<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நவரச எழுத்தாளர் வெங்கட் 1000 அடித்துவிட்டார் (நிர்வாக சிறப்பு அனுமதி பெற்ற திரி)
நவரச எழுத்தாளர் வெங்கட் 1000 அடித்துவிட்டார் (நிர்வாக சிறப்பு அனுமதி பெற்ற திரி) அன்பும் பண்பும் நிறைந்த இனிய நண்பர் தமிழின் மீது மோகம் கொண்ட அருமை வெங்கட் venkat8 ஆயிரம் பதிப்புகளை கடந்துவிட்டார். 2009ல் சேர்ந்தாலும், மச்சான் நடத்திய வா.சவால் 59 மூலம் பல வியப்புறும் கதைகளை தந்து எல்லோரையும் முதன் முறையாக திரும்பி பார்க்க வைத்தவர். எடுத்த எடுப்பிலேயே பல ரகமாக கதைகளை தந்து அசத்தியவர். அதுமுதல் குறுகிய காலத்தில் பல அருமையான கதைகளை வழங்கியவர். இவரது விசேஷமே 'மல்டிப்புள் டாலண்ட் ரைட்டர்'. காதல், காமம் செண்ட்டிமெண்ட், க்ரைம், ஆக்க்ஷன், நகைச்சுவை என பன்முக எழுத்தாளர். அதனாலேயே இவருக்கு 'நவரச எழுத்தாளர்' பட்டம் ! நம்மிடமிருந்து இன்னமும் கொஞ்சம் வித்தியாசமானவர் என சொன்னால் நம்புவீங்களா ? தமிழில் இவ்வளவு திறமையும் புலமையும் பெற்ற இவர் தமிழர் என்றாலும், நம் தமிழ்நாட்டையோ அல்லது தென்இந்தியாவையோ சார்ந்தவர் அல்ல. மேற்கு இந்தியா குஜராத் மாநிலத்தை சார்ந்தவர். பல தலமுறைக்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள். அங்கே வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர், சில காலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளார். இன்னமும் இவரது பேச்சை நீங்கள் கேட்டீர்களேயானால் நம்ம தமிழ்நாட்டிலுள்ள எந்த ஸ்லாங்குமே கிடையாது. கொஞ்சம் மலையாளம் கலந்த இலங்கை சாயலில் இருக்கும் ஆனாலும் இவரது பேச்சை கேட்க மிக இனிமையாக இருக்கும். இளமையான வயதிலேயே பல அறிவியல் ஆற்றல்களும் வரலாற்று ஞானங்களும் பெற்றவர். இப்பொழுது பிரித்தானிய குடியுறிமை பெற்று லண்டனில் வழக்கறிஞராக பணிபுறிகிறார். பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் இனிமையான நண்பர். சைலண்ட் உறுப்பினாராக இருந்து திடீரென லோகத்தில் பப்ளிசிட்டியை அடைந்த இவர் இங்கே லோகத்திற்கு தான் புதிய எழுத்தாளர். ஆனால், இவர் பல நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளையும் சிறுகதைகளையும் தமிழ் பத்திரிக்கை தளங்களில் எழுதி சாதனை படைத்தவர். அதனால் இவர் எழுத்துலகிற்கு புதியவரல்ல. அதான் இங்கே இந்த போடு போடுறாரோ ? சமீபத்தில் நடந்த நிர்வாக சவாலில் கலந்துக்கொண்டு தங்கமெடலை தட்டிச்சென்று தங்கவாசலை அடைந்தவர். இன்னமும் இவர் 'வெங்கட்டின் காம கிறுக்கல்கள்' என சொல்லிக்கொண்டு பல அருமையான ரசனைமிக்க காம துணுக்குகளை தினம் தினம் தந்துகொண்டிருப்பவருமாவர். இவரது கிறுக்கல்களுக்கென்றே ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக்கொண்டவர். இவரது பின்னூட்டங்களும் சிறப்பானவையாக இருக்கும். நண்பர் வெங்கட், நம் அனைவரது உள்ளத்திலும் என்றென்றும் உலா வந்து நம்மை எல்லாம் என்றென்றும் அவரது பண்பட்ட எழுத்துக்களாலும், திறமை மிக்க சீரிய படைப்புகளாலும் கொள்ளை கொண்டு லோகத்திலும் அவரது சொந்த வாழ்விலும் எல்லா இன்பங்களையும் பெற்று சாதனை மேல் சாதனைகள் படைக்க வாழ்த்துவோமாக ! வாருங்கள் தோழர்களே !! நண்பர் வெங்கட்டிற்க்காக சிறப்பு வாழ்த்து திரி துவங்க அனுமதி அளித்த நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். Last edited by Mathan; 08-07-13 at 10:43 PM. |
#2
|
|||
|
|||
உண்மையிலேயே சூப்பராக இருக்கும். நான் B.K.கெய்தான் கம்பெனியில் வேலை செய்த போது அவரின் மனைவி இந்தி பேசுவது பாட்டு பாடுவது போல இனிமையாக இருக்கும். வெங்கட் பேசும் போதெல்லாம் எனக்கு அதுதான் நினைவுக்கு வரும்.
