<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 18-10-08, 01:08 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
சொந்த சாதனைக்காக மட்டுமே விளையாடும் வீரர் என்பது என் எண்ணம் , இப்படி ஒரு ஜீனியஸ் இருக்கும் அணி எத்தனை வெற்றிகளை அவரால் பெற்றது ?

எதிர் கருத்து என எண்ணாது கொஞ்சம் யோசியுங்கள் . கிரிக்கட் ஒரு குழு விளையாட்டு அல்லவா ?
Reply With Quote
  #22  
Old 18-10-08, 03:08 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
வாலரசு அவர்களின் கருத்துக்களுடன் மாறுபடுகிறேன்...ஏனென்றால் இவ்வாறான விமர்சனங்கள் பல வீரர்கள் மீது எழுந்துள்ளன. ஆனால் புள்ளி விபரங்களை வைத்து பார்க்கும் போது இந்த விமர்சனங்கள் வலுவிழக்கின்றன.

உதாரமாக டெண்டூல்கர் சரியாக ஆடவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்தியா ஒர் போட்டியில் தோல்வியடைந்தது அல்லது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது என்பதைவிட அவருடைய சிறப்பு ஆட்டத்தினால் இந்தியா வென்றது என்பது அதிகம்.(இது தனிப்பட்ட கருத்தல்ல--புள்ளி விபரங்கள் கூறுபவை)

இவ்வாறான கருத்துக்கள் பல்துறையினர் மீதும் வைக்கப்படுவது காணக் கூடியாதாக இருக்கிறது..உதாரணமாக திரைத் துறையில் தனது பெருமைக்காகவே நடிக்கிறார் என்கிற விமர்சனத்துக்கு ஆளாகியவர்களை நாம் பார்க்கிறோம்.

இங்கிலாந்துக்காக 100 கால்பந்து போட்டிகளை விளையாடியுள டேவிட் பெக்கம், ஆஸி கிரிக்கெட் வீரர்கள் லில்லி, கிரெக் சாப்பல், பாகிஸ்தான் வீரர் மியாண்டாட் போன்றவர்கள் மீது கூட எழுந்தது உண்டு. கவாஸ்கரும் விதிவிலக்கல்ல....

ஏன் எல்லா நாட்டிலுமே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட சுயநலத்தைத்தான் முன்னிறுத்திகிறார்கள் என்று கூறப்படுவது இல்லையா....

எனினும் மாற்றுக் கருத்தைப் பதித்த வாலரசு அவர்களுக்கு நன்றி...
Reply With Quote
  #23  
Old 18-10-08, 03:45 PM
Myboy Myboy is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2006
Posts: 728
My Threads  
சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை மனதார பாராட்டுகிறேன்..
வாழ்த்துக்கள் சச்சின்..
Reply With Quote
  #24  
Old 18-10-08, 05:04 PM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல் கல். நிகழ்கால அதிசய மனிதன். கர்வமோ, செருக்கோ எந்த ஒரு வேலையிலும் கிட்டே அண்டவிடாத மாமனிதன். கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். ஈட்டிய வெற்றிகளை முறியடிக்கவே எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பது தெரியாத போது மேலும் புது சாதனைகள். வாழ்த்துவோம் அனைவருமாய். வாழ்க சச்சின் புகழ். தொடரட்டும் அவரது சாதனைகள்.
Reply With Quote
  #25  
Old 18-10-08, 05:09 PM
sweet_rajini_2006 sweet_rajini_2006 is offline
*Reactivated on 26/9/12
 
Join Date: 25 Nov 2006
Posts: 1,327
My Threads  
இப்படி ஒரு சாதனை ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. இந்த சாதனையை முரியடிக்கும் வரை இந்த பெயர் நமக்குத்தான் சொந்தம். இந்தியாவுக்கே பெருமை சேர்த்த சச்சின் உண்மயிலேயே ஒரு மாஸ்டர் தான். வாழ்க வளமுடன்.
Reply With Quote
  #26  
Old 18-10-08, 06:45 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,180
My Threads  
Quote:
Originally Posted by valarasu View Post
சொந்த சாதனைக்காக மட்டுமே விளையாடும் வீரர் என்பது என் எண்ணம் , இப்படி ஒரு ஜீனியஸ் இருக்கும் அணி எத்தனை வெற்றிகளை அவரால் பெற்றது ? எதிர் கருத்து என எண்ணாது கொஞ்சம் யோசியுங்கள் . கிரிக்கட் ஒரு குழு விளையாட்டு அல்லவா ?
இப்படி ஒரு விமர்சனம் பல சதங்களைக் கண்ட வீரர்கள் மீது எழுவது சகஜமே!
முன்பு ஒரு நேரத்தில் இந்திய அணியில் 11 பேர் இருப்பதாக யாருமே கருதியதில்லை. சச்சின் ஒருவர்தான் இந்திய அணி என்று அவரின் ஆட்டத்திற்காகவே இந்திய ரசிகர்கள் காத்திருப்பார்கள். அவர் அவுட் ஆகிவிட்டால் டி.வி யை ஆஃப் பண்ணிவிட்டு போய்விடுவார்கள்.

