<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
என்னவோ இந்திய மக்களுக்கு ஏதோ பெரிய நல்லது நடந்து விட்ட மாதிரி எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து விட்டார்கள். தேவை இல்லாத ஆர்பாட்டம். விடுங்க
|
#12
|
||||
|
||||
Quote:
Quote:
அவரது விடா முயற்சியால் இளைஞர்களுக்கு இப்போது ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்!! இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டாக்டர் அல்லது இன்ஜினீயர் மட்டும் தான் படிக்க வைப்பார்கள்!! ஆனால் இப்போது தடகளத்திலும் சாதிக்க முடியும் என்று நீரஜ் சோப்ரா வழி காட்டியுள்ளார்!! இதில் என்ன இருக்கிறது என்று கேட்குறீர்களா?? 1983 ஞாபகம் இருக்கிறதா! சாதாரண இந்திய அணி பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று கிரிக்கெட் உலக கோப்பை வென்றது!! இதே ஆர்ப்பாட்டம் கொண்டாட்டம் நடந்தது. இப்போது இந்திய பொருளாதாரத்தில் கிரிக்கெட் எவ்வளவு வலு சேர்க்கிறது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை!! அதே போல கிரிக்கெட் தவற மற்ற விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெரும் அதை சுற்றிய பொருளாதாரம் விரிவடையும் போது வேலை இல்லா திண்டாட்டம் சற்றே குறையும்!! Quote:
நம் லோகத்தில் கற்பனையாக எழுதும் கதாபாத்திரங்களுக்காக நாம் ஏங்கும் போது நிஜத்தில் ஒருவர் இந்தியாவை தலைநிமிர வைத்தவரை பாராட்டுவதில் என்ன தவறோ?? சினிமாவில் மற்றவர் எழுதி கொடுத்த டயலாக் யை மனப்பாடம் பண்ணி ஒப்பித்து காசு சம்பாரிக்கும் ரீல் ஹீரோ களுக்கு பால் அபிஷேகம் பண்ணி கொண்டாடும் மக்கள் இடையே இந்தியா வுக்காக முன்னின்று தங்கம் வென்றவரை கொண்டாடுவதில் என்ன தவறோ?? எல்லா இந்திய வீரர்களுக்கும் தங்கம் பதக்கம் வென்று தனது தேசிய கீதத்தை கேட்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேறுவது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது!! அதுவும் நீரஜ் சோப்ரா ராணுவத்தை சேர்ந்தவர்!! இந்திய தேசத்தை விரும்புவருக்கு மட்டுமே அந்த தருணம் புரியும்!! அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஒலிம்பிக் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சோனி நிறுவனத்தில் நீரஜ் சோப்ரா அவர்கள் தங்கம் வென்ற தருண வீடியோ சுட்டியை இங்கே பகிர்கிறேன்! Code:
youtube.com/watch?v=R0iE3by3tCM Quote:
நண்பர் அவர்கள் காம கதைகள் பல படித்து கற்பனையில் மிதக்குறீர்கள் போல கொஞ்சம் தரைக்கு இறங்கிவாருங்கள் ஈரோஸ் நண்பரே!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். Last edited by conan; 12-08-21 at 05:50 PM. |
#13
|
||||
|
||||
தங்க மகனுக்கு வாழ்த்துக்கள் .. ஒரு தங்கமாவது கிடைத்ததே என எண்ணி பெருமை அடைவோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வாழ்த்துகள்.
கலந்து கொண்ட வீரர்களுக்கும் வாழ்த்துகள். Sent from my AC2001 using Tapatalk |
#15
|
|||
|
|||
உண்மையில் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம்
மிக்க நன்றி நண்பர் கோனன் அவர்களே,
முதற்கண் இந்திய நாட்டுக்காகப் ஒலிம்ப்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுக்கள்; இந்த கோவிட்19 வாழ்க்கைச் சவாலுக்கிடையே பங்கேற்று பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த அனைவருக்கும் அதிலும் மிக முக்கிய முதல் முறையாக வரலாறு படைத்திருக்கும் நீரஜ்-க்கு மனமார்ந்த வீரவிளையாட்டு வணக்கமும் பாராட்டுக்களும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியுடன் பெருமை கொள்கிறேன் இந்த பெருமைக்குரிய விஷயத்தைச் சாதாரணமாகப் பகிர்வதோடு விடாமல் மிக ஆழ்ந்த புள்ளியியல் விவரங்களோடு (திணமலர் உதவியோடு) வெளிப்படுத்திய நண்பருக்கு மிக்க நன்றி மேலும் குறிப்பிட . . . Quote:
Quote:
மனித வாழ்க்கை சமூக/சமுதாய கூட்டு வாழ்க்கை கட்டமைப்பு முறைக்கு உட்பட்டது அதாவது நம் சமூக/சமுதாயத்திற்குப் பங்காற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்த விஷயத்தில் நம் குறைந்தபட்ச பங்கு அதில் பங்கெடுத்த/சாதித்த வீரர்களைப் பாராட்டி ஊக்குவிப்பது. அந்த குறைந்த பட்ச கடமையையாவது நிறைவேற்றுவோமே நண்பரே! |
#16
|
|||
|
|||
தங்கமகன் நீரஜ் சோப்ரா நீடூழி வாழவும் வாழும் காலமெல்லாம் தங்கம் வென்று புகழ் பெறவும் வாழ்த்துக்கள்
|
#17
|
||||
|
||||
Quote:
Quote:
பெற்ற தாயை பழிப்பவனும் பிறந்த தேசத்தை மதிக்காதவனும் நற்பண்பு பெற்றவரில்லை. அதனால் தான் பிறந்த நாட்டை தாய்நாடு என்கிறோம். மிகவும் சிரமப்பட்டு தத்தம் சொந்த முயற்சியில் தேசத்திற்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று புகழ் சேர்ப்பவர்களை பாராட்டுவதில் அவர்கள் பெற்ற வெற்றியை நாமும் பெற்றவர்களாவோம். உலகத்திலே அதிகப்பேர் பயன்படுத்து மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டு மற்றும் அதிகப்பேர் பயன்படுத்தும் கனிணி இயங்குதளமான விண்டோஸ் இரண்டின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் இந்தியர்களே. நாம் பெருமைப்பட்டுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதில் சமீபத்திய சந்தோசம் இது. இன்னும் நிறைய வெற்றிகளை வருங்காலத்தில் நாம் உலக அரங்கில் பெறுவோம், அதற்கான கட்டியம் தான் இது..
__________________
|
|
|
|