<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
விரைவில் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை லோகத்தில் பதிக்க நண்பர் கட்டுமரத்திற்க்கு வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#12
|
|||
|
|||
நான்கு ஆர்யிரம் கண்டு மேலும் முன்னேறி வரும் நல்ல படைப்பாளரும் விமரிசிகருமான
|
#13
|
|||
|
|||
நாலாயிரம் பதிவுகள் என்பது நல்ல சாதனை. வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
ஜோய் மோய் என்கிற கட்டுமரம் 4000 தொட்டமைக்கு எனது வாழ்த்துக்கள். என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் மிதப்பேன் என தலைவர் ஒருவர் சொல்லும் கட்டுமரம் நீங்கதானா....
|
#15
|
|||
|
|||
திரு கட்டு மரம் அவர்களே சாதனை என்பது சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் பதித்த 4000 பதிப்புகளும் உங்கள் சாதனை தான் மேலும் பல பதிப்புகள் பதிந்து காமலோகம் சிறப்படிய செயுங்கள்.
|
#16
|
|||
|
|||
நாலாயிரம் பதிப்புக்களை தந்த நண்பர் கட்டுமரத்தை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரங்களை படைத்திட வாழ்த்துகிரேன்.
|
#17
|
||||
|
||||
கட்டுமரம் அவர்களுக்கு 4000 பதிப்புகள் படைத்ததற்கு வாழ்த்துக்கள் !!
காடுமரம் அல்ல !! பாய் மரக்கப்பல் குடிமகன் |
#18
|
|||
|
|||
நண்பர் கட்டுமரம் ஆரம்பத்தில் கொஞ்சம் தத்தளித்து தத்தளித்து தான் வந்திருக்கிறார் போல...! தொடர்ந்து, தனது பங்களிப்புகளால் 4000 பதிவுகளை அடைந்தமைக்கு பாராட்டுகள்.
உங்களது முடிவுறாத கதை ஒன்று உள்ளது... விரைவில், அதை முடித்து வைக்கலாமே...!
__________________
|
|
|
|