Quote:
Quote:
தகுந்த நேரத்தில் திரியை ஆரம்பித்த தம்பி மதனுக்கு பாராட்டுகள். |
#3
|
||||
|
||||
ஆயிரம் அடித்து விட்டு,அடித்த ஆயிரத்தை குறிவைத்து பயணம் செய்திகொண்டிருக்கும் வெங்கட் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#4
|
|||
|
|||
வெங்கட் அவர்களை பற்றி இன்றுதான் பல விஷயங்களை நண்பர் மதனின் இந்த திரி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. நம் மாநிலத்தை சேர்ந்தவராய் இல்லாவிட்டாலும் தமிழின் மேல் உள்ள ஈடுபாட்டினால் தமிழில் பல கதைகளை பத்திரிகைகளில் எழுதி தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்கள் என அறியும் வியப்பாக இருக்கிறது.
ந*ம*து த*ள*த்திலும் வெங்க*ட் அவ*ர்க*ளின் சில* க*தைக*ளை நான் ப*டுத்துள்ளேன். க*தைக*ளை விறு விறுப்பாக*வும் ம*சாலா ஆக்ஷன் கல*ந்து ஒரு க*தையை திரைப்ப*ட*ம் பார்ப்ப*தும் போல் உண*ர* வைப்ப*வ*ர். வெங்க*ட்டின் காம*கிறுக்க*ல்க*ளும் லோக*த்தில் பிர*சித்த*மான*து. வெங்க*ட்டின் காம* கிறுக்க*ல்க*ளை ப*டிக்கும் போது, இனி அடுத்து நான் எழுத* போகும் கதைக*ளுக்கு இவ*ரின் காம* கிறுக்க*ல்க*ளிலிருந்துதான் பஞ்ச் ட*ய*லாக்குக*ள் தேடி எடுக்க* வேண்டும் என* நினைத்துள்ளேன். நண்பர் வெங்கட் அவர்கள் தொடர்ந்து லோகத்திற்கும் தமிழிற்கும் தொண்டாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிற*ப்பு அனும*தி பெற்று இந்த* வாழ்த்து திரியை ப*திந்த*மைக்கு ம*த*னுக்கும் வாழ்த்துக்க*ள். |
#5
|
|||
|
|||
நண்பர் வெங்கட்8 நம் தளத்தில் தோன்றியது முதல் இன்றுவரை அவர் எழுதியுள்ள ஆயிரம் பதிப்புகளையும் படித்து ரசித்திருக்கிறேன். இன்னும் பல்லாயிரம் பதிப்புகளைத் தந்து நம்மை மகிழ்விக்க வேண்டுகிறேன்.
வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி இவர் படைப்புகள் மூலம் நான் புதிய பிரயோகங்களையும் தகவல்களையும் பெற்றிருக்கிறேன். நன்றி வெங்கட். |
#6
|
|||
|
|||
நண்பர் வெங்கட் அவர்களையும் அவரது சிறப்பையும் தனி திரியாக பதித்து நாம் அறிய செய்த தம்பி மதனை பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்து கொள்கிரேன்.
அருமையான பதிப்புக்கள் ஆயிரம் தந்த வெங்கட்டை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரங்களை படைத்திட வாழ்த்துக்கள். அதுதான் அவர் படைப்புகளிலும் பின்னூட்டங்களிலும் மிளிருதே. |
#7
|
|||
|
|||
நண்பர் வெங்கட் அவர்களின் ஆயிரம் பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.
சிறப்பான பங்களிப்புகளால் பலரின் மனதில் நிறைந்தவராக இருக்கும் வெங்கட் அவர்களின் தள பங்களிப்புகள் மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறேன். அவரைப் பற்றி வியக்கும் வகையில் பல தகவல்களை தந்திருக்கிறார் நண்பர் மதன். நன்றி நண்பரே.
__________________
|
#8
|
||||
|
||||
இவரின் முதல் கதையே (சாருவின்) விசித்திரமாக இருந்தது...! அன்றிலிருந்து இன்றுவரை தனக்கென தனி முத்திரையில் கதைகள், கருத்துகள் வழங்கி...இதோ ஏற்றம் மிகு 1000 பதிவுகளை கடந்து நம் மனதை கொள்ளை கொண்ட 'வெங்கி' அவர்களை மனதார வாழ்த்துகிறேன். இவர் மிகுந்த அனுபவசாலி என்று (கதைகள் எழுதுவதில்...!) இவரது படைப்புகள் பறைசாற்ற, மேலும் பல வெற்றிகளை தொட, தொடர்ந்து உற்சாகத்தோடு வலம் வர என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.! பாராட்டுகள் நண்பா.!
இது அழகு..! நண்பர் மதனுக்கு நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#9
|
||||
|
||||
நண்பர் வெங்கட்டை பற்றி மேலும் பல தகவல்களை இந்த திரியின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது
நண்பரின் ஆயிரமாவது பதிப்புக்கு எனது வாழ்த்துக்கள் தாங்கள் மென்மேலும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுத்து மகிழ்விக்க வேண்டுகிறோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#10
|
|||
|
|||
நண்பர் வெங்கட்8ன் இந்த ஆயிரம் மென்மேலும் வளர்ந்து பல்லாயிரமாக விரைவில் உயர வாழ்த்துகிறேன். அவர் எழுத்துகளுக்கு நான் ரசிகன். தொலைபேசியிலும் மிக அன்பாக இனிமையாகப் பேசுவார். அதே அனுபவம், அவர் எழுத்துகளைப் படிக்கையிலும் வருகிறது!
|
|
|
|