<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 28-01-12, 05:32 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
பாராட்டுகள், தநபாயன். மொத்த வாக்குகளில் 47% பெற்று அடைந்த இந்த வெற்றி உங்கள் தொடருக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம். நெடுங்காலம் தொழில் ரீதியாகத் தளத்துக்கு வராமல் இருந்தமையால் இழந்த தங்க வாசலை மீண்டும் பிடித்துவிட்டதில் உங்களுக்கு மட்டுமில்லை, எங்கள் அனவருக்கும் மகிழ்ச்சியே.

போட்டியில் கலந்துகொண்டு தொடர்பாகங்கள் எழுதிய மற்ற எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளில் அவர்களுக்கு வெற்றி கிட்டட்டும்.
Reply With Quote
  #12  
Old 28-01-12, 07:58 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
சோழ இளவல் அநபாயன் அவர்கள் சவால் ராஜாவாக வெற்றி பெற்று தங்க வாசலில் நுழைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இரண்டாமிடம் வந்த ஜான்சிக்கும் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #13  
Old 28-01-12, 09:18 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,424
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் அனபயனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

நிர்வாக சவால் போட்டிகளