<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நடிகை ஸ்ரீதேவி காலமானார்
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார். சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர். தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. அவரின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள். அஞ்சலிகள். ஆன்மா இளைப்பாரட்டும். (நன்றி: தினமலரின் செய்திகளோடு) Last edited by Kanchanadasan; 25-02-18 at 12:37 PM. |
#2
|
|||
|
|||
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஓர் நிமிடம் மௌனம் செலுத்துகிறோம்.
|
#3
|
|||
|
|||
'மூன்றாம் பிறை' யில் கமலுக்கு ஈடு கொடுத்து நடித்த அந்தச் ஒப்பற்ற அம்மணியின் இழப்பு ஒரு பேரிழப்பாகும் !
தமிழிலிருந்து ஹிந்திக்குப் போன சில நட்ச்சத்திரங்களிலே இவரின் பங்கு மகத்தானதுதான் ! அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ! |
#4
|
||||
|
||||
காலையில் டீ வீ யில் வந்த அதிர்சசி செய்தி...
மிகவும் வருத்தத்தை தந்தது.. ஆத்மா சாந்தி அடைய ட்டும் |
#5
|
|||
|
|||
ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
#6
|
|||
|
|||
அவள் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் அவரின் திரையுலக சாதனைகள் என்றும் அழியாது.
|
#7
|
||||
|
||||
ஆழ்ந்த வருத்தங்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தியை அடைவதாக.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#8
|
||||
|
||||
புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் கூட வெகு சாதாரணமாகத்தான் இருந்தவர் என்று எனது நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். எனது நண்பரின் உறவினர் வருமானவரித்துறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்த போது ஸ்ரீதேவிக்கு உதவி செய்திருக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள். கொஞ்சம் கூட பந்தா இல்லாத நடிகை. ச்சுப்பிரமணியின் குரலை மறக்கமுடியுமா?
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#9
|
|||
|
|||
ஸ்ரீதேவி மிகவும் சிறந்த நடிகை அவரை இழந்தது இந்திய திரை துறைக்கு ஒரு மிக பெரிய இழப்பாகும்.
|
#10
|
|||
|
|||
தமிழகத்தில் பிறந்து, பல தெனிந்தியாவின் தனது காலத்தின் முன்னனி நடிகர்கள் எல்லோரோடும் நடித்து நம்பர் 1 நடிகையான பின், இந்தி படவுலகின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. அவரது மறைவு இந்தியாவின் கலையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
|
|
|
|