<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
“பெட்ரூம் சலக்” அண்ணாவுக்கு இன்று பிறந்த நாள் - நாம் எல்லோரும் வாழ்த்துவோம்....!
இன்று பிறந்த நாள் காணும் நம்ம பெட்ரூம் சலக் அண்ணாவை நாம் எல்லோரும் வாழ்த்துவோமா நண்பர்களே...! தலைவாசல் முதல் தங்கவாசல் வரையிலான அநேக படைப்புகளிலும் அவருடைய பின்னூட்டம் இல்லாமல் இருந்ததே இல்லை...! படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்....! நம் அனைவருக்கும் அருமையான நண்பர். நல்ல பண்பாளர். நீங்கள் எல்லா சுகங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் சலக் அண்ணா...!
. |
#2
|
||||
|
||||
பெட்ரூம் சலக் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
(அவருக்கு முதலிலையும் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேன்) திருப்ப சொல்லுறதில் தப்பே இல்லை.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
||||
|
||||
படுக்கையரை சலக் சலர் என்று சத்தம் கேட்டாலும் இவர் சத்தமில்லாமல் பின்னூட்டம் இட்டு செல்வார் இவர் பிறந்த நாளான்று கட்டிலரை படக் படக் என்று ஓசை கேட்கும் அளவுக்கு இன்புற வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#4
|
|||
|
|||
பெட்ரூம் சலக் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கதையை முழுவதுமாக படித்து அதை ஒரு சுருக்கம்போல பின்னூட்டமிடுபவர். எல்லாபகுதியிலும் வஞ்சனை இல்லாமல் பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்துபவர். அவர் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்த வயதில்லை. எல்லா நலங்களும் வளங்களும் கொடுத்து செழிப்பாக வாழவைக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறேன். |
#5
|
|||
|
|||
சலக்கு சலக்கு அண்ணாச்சிக்கு நானும் சொல்லிக்கிறேன் வாழ்த்துகளை.
|
#6
|
|||
|
|||
இங்கேயும் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லிகொள்ள்வதில் மகிழ்கிறேன்
|
#7
|
|||
|
|||
தம்பி 'பெட்-ரூம் சலக்' பின்னூட்டம் இல்லாத கதைகளே இல்லைன்னு நெனைக்கிறேன். சுருக்கமா தெளிவா அவர் கருத்தைப் பதிஞ்சிட்டு அமைதியாப் போயிடுவார்,
பெட்-ரூம் சலக் வெகுகாலம் எல்லா நலத்துடனும் வாழ்ந்து லோகசேவை செய்ய வாழ்த்துகிறேன். |
#8
|
|||
|
|||
எல்லா திரியிலும் தன் பண்பட்ட கருத்துக்கள் மூலம் பின்னூட்டம் அளித்து, உற்சாகபடுத்தும் பண்பை கொண்ட நண்பர் பெட்ரூம்சலக் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
|
#9
|
|||
|
|||
சலக் அண்ணாச்சிக்கு அன்புத்தங்கையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இன்று போல் என்றும் இன்புற்று நலமுடன் வளமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்..
|
#10
|
|||
|
|||
எல்லா படைப்பாளிகளையும் பாரபட்சம் இல்லாமல் பின்னூட்டம் இட்டு ஆதரிக்கும் சலக் அவர்களை பிறந்த நாளில் வாழ்த்துவது பெருமையே.
எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகள். அரும்பணி தொடரட்டும். |
|
|
|