<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 19-11-08, 11:07 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
பெரியவர் நம்பியாரின் மரண செய்தி தமிழ் சினிமாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பு

அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்தனை ஏறெடுப்போம்
Reply With Quote
  #12  
Old 19-11-08, 11:19 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 724
My Threads  
மிக்க வருத்தமான செய்தி, துக்கத்தை பகிர்ந்துக்கொள்ள முடியாவிட்டாலும், அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்
Reply With Quote
  #13  
Old 20-11-08, 12:50 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
நான் செய்யவிருந்த பணியை ராம்வா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.

உண்மை உழைப்பு உயர்வு என்பது முற்றிலும் நம்பியார் அவர்களுக்கு பொருந்தும். எந்த விதமான வதந்ததிகள் கிசு கிசுக்களிலும் சிக்காமல் தனது இறுதி நாள் வரை வாழ்ந்தார்.

யாரிடமும் கடிந்து பேசமாட்டார், திரைப்படத்தை தவிர குரலைக் கூட உயர்த்திப் பேச மாட்டார். திரையுலகில் மிக மிக அபூர்வமான மனிதர்களில் ஒருவர் மறைந்த நம்பியார் அவர்கள்.

ஒரு ஆங்கிலப் படத்திலும் சிறிய வேடமொன்றில் நடித்துள்ளார். திகம்பர சாமியார் என்ற படத்தில் 11 வேடங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு.

அமரர் எம் ஜி ஆர் அவர்களுடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமே தனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார் நம்பியார். மந்திரி குமாரியில் அவர் ஏற்றிருந்த ராஜ குரு வேடம், உலகம் சுற்றும் வாலிபனில் போலி புத்த பிக்கு வேடம் போன்றவை காவியங்கள்...

அவர் ஒரு மேதை...இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்....

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
Reply With Quote
  #14  
Old 20-11-08, 01:16 AM
jegee jegee is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: delhi
Posts: 436
My Threads  
ஆழ்மணம் கண்ணீரால் நிரம்பிவிட்டது முதன்முறையாக இந்த செய்தியை நான் தெரிந்து கொண்டது லோகத்தில்தான் செய்திக்கு நன்றி
எம் என் நம்பியாரின் தீவிர ரசிகனான நான் அவரது நெஞ்சம் மறப்பதில்லை படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்து ரசித்திருக்கின்றேன் அவரது பிரிவு சினிமாத்துறையின் களங்கமற்ற நல்லுள்ளம் ஒன்றின் மறைவு என்தில்'சந்தேகமில்லை இனியும் ஒரு நடிகர் இவர்பொல் இல்லவே இல்லை
அவரது ஆத்மா சாந்தியடைய மணப்பூர்வமாக இறைவனை பிராத்திக்கின்றேன்
Reply With Quote
  #15  
Old 20-11-08, 01:51 AM
pmn pmn is offline
*Reactivated on 12/9/11
 
Join Date: 15 Nov 2006
Posts: 213
My Threads  
தாங்க முடியவில்லை. முதலில் சுஜாதா, பிறகு குன்னக்குடி, பூர்ணம். இப்போது நம்பியார். திரையுலகில் எனக்கு பிடித்தவர்கள் எல்லாம் மறைந்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் இவரை மிமிக்ரி பண்ணுவார்கள். தூறல் நின்னு போச்சு படத்தில் அற்புதமாக நடித்தார்.
Reply With Quote
  #16  
Old 20-11-08, 02:40 AM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
மிகவும் வருந்த தக்க செய்தி, நல்ல நடிகர், நல்ல பண்புள்ள மணிதர், பக்தர் என பல நல்ல குணங்களுக்கு சொந்தகாரர். ஈடு செய்ய முடியாத இழப்பு. கண்ணீர் அஞ்சலிகள்.
அன்புடன்
ராஜண் டை
Reply With Quote
  #17  
Old 20-11-08, 04:16 AM
tiban tiban is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: Europe
Posts: 196
My Threads  
வருத்தமான செய்தி. ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டோம்
Reply With Quote
  #18  
Old 20-11-08, 07:37 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
கார்த்திகை மாதம் நம்பியாருக்கு மிகவும் பிடித்த மாதம்...
ஆழ்ந்த இரங்கல்கள்
Reply With Quote
  #19  
Old 20-11-08, 08:34 AM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
இந்த செய்தியை நேற்று திடிரென்று தினமலர் வெப்சைட் ஓபன் செய்தவுடன் கண்டேன். கண்ணீர் மல்க நின்றேன். மாபெரும் உன்னதமான மனிதர். அசோ சொன்னமாதிரியே இந்த மாதத்தில் இறந்தது நெஞ்சை நெகிழச்செய்கிறது. இது ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவாக புரியும். இப்போதுதான் சபரிமலை நடை திறந்து மண்டல பூசை ஆரம்பமாகி உள்ளது.

அதே நேரத்தில் இவரின் பிரிவு செய்தி. கன்டிப்பாக சபரிமலை வாசன் ஐயப்பன் இவரை ஆட்கொண்டுவிட்டான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரைபோல பக்திமான் பலரிருந்தாலும் திரை உலகில் இவர் ஒரு சான்று. இவரை குருசாமியாக ஏற்று ஐயப்பனை திரிசனம் செய்தால் ஐயனின் அருள் கன்டிப்பாக கிட்டிவிடும்.

ரஜினிகாந்தையே ஒரு முறை சரியாக விரத முறையை செய்யவில்லை என்று தன் குழுவில் இருந்து நீக்கியவர். அவ்வளவு நேரான விரத முறையை கடைபிடிப்பவர் எம் என் நம்பியார்.

அதனாலேயே ஐயப்பன் அவரை இந்த மாதத்தில் அழைத்து சொர்க்கத்தில் இடம் கொடுத்து அவரோட மலரடியில் சேர்த்துக்கொண்டார்.

அனைவரும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தித்தாலும் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். ஏன் என்றால் அவர் அடைந்திருப்பது ஐயப்பனின் மலரடி. மிகவும் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார்.


அன்புடன்
சூர புலி
Reply With Quote
  #20  
Old 20-11-08, 08:48 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
கண்ணீரால் அஞ்சலி செலுத்துகிறேன்.

பழைய படங்களை அதிகம் விருபிப் பார்க்கின்ற முறையிலும், சினிமா பிரபலங்களின் (உண்மையான) அந்தரங்கங்களை சற்று தெரிந்து வைத்திருப்பதாலும்,

ஒரு மாமனிதர், சிறந்த நடிகரை இழந்தது பெரும் இழப்புதான். ஏழு தலைமுறை நாயகர்களுடனும் நடித்தவர், மேடை தேடாத, புகழ் விரும்பாத மனம், எந்த தீய பழக்கங்களும் இல்லாத ஒழுக்கம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி.

திரை உலக வாரிசுகள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இவர் அப்போதிருந்தே பிஸியான நடிகராக இருந்தும், பணம் அதிகம் சம்பாரித்தவராக இருந்தாலும், எந்த தவறான பெண்பழக்கம் இல்லாமல், சரியாக குடுபத்தை கவனித்து, பிள்ளைகளை சமூகத்தில் எல்லாரும் மதிக்கும் படி வளர்த்தவர்.

அவர் இழப்பு நமக்கெல்லாம் பேரிழப்பு. அவரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள ஐய்யப்பனுக்கு மனு அளிக்கிறேன்.

நன்றி
Reply With Quote
Reply

Tags
எம்என்நம்பியார் , திடீர் , பிற்பகல் , மரணம் , இன்று , அடைந்தார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,