<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
Quote:
பி.கு.: நான் கூறியது நண்பர்களுக்கு தவறாகப் பட்டால் அதற்கு என்னை மன்னிக்கவும். |
#12
|
|||
|
|||
தங்களின் மனம் நோகும்படியாக கேள்வி எழுப்பியதுக்கு மிகவும் வருந்துகிறேன்.
|
#13
|
|||
|
|||
சுனந்தா புஸ்கருக்கு புச்ச்பாஞ்சலி ... அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.. அவருடைய கணவருக்கு அடுத்த மனைவி அமையட்டும்..
|
#14
|
|||
|
|||
கணவனோ மலர் விட்டு மலர் தாவும் வண்டு. அடிக்கடி சர்ச்சைகளின் நாயகனாய் இருப்பவர் சசி தரூர்.
இந்த நோய் கொலைகாரனை காப்பாற்ற எடுத்து கட்டிய நோயா என்பது புரியவில்லை. சுனந்தா இறக்கும் முன்னர் யாருடனோ போராடியது போல் காயங்கள் இருக்கிறது என போஸ்ட்மார்ட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிலபல கொலை வழக்குகளை போலவே சுனந்தாவின் மரணத்திலும் உண்மை யாருக்கும் தெரிய போவதில்லை. நல்ல பணம் இருந்தும் தன் ரெண்டாம்தார கணவனின் வாழ்வில் இன்னொரு பெண் இருக்கிறாள் என தெரிந்தவுடன் சுனந்தாவின் நிம்மதியும் பறி போய் விட்டது. சுனந்தா புஷ்கருக்கு அஞ்சலிகள்...!
|
#15
|
|||
|
|||
Quote:
இந்தப்பெண் இப்படி மர்மமான முறையில் இறந்தது வருத்தம்தான். பிடிக்காத கணவனை தைரியமாக உதறிவிட்டு புதுவாழ்க்கை அமைத்துக்கொள்ளும் மனதுள்ள புதுமைப்பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பாள் என்று நம்பமுடியவில்லை. |
#16
|
||||
|
||||
Quote:
என் மனதில் பட்டதை அநபாயன் அண்ணனும், மச்சானும் கேட்டுவிட்டார்கள். Quote:
ஒரு நாளைக்கு எத்தனை சாலை விபத்துகள். அப்படிப்பட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினாலும் சரி என சொல்லலாம். ஏதோ பேப்பர்க்காரனும் மீடியாக்கலும், ஏதோ ஓர் மேல் தட்டு சமாச்சாரத்த, ஒன்னுமில்லாத சப்ப மேட்டருக்கெல்லாம் ஒரு விளம்பரத்த பண்ணி... அதை 'கே' அண்ணன் இங்கே போட்டு ரணகள படுத்துறீங்க போங்க !! |
#17
|
|||
|
|||
சசி தரூர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்ம்ப்பா
|
|
|
|