<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாழ்த்துக்கள் வெங்கட்.
|
#12
|
|||
|
|||
1000 அடித்த நண்பன் வெங்கட்டுக்கு வாழ்த்துக்கள் பல கோடி, நண்பா நீங்கள் இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தாண்டி இன்னும் பல சாதனைகள் பெற வாழ்த்துகிறேன்.
மதன் வெங்கட்டை பற்றி சொல்லி இருப்பது அனைத்தும் உண்மையே. நான் பலமுறை எப்படி வெளிமாநிலத்தில் பிறந்து வளர்ந்து, நம் தமிழ்நாட்டுடன் தொடர்பே பெரும்பாலும் இல்லாமல், நம் பல வட்டார வழக்குகளை மிக அழகாக கையாள்கிறார் என்று யோசித்ததுண்டு. ஒருவேளை வழகரிஞ்சராக இருப்பதால் வட்டார வழக்குகளை மிக எளிதாக கையாள்கிறார் என்று எண்ணுகிறேன். நண்பர் வெங்கட் அடிகடி சொல்வார் தமிழ்நாட்டில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை தவிர வேறு யாரையும் அவருக்கு தெரியாது என்று (அவர்களுக்கு இவரை தெரியாது என்பது வேறு விஷயம்) ஆனால் நண்பா நாங்கள் இருக்கிறோம் உங்களின் சொந்தங்களின் மேலாக உறவாட. தமிழகம் வந்தால் கண்டிப்பாக என் வீட்டிற்கு வர வேண்டும் வெங்கட். வெங்கட்டை பாராட்ட திரி துவங்கிய இன்னும் ஒரு நண்பன் மதனை இதற்க்கு கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். இதுதான் இந்த லோகத்தின் மகிமையே. யாரும் யாரையும் பார்த்து போராமைபடாமல், பெருமை படுவது இங்கு மட்டுமே சாத்தியம். நான் மதனை பார்த்து பெருமைபடுகிறேன்.- நன்றி மதன் |
#13
|
||||
|
||||
மாபெரும் எழுத்தாளர் வெங்கட் 1000 தாண்டிப் பல்லாயிரமாகப் பதிப்புகள் செய்ய வாழ்த்துகிறேன்! அவர் சாதனைகள் பற்பல! அவர் பற்றிய பல தகவல்களைப் பதித்த தம்பி மதனுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
|
#14
|
|||
|
|||
எனக்காக தனித்திரி தொடங்கிய என்னருமை நண்பர் மதனுக்கு நன்றிகள் பல.
என்னை வாழ்த்திய ராஜேஷ், ராரா, ட்ரீமர், ஜெமினி, அநபாயன், பச்சி, ஹெர்மி நைஸ்கை, கண்ணன்60. காமலோகன், காமக்கேடி, கே ஆகியோருக்கு நன்றி. லோகத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். அந்த வகையில் லோகத்தில் இருப்பதில் பெருமையாக உணர்கிறேன். Last edited by venkat8; 16-07-13 at 04:21 AM. |
#15
|
||||
|
||||
கொஞ்ச நாள் லோகத்துக்கு வர முடியாததால் இப்போதுதான் இந்த திரியை பார்த்தேன். லோகத்தில் வித்யாசமான கதைக் களன்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர். இவரின் எழுத்துக்கு எப்போதுமே ஒரு வசீகரம் இருக்கும்.
மேலும் பல படைப்புகளைக் கொடுத்து அனைவரையும் தொடர்ந்து சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்க வாழ்த்துகிறேன் நண்பா. தக்க சமயத்தில் திரி தொடங்கிய காமலோக சுப்ரீம் ஸ்டார் மதனுக்கு நன்றி. |
#16
|
|||
|
|||
நண்பரும் படைப்பாளரும் ஆன venkat8, அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
|
#17
|
||||
|
||||
முதல் ஆயிரத்தை தொட்டு பிடித்த வெங்கட்டுக்கு பாராட்டுகள், அதுவும் மதன் அவர்களால் பாராட்டு திரி துவங்கப்பட்டிருப்பது இவர் பெருமை இன்னும் பன்மடங்காக்க் உள்ளது. விரைவில் இன்னும் பல ஆயிரம் தொட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#18
|
|||
|
|||
ஆயிரம் என்னும் சிகரத்தை தொட்டு மேலும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் வெங்கட்டிற்கு பாராட்டுக்களையும் மேலும் மேலும் இது போன்று பல சிகரங்களை எட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர்களின் தரத்தையும் திறத்தையும் நன்கு கவனித்து பாராட்டும் தம்பி மதனுக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
|
|
|
|