயவு செய்து எனக்கு பழைய படி அனைத்து வாசல்களுக்கும் அனுமதி தர வேண்டுகிறேன்.. தங்கள் ஆதரவிற்கு நன்றி.. |
#2
|
||||
|
||||
__________________
|
#3
|
|||
|
|||
மேற்பார்வையாளர் அஷோ அவர்களுக்கு,
தாங்கள் குறிப்பிட்ட திரியில் சென்று படித்து பார்த்தேன். ஆக மாதாந்திர சிறந்த கதை போட்டிக்கு வாக்களிக்காததால் தலைவாசலுக்கு திருப்பி அனுப்பி விட்டீர்கள்.. விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 2006 ல் சேர்ந்தவர்கள் மூத்த உறுப்பினர்கள். அனால் நான் ஒரு வருடம் கழித்து 2007 ல் சேர்ந்ததால் அந்த வாய்ப்பை பெறவில்லை.. மீண்டும் தங்க வாசலுக்கு செல்ல வேறு வாய்ப்பு உள்ளதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். |
#4
|
||||
|
||||
உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை சிக்கல்களுக்கு, தனிப்பட்ட உரையாடல்களுக்கு தனிமடலை பய்னபடுத்தலாமே.
நீங்கள் திரும்ப முறையாக பங்களித்து தான் அந்தந்த வாசல் அனுமதி வாங்க வேண்டும், அல்லது மாதந்திர நிர்வாக சவால்/சிறந்த கதை போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் தங்கவாசல் அடையும் வரை. ஒரே ஒரு விரைவு வழி இம்மாதிரி இறக்கி விடப்பட்டவர்களுக்காக மட்டும், மாத சிறந்த கதை போட்டியில் நீங்கள் எழுதிய கதை மூதல் மூன்று இடத்திற்குள் வந்தால் கூட போதுமானது. அப்படி ஒருவர் சமீபத்தில் வென்றிருக்கிறார்.
__________________
Last edited by asho; 10-05-21 at 11:32 PM. |
#5
|
|||
|
|||
.மேற்பர்வையாளர் அஷோ அவர்களுக்கு,
கடந்த 14 வருடங்களாக பலருக்கு நமது காமலோக இணய தளத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறேன்.. அது மட்டுமல்லாமல் நானும் பல பதிவுகளை பதிவு செய்தே இந்த தங்க வாசலுக்கு அனுமதி பெற்றுள்ளேன்..உங்களுக்கே தெரியும் நமது காமலோக இணைய தளத்தில் தங்க வாசல் அனுமதி பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை என்று. அந்த தங்க வாசலை அடைய இஷ்டப்பட்டு எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு புதிய விதிமுறையை அறிமுகப் படுத்தி, எனது 14 வருட பங்களிப்பை கருத்தில் கொள்ளாமல் அந்த ஒற்றை வரியில் என்னை மீண்டும் தமிழ் வாசலுக்கு அனுப்பிய உங்களது கடமை உணர்ச்சியை மிகவும் பாராட்டுகிறேன்.. இது எனது நியாயமான கருத்தாக நான் கருதிகிறேன்.. ஆக கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து எனது பங்களிப்பை நமது காமலோக இணய தளத்தில் கொடுத்து வந்ததற்கு கிடைத்த பாடமாக மற்றும் பரிசாக என்னை தங்க வாசலில் இருந்து ஆரம்ப கட்டமான தமிழ் வாசலுக்கு திருப்பி அனுப்பியதை எடுத்துக் கொள்கிறேன்.. உங்களது விதிமுறையின் படியே நீங்கள் செயல்பட வாழ்த்துக்கள். இனி என்னை நிரந்தரமாக நமது காமலோகத்தில் இருந்து நீக்கிவிட கேட்டுக் கொள்கிறேன்.. இந்த முடிவை மிக கடினமான மனதுடன் தான் எடுத்திருக்கிறேன். இத்தனை வருடங்களாக நமது காமலோக இணையதளத்தில் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி.. இப்போதும் நமது காமலோக இணையதளம் என்றுதான் சொல்ல வருகிரதே தவிர வெறும் காமலோக இணைய தளம் என்று சொல்ல முடியவில்லை.. அதற்கு 14 வருடங்களாக வைத்திருந்த பிணைப்புதான் காரணம் என்று நினைக்கிறேன்.. மீண்டும் நன்றிகள் பல.. |
#6
|
||||
|
||||
உறுப்பினர் கேட்டுக்கொண்டதற்கினங்கி அவர் கணக்கை முடித்து வைக்கிறேன்.
இவருக்கு விரிவான பதில் தர முடியும். ஆனால் அது என் தரப்பு நியாயத்தை விளக்குவதாகவே இருக்கும். மேலும் உறுப்பினர் இனி வர மாட்டார் என்னும் போது அவருக்கான மான்பை குறைக்க விரும்பவில்லை திரி பூட்டப்படுகிறது.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|