<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 28-08-20, 03:18 PM
devid devid is offline
User inactive for long time
 
மீம்ஸ் பதிவேற்றத்திற்கு அனுமதி உண்டா?

நமது தள தோழர் /தோழிகளை கலாய்த்து மீம்ஸ் பதிவேற்றுவதுற்கு அனுமதி உண்டா?

மீம்ஸ் ல் இடம் பேரும் நண்பரின் அனுமதி வாங்கிய பிறகே.. எக்காரணம் கொண்டும் தங்களை பற்றிய இகழ்ச்சியானா வசனங்கள் இடம் பெறாது என்பதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

தக்க பதிலை எதிர் நோக்கி....
  #3  
Old 28-08-20, 03:33 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,541
புதுமையான முயற்சியாக இருக்கிறது!! ஆனால் நிர்வாக உறுப்பினர்களின் முடிவே இறுதியானது!! எத்தனை நண்பர்கள் இதற்கு ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை!! பார்ப்போம்!!

மேலும் மீம்ஸ் பதிவேற்றம் எல்லாம் தாமிர வாசலில் தான்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
  #4  
Old 28-08-20, 04:03 PM
devid devid is offline
User inactive for long time
 
தள நிர்வாகிகளும் /தள நண்பர்களும் அனுமதி அளித்தால் மட்டுமே இது தொடரும்.. நண்பர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மறவாமல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
  #5  
Old 29-08-20, 09:11 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
புண்படுத்தாவரை பிரச்சனை இல்லை....! எதற்கும் மீம்ஸ் போடுவதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்ளுங்கள்....!

அது சரி, என்னை பற்றி என்ன போட போகிறீர்கள்

மௌனி

Quote:
Originally Posted by Deviddevid2408 View Post
தள நிர்வாகிகளும் /தள நண்பர்களும் அனுமதி அளித்தால் மட்டுமே இது தொடரும்.. நண்பர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மறவாமல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
  #6  
Old 29-08-20, 10:40 AM
devid devid is offline
User inactive for long time
 
இதற்காகவே சில நண்பர்களை தேர்வு செய்து வைத்துள்ளான்.. நிச்சயம் அதில் நீங்களும் ஒருவர்..

பயப்படாதீர்கள்... உங்களை பற்றியது ரசிக்க கூடியதாகவே இருக்கும் நீங்கள் அனுமதி அளித்தால் மற்றும் நிர்வாக நண்பர்களும். நன்றி.
  #7  
Old 29-08-20, 10:54 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,217
My Threads  
Quote:
Originally Posted by Deviddevid2408 View Post
நமது தள தோழர் /தோழிகளை கலாய்த்து மீம்ஸ் பதிவேற்றுவதுற்கு அனுமதி உண்டா?

மீம்ஸ் ல் இடம் பேரும் நண்பரின் அனுமதி வாங்கிய பிறகே.. எக்காரணம் கொண்டும் தங்களை பற்றிய இகழ்ச்சியானா வசனங்கள் இடம் பெறாது என்பதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

தக்க பதிலை எதிர் நோக்கி....
தாமிர வாசல் அனுமதி உள்ளவர் அங்கே இம்மாதிரி மிம்ஸ் திரி ஆரம்பிக்கலாம், ஆனால் சினிமா சின்னத்திரை பற்றியே இதுவரை வந்துள்ளது. தள உறுப்பினர் பற்றி பதிக்க சில நிபந்தனை உண்டு நீங்கள் குறிப்பிட்டவையே அது. அத்துடன் நிர்வாக நடவடிக்கை பற்றி மிம்ஸ் கூடாது.

Quote:
Originally Posted by mouni View Post
உண்டு என நினைக்கிறேன் நண்பரே....ஆனால், அஷோ நண்பர் கருத்துதான் முடிவாக இருக்கும்.

மௌனி
எனது கருத்து என்று எதுவும் இல்லை, நிர்வாக உறுப்பினராக இருப்பதால் நிர்வாக குழு கருத்தை வெளியிடுகிறேன். அவ்வளவே.


Quote:
Originally Posted by S.conan View Post
புதுமையான முயற்சியாக இருக்கிறது!! ஆனால் நிர்வாக உறுப்பினர்களின் முடிவே இறுதியானது!! எத்தனை நண்பர்கள் இதற்கு ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை!! பார்ப்போம்!!

மேலும் மீம்ஸ் பதிவேற்றம் எல்லாம் தாமிர வாசலில் தான்!!
சரியாக சொல்லியிருக்கிறார்.

Quote:
Originally Posted by Deviddevid2408 View Post
தள நிர்வாகிகளும் /தள நண்பர்களும் அனுமதி அளித்தால் மட்டுமே இது தொடரும்.. நண்பர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மறவாமல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
நாங்கள் அனுமதி அளிக்கும் முன் உங்களுக்கு அதற்கு அனுமதி பெற்ற பகுதியில் அது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள், தாமிர வாசல் அனுமதி பெற்ற பின்னர் சொல்லுங்கள்

Quote:
Originally Posted by mouni View Post
அது சரி, என்னை பற்றி என்ன போட போகிறீர்கள்

மௌனி
ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள், புது உறுப்பினர்களுக்கு உங்கள் அருமை தெரியுமா?.


//////////////////


இந்த திரி S.conan பதிலுடன் நிறைவடைந்தது என்பதால் பூட்டுகிறேன்.
__________________
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:17 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,