<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 14-02-10, 10:45 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
செல்வன்செல்வி, எப்போ வருவார்,போவார்னே தெரியாது..ஆனால்,செய்யவேண்டிய வேலையை கச்சிதமாக செய்துவிட்டுபோய்விடுவார்..
விரைவில் 9000 தொட என் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #52  
Old 08-05-10, 10:55 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
இவர் ஒரு கண்ணுக்கு தெரியாத சூறாவளி. திடீரென்று முளைக்கிறார். மள மள வென கதகளை வாசித்துவிட்டு பின்னூட்டமும் இட்டுவிட்டு மறைந்து விடுவார். இவரால் புதைந்து போன பல திரிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

இவரின் சேவை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #53  
Old 08-05-10, 11:14 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
செல்வன் செல்வி, நல்ல ஒரு பன்பானவர், அன்பானவர், அமைதியானவர். எனக்கு நேர் ஆப்போசிட்டானவர். எனது கதைகளிலும் பெரும்பாலும் இவரது பின்னூட்டத்தை பார்த்திருக்கிறேன்.

5000 பதிப்புகளுக்கு ஆரம்பித்த வாழ்த்து திரி. இப்போ 8000 தாண்டி சும்மா ஜெட் வேகத்திலே போய்கிட்டிருக்கிறார். 8000 பதிப்புகள் தாண்டிய அன்பு நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #54  
Old 09-05-10, 03:04 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
நானும் கவனித்திருக்கிரேன்
எப்ப்போது வருவார் எப்போது பின்னூட்ட்ம் இஅடுவார் என்பது யாருக்கும் தெரியாது
8000 தாண்டினதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
Reply With Quote
  #55  
Old 09-05-10, 03:42 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
5000 பதிப்புகள் என்பது இலகுவான ஒரு காரியம் அல்ல. அதுவும் விமர்சனமுள்ள பதிப்புகள்.
திரு செல்வன் செல்விக்கு என்னுடைய பாராட்டுகள்.
நீங்கள் தளத்தில் சேர்ந்த புது உறுப்பினர்களுக்கும், இனி சேர வரும் உறுப்பினர்களுக்கும் முன்னோடிகள்.
Reply With Quote
  #56  
Old 03-07-10, 04:48 PM
dayaan dayaan is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 756
My Threads  
அந்த நாள் நெஞ்சிலே வந்ததே நண்பரே! நண்பியே!
இடைவிடாமல் உண்மையான விமர்சக கண்ணோட்டத்தோடு எங்களை வெறுமனே பாராட்டிக் கொண்டிருக்காமல். தவறு என நீங்கள் உணர்ந்த்தை தட்டி கேட்ட காமலோகத்தின் கா.நா.சு வாழ்க!
Reply With Quote
  #57  
Old 09-09-10, 09:20 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,708
My Threads  
என்னைக்கூர்ந்து கவனித்து வந்த அன்பர் இவர், கொஞ்ச நாளாக பார்ப்பதில்லை. பணிச்சுமையோ என்னவோ. இவரின் புகழ் மென்மேலும் ஓங்கட்டும்.
பாராட்டுக்கள். சொந்த வாழ்விலும், எழுத்துலகிலும் வாழ்க பல்லாண்டு.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #58  
Old 23-10-10, 06:24 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அமைதியாக அவர் செல்லும் ஊர்வலம், இன்று(23.10.2010) 9000 கடந்து, பறந்து சென்றுகொண்டு இருக்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..
ஆரவாரமே இன்றி அமைதியின் மறு உருவம் நம்ம செல்வன்செல்வி..
மேலும் பல சிகரங்களை அமைதியான முறையில் விரைவில் சென்றடைய வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #59  
Old 23-10-10, 06:29 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 741
My Threads  
நண்பர் செல்வன்செல்வி 9000 பதிப்பை தாண்டியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #60  
Old 23-10-10, 06:30 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
செல்வன்செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்று (23.10.2010) 9000 பதிவுகளை சத்தமில்லாமல் கடந்து வந்திருக்கும் செல்வன்செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

10000 வரும் நாளை எதிர் நோக்கிக் காத்திருப்போம்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:45 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,