<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0090 - உனக்காக புருஷா உனக்காக - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே...!
நிர்வாக சவால் : 0090 போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kaman007 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான உனக்காக புருஷா உனக்காக 1 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு: இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 2 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 2 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 30 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி குரு அவர்கள் 18 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் [நி.சவால் போட்டி 0090] சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துகள் குரு! வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே 1) குரு - 18 வாக்குகள் 2) HERMI - 12 வாக்குகள் வெற்றி பெற்ற உறுப்பினரான குரு சவால் ராஜாவிற்கான விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார். இவர் நம் தளத்தில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய HERMI-க்கு 500 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. நன்றி. -0-
__________________
|
#2
|
||||
|
||||
இந்த போட்டியில் வெற்றி வாகை சூடி, சவால் ராஜாவாக தேர்வு பெற்ற குரு அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
இன்னும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன்! தொடர்ந்து அசத்துங்க குருஜி...
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#3
|
|||
|
|||
பாராட்டுகள், குரு.
வாழ்த்துகள், ஹெர்மி. நன்றி, போட்டியை நடத்தித்தந்த மேற்பார்வையாளர் அசோவுக்கும் மூலக்கதையைத் தேர்ந்தெடுத்து நடத்தப் பணித்த நம் தளத்தலைவர் முக்குறியோனுக்கும். |
#4
|
||||
|
||||
புதுப்பொலிவுடன் தொடங்கிய நிர்வாக சவால் (90) போட்டியில் வென்று இரண்டாவது முறையாக சவால் ராஜாவாக முடி சூடிக்கொண்ட நண்பர் குரு அவர்களுக்கு பாராட்டுகள்.! அருமையாக தொடர்ச்சிகளை வழங்கி கதையை நிறைவு செய்திருந்தார்..! வெல் டன்.!
போட்டியில் பதிந்த தொடர்ச்சிகளை வாசித்து, கருத்து பதிந்து, வாக்கையும் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..! எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.! பல்வேறு மாற்றங்களோடு திகழும் நிர்வாக சவாலில், இனி அதிக நண்பர்கள் பங்கு கொண்டு கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்..!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
|||
|
|||
சவாலில் வெற்றி பெற்ற குருவுக்கு என் வாழ்த்துக்கள், அதில் பங்கு பெற்று படைப்புகளை எங்களுக்கு குடுத்த ஹீர்மிக்கு வாழ்த்துக்கள் .
|
#6
|
||||
|
||||
வாழ்த்துக்கள் குரு
Last edited by asho; 08-08-13 at 11:45 AM. |
#7
|
|||
|
|||
இரண்டாவது முறையாக பட்டம் வென்ற நண்பர் குருவிற்கு வாழ்த்துக்கள்... நண்பர் ஹெர்மிக்கும் வாழ்த்துக்கள்...
|
#8
|
|||
|
|||
போட்டியில் வென்றவருக்கும் நின்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
|
#9
|
|||
|
|||
சவால் ராஜாவாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற நண்பர் படைப்பாளர் குரு அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
இரண்டாம் இடம் வந்த நண்பர் படைப்பாளர் HERMI அவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட..அட..அட..! |
#10
|
|||
|
|||
நி.சவால் 0090-ல் வென்று இரண்டாவது முறையாக சவால் ராஜா விருது வாங்கிய நண்பர் குருவுக்கு என் பாராட்டுகள்.
இரண்டாவதாக வந்த நண்பர் HERMI-க்கு என் வாழ்த்துகள். |
|
|
|