இப்படிப்பட்ட அதீத எதிர்பார்ப்புதான் அவர் மீது இப்படிப் பட்ட விமர்சனங்கள் எழக்காரணம் என்பது என் கணிப்பு.
அவரும் ஒரு சாதாரண மனிதரே. எல்லா நேரமும் எல்லா ஆட்டங்களிலும் அவுட் ஆகாமல் ஆட எவராலாவது முடியுமா?

அதே நேரம் தன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்ற எண்ணமே அவரை அன்டர் பிரஷரில் ஆட வைத்து அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவிடாமல் செய்துவிடும்.

நீங்கள் அவரது ஆட்டத்தை கவனித்து பார்த்தால் ஒன்று புரியும். ஆரம்பத்திலிருந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தால் அன்று அதிக பட்ச ரன் எடுப்பார். அதற்கு மாறாக பொறுமையாக அதீத ஜாக்கிரதை உணர்வுடன் ஆட ஆரம்பித்த அனேக ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிடுவார்.

அவரால் நிறைய ஆட்டங்களில் இந்தியா கவுரமான ஸ்கோரை எட்டியிருக்கிறது. அதே போல அவரால் நிறைய ஆட்டங்களை இந்தியா வென்றும் இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவரை மட்டுமே நம்பி அவர் எல்லா ஆட்டங்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

50, 100 தொடுவது.
எனக்கு தெரிந்து இந்திய வீரர்களில் 50, 100 ஐ நெருங்குகையில் நிதானமாக ஆடாமல் அதே அதிரடியாக 50,100 ஐ பற்றி கவலைப் படாமல் ஆடிய ஒருவர் அசாருதீன்தான். (நம்ம ராபின்சிங், தோனி கூட)( ஆனால் அசார் செய்த மற்ற காரியங்கள்?)
சச்சின் அப்படியல்ல... 50,100 ஐ நெருங்குகையில் பொறுமையாக ஆடி அதை எடுத்துவிடுவார். இதை குறை சொல்ல இயலாது. ஏனெனில் உலக கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். கஷ்டப்பட்டு ஆடுபவர்கள் ஓரிரு ரன்களில் ஒரு சதத்தை இழக்கவேண்டியதில்லையே!!!
__________________
Reply With Quote
  #27  
Old 18-10-08, 10:00 PM
koothappan koothappan is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 681
My Threads  
இந்தியாவில் பிறந்த சச்சின் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்க காரணாமாய் இருந்த கடவுளுக்கு நன்றிகள்.மேலும் மேலும் சாதனை படைக்க சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #28  
Old 18-10-08, 10:22 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
பேட்டிங் மாஸ்ட்ரோ சச்சினை வாழ்த்தும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன். இந்த நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பர் முத்துவீரனுக்குப் பாராட்டுக்கள்...
Reply With Quote
  #29  
Old 18-10-08, 11:01 PM
Lia Lia is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 137
My Threads  
நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த சச்சினை வாழ்துவதில் பெரும் மகிழ்சி அடைகிறேன். தொடரட்டும் அவரது சாதனைகள்.
Reply With Quote
  #30  
Old 18-10-08, 11:30 PM
annaisivakumar annaisivakumar is offline
Silver Member (i)
 
Join Date: 07 Nov 2006
Posts: 988
iCash Credits: 8,309
My Threads  
1996 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்வி குறித்து கருத்து சொன்ன கவாஸ்கர் " முதுகெலும்பு அற்ற இந்திய அணிக்கு முதுகெலும்பாக செயல்பட்டவர்" சச்சின் என்று பாராட்டினார்.

இந்த தகவல் நண்பர் வல்லரசுவின் தவறான எண்ணத்தை மாற்ற உதவும் என்று நினைக்கிறேன்.
__________________
வணக்கம்,
சிவா
Reply With Quote
Reply

Tags
உலக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:38 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,