<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதல் முதலாக பதக்கம் வெல்லும் ஸ்திரிலோகன் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் ! ஆறுதல் பரிசை தட்டி சென்ற சோபனா அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் !
|
#12
|
|||
|
|||
இந்த நிர்வாக சவாலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஸ்திரீலோலன் மற்றும் ஷோபனா இருவருக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தவிற உடன் போட்டியிட்ட காம கோடங்கி மற்றும் கள்ளபுருஷன் ஆகியோருக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு எனக்கு வாக்களித்த தோழர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#13
|
|||
|
|||
வாக்களித்தவர்களுக்கு நன்றியும்.. படைப்பாளிகளுக்கு ஒரு கொத்து பூவும்
|
#14
|
|||
|
|||
சவால் ராஜா ஸ்திரிலோலன் அவர்களுக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பிடித்த நண்பர் சோபனா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை பிடித்து, சிறப்பான தொடர்ச்சியை கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..!
|
#15
|
|||
|
|||
இந்த மாத சவால்ராஜாவாகியிருக்கும் நண்பர் ஸ்திரிலோலனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த நண்பி சோபனா அவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றவர்களையும் வாழ்த்துகிறேன் |
#16
|
||||
|
||||
முதல் முறையாக, நிர்வாக சவாலில் முதலிடம் பிடித்து வெள்ளி வாசல் நுழைந்த ஸ்திரிலோகன் நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுகள்! விரைவில் தங்க வாசல் நுழைய வாழ்த்துக்கள்!
பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#17
|
|||
|
|||
சவால் ராஜாவாக வெற்றி பெற்ற ஸ்திரிலோலனுக்கும் போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள். நண்பர்கள் அனைவரும் சிறப்பாக ஆரம்பித்தனர். ஆனால் ஸ்திரிலோலன் கொடுத்த சிறப்பான முடிவே அவருக்கு சவால் ராஜா கிடைக்க உதவியது. நண்பரே ஸ்திரிலோலன் தங்களின் லொள்ளு நடையில் இன்னும் நிறைய கதைகள் படைக்க வாழ்த்துகள். நிர்வாக சவாலில் முதல் ஆளாக களமிறங்கிய ஷோபனாவிற்கும் அபரிமிதமான எழுத்து திறமையை வைத்துள்ள காமக்கோடங்கிக்கும், நிர்வாக சவாலினை சிறபித்த நல்லவன் மற்றும் கள்ளபுருஷனுக்கும் பாராட்டுக்கள்.
|
#18
|
|||
|
|||
முதல் 3 கதைகளும் எந்த கதைக்கு வாக்களிக்க வேண்டும் என கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் சவால் ராஜா ஒருத்தர்தான் என்பதால் ஸ்திரிலோலன் முன்னணியில் வந்துள்ளார்.
Quote:
வாழ்த்துக்கள் நண்பரே. இரண்டாம் இடம் பெற்ற நண்பி ஷோபனா அவர்களுக்கும் 3 ம் இடம் பெற்ற ஓணாண்டி புலவர் கோடாங்கி அவர்களுக்கும் தொடர்ந்து வந்த நல்லவன், கள்ள புருஷன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#19
|
|||
|
|||
இந்த நிர்வாக சவாலில் என்னுடைய பங்கிற்கு ஊக்கத்தொகை 500 மின்பணம் மேற்பார்வையாளர் பச்சி அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றேன். அவருக்கு என் நன்றியினை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#20
|
||||
|
||||
நிர்வாக சவால் : 0092 - ல் 5 படைப்பாளி நண்பர்கள் 3 பாகம் வீதம் மொத்தம் 15 பாகங்கள் கொடுத்திருந்தார்கள். மொத்தம் 8 பேர் இந்த போட்டிக்கு தகுதி பெறுகிறார்கள் (ஒரே ஒரு பாகத்தில் பின்னூட்டமிட மறந்தவர்களையும் சேர்த்து) அவர்களில் சிறந்த விமர்சகராக என்னால் தேர்வு செய்யப்பட்டவர்கள்:
முதல் பரிசாக 500 ஐகேஷ் பெறுபவர் நண்பர் RasaRasan அவர்கள் - நீண்ட, அருமையான விமர்சனம் கொடுத்து படைப்பாளர்களை உற்சாகப்படுத்தியவர்..! இரண்டாம் பரிசாக 400 ஐகேஷ் பெறுபவர் நண்பர் venkat8 அவர்கள் - சிறிய, நேர்த்தியான பின்னூட்டம் கொடுத்து கதாசிரியருக்கு ஊக்கத்தை வழங்கியவர்..! மூன்றாம் பரிசாக 300 ஐகேஷ் பெறுபவர் நண்பர் bay_boy அவர்கள் - மொத்த கதையையும் உள்வாங்கி சிறப்பான கருத்தை வழங்கியவர்..! கலக்கலான கருத்துகளை சொல்லிய மற்ற ஐவர் தலா 200 ஐகேஷ் பரிசாக பெறுகிறார்கள்..! 1.tdrajesh - 200 ஐகேஷ் 2.selvenselvi - 200 ஐகேஷ் 3.niceguyinindia - 200 ஐகேஷ் 4.roose74in - 200 ஐகேஷ் 5.athreya - 200 ஐகேஷ் பரிசுகளை வென்ற அனைவருக்கும் என் பாராட்டுகள். நிர்வாக சவால் கதைகளுக்கு தொடர்ந்து இது போன்று பின்னூட்டம் வழங்கி படைப்பாளி நண்பர்களை உற்சாகப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.! நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
|
|
|