<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 10-09-08, 05:20 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு-அஞ்சலி

பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு..

அவருக்கு எனது இறுதி கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்..
அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..
கிருபானந்தா வாரியார்..
குன்னகுடி போன்றோரின் இழப்புக்களை ஈடு செய்யவே முடியாது..



குன்னகுடி.....
இசையால் வசியம் செய்தாய்..
நீ பேசியதை விட
உன் இசை கருவியல்லவா அனைவரிடத்திலும் பேசியுள்ளது..
உன்னிடம் மட்டுமே அக்கருவி உயிருடன் இருந்தது..
இனி அக்கருவி ஊமையாகி போனது உனக்கு தெரியுமா..?/
அக்கருவி கதறி அழுவது.. உன் காதுகளுக்கு கேட்கவில்லையா..
எதற்கு இந்த அவசரம்..

வாழ்க உனது புகழ்


அஞ்சலி செலுத்த காமலோக நண்பர்களும் விருப்ப படுவார்கள் என்ற எண்ணத்தில் இத்திரி ஆரம்பித்துள்ளேன்..
அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம்..
Reply With Quote
  #2  
Old 10-09-08, 05:38 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
மிகுந்த துக்கம் தாக்குகிறது.

வயலின் இசையில் முடிசூடா மன்னனாக இருந்தாலும், சிறிதும் கர்வம் இல்லாமல் எளிமையாய் பழககூடியவர்.

அவர் பிரிந்தாலும் அவரின் இசை தமிழோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.
Reply With Quote
  #3  
Old 10-09-08, 05:44 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
சாதனையாளர் குன்னக்குடியர் மறைவுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்....

திரி ஆரம்பித்த உதயசூரியனுக்கு நன்றி
Reply With Quote
  #4  
Old 10-09-08, 05:46 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,180
My Threads  
குன்னக்குடியின் வயலின் மட்டுமா பேசும்..!!
அவரது முகபாவங்கள் இசையை ரசிக்காதவரைக்கூட ரசிக்க வைக்கும்.
குன்னக்குடியின் இழப்பு இசைஉலகுக்கு ஓர் மாபெரும் இழப்பு.
அன்னாருக்கு என் இதய அஞ்சலி.,
__________________
Reply With Quote
  #5  
Old 11-09-08, 01:48 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 752
My Threads  
Thumbs up காற்றில் கரைந்த கர்நாடக சங்கீதம்

இவரை பற்றிய சிறு குறிப்பு

பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் நேற்றிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.கடந்த வாரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு 8.45 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி உயிர் பிரிந்தது.

குன்னக்குடி வைத்தியநாதன் உடல் மந்தைவெளி கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடக்கிறது.

குன்னக்குடி வைத்திய நாதன் 1935-ல் சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது தந்தை ராமசாமி சாஸ்திரி. சமஸ் கிருத வித்வான். கர்நாடக சங்கீதத்திலும் புகழ் பெற்றவர். சிறுவயதிலேயே தந்தையிடம் சங்கீதமும் வயலினும் கற்று 12 வயதிலேயே மேடை கச்சேரிகள் நடத்தினார். குன்னக்குடி வைத்திய நாதன்.

1969-ல் வா ராஜா வா என்ற படத்துக்கு இசையமைத்தார். திருவருள், ராஜராஜசோழன், நவரத்னம், திருமலை தென்குமரி, தெய்வம், மேல்நாட்டுமருமகள், உள்பட 22 படங்களுக்கு இசையமைத்தார். தோடி ராகம் என்ற பெயரில் சொந்தபடம் தயாரித்தார். அப் படத்தில் கொட்டாம்பட்டி ரோட்டிலே என்று அவர் பாடிய பாடல் பிரபலம்.

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே, மதுரை அரசாளும் மீனாட்சி, முத்தமிழ் பாட வந்தேன் முருகைனையே வணங்கி நின்றேன். இசையாய் செந் தமிழாய் இருப்பவனே... ஏடுதந்தானடி தில்லையிலே போன்ற இனிமையான பாடல்கள் அவர் இசையில் உருவானவை.

திருமலை தென்குமரி படத்துக்காக 1970ல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் பெற்றுள்ளார். இவருக்கும் மனைவியும் 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


இவரின் மறைவு இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்

அவரது குடும்பத்தாருக்கும், இன்னும் அவருடன் பலவிதத்தில் பழகிவந்த தமிழன்பர்களூக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்…..

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

HABIB
Reply With Quote
  #6  
Old 11-09-08, 01:52 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
அப்பப்பா அபீப் அணைத்தையும் தந்துவிட்டீர்களே..... படித்தேன் உண்மையிலேயே பெரிய மனிதர் தான் குன்னக்குடியார்...

அன்புடன்
Reply With Quote
  #7  
Old 11-09-08, 02:29 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
மறைந்த அந்த வயலின் மேதைக்கு பணிவான அஞ்சலி.

அவரைப் பற்றி மேலும் சில தகவல்கள்:
அவரது இசைப் பயணம் அவர் பிறந்த சிற்றூரான குண்றக்குடியில் இருக்கும் சண்முகநாதர் ஆலயத்திலிருந்து தொடங்கியது. ஆலயத்தில் உள்ள பூசகர்களுடன் பக்தி இசையை பாட ஆரம்பித்தார். அவரது தாயார் அவரை முறையாக இசை பயிலச் சொன்ன போது அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

ஒரு முறை அவரது தந்தையின் ஒரு இசை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டிய ஒரு வயலின் இசைக் கலைஞர் வர இயலாத நிலை ஏற்பட்டது. அதுகுறித்து அவரது தந்தை வினவியபோது அவர் இறுமாப்புடன் பதில் கூறியதாக் கூறப்படுகிறது. அப்போது அவரது தந்தையார் தன் மகனை ஒரு வயலின் வித்துவானாக்கிக் காட்டுகிறேன் என்று விடுத்த சவால் காரணமாக அவர் வயலின் கற்கும் நிலை ஏற்பட்டது.

அவரது அரங்கேற்றம் காரைக்குடியில் பிரபல இசை வல்லுநர் அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பிலிருந்து தொடங்கியது. அதுவும் எதிர்பாராமல் அமைந்த வாய்ப்பே.

மரபு ரீதியான இசையைத் தவிர மெல்லிசை திரையிசை ஆகியவற்றிலும் அவர் கவனம் செலுத்தினார்.

பட்டி தொட்டியிலிருக்கும் பாமரனுக்கும் சாஸ்திரீய இசையை கொண்டு சென்றார்.

தனது 16 ஆவது வயதில் திரையிசை மேதை ஜி இராமநாத ஐயர் அவர்களின் இசைக் குழிவில் இடம் பிடித்தார்.

இப்படி படிப்படியாக அவரது இசைப் பயணம் உயர்ந்தது. பின்னாளில் இசை மூலம் நோய்களுக்கு குணம் காண முடியும் எனும் கோட்பாட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். திருவையாறு தியாகராஜ ஆராதனை குழுவின் செயலராக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

வயலினுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கமே வாசிக்கப்பட்டு வந்த நிலையில், தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அவரது இசையைப் போலவே அவரது கோணங்கித்தனமான முகபாவங்களும், மிகப்பெரிய அளவிலான குங்குமப் பொட்டும், பலவண்ணங்களில் அவர் உடுத்தும் மேல்சட்டையும் பிரபலமடைந்தன.

வயலினின் தாயகம் எனக் கூறப்படும் இத்தாலியில் கூட அவருக்கு பெருமளவில் ரசிகர்கள் உண்டு..........

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
Reply With Quote
  #8  
Old 11-09-08, 10:00 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
வயலின் வாசித்து மழை வரவழைத்த சாதனையாளர் குன்னகுடியார்
Reply With Quote
  #9  
Old 11-09-08, 10:12 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
குன்னக்குடி அவர்களின் மறைவுக்கு எனது இதய* அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்
Reply With Quote
  #10  
Old 11-09-08, 11:16 AM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
மும்பையில் 2000ல் என்று நினைக்கிறேன். செம்பூரில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் விழாவிற்கு முந்தைய தினம் விழாவை முன்னிட்டு அவர் கச்சேரி நடந்தது. அவரை அங்கு நேரில் பார்த்திருக்கிறேன். அவர் கச்சேரியையும் ரசித்திருக்கிறேன். இசையால் அனைவரையும் தன் வசப்படுத்தியவர். அவர் இழப்பு இசை உலகத்துக்கும், நம் போன்ற ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
Reply

Tags
நாதன் , வைத்திய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:56 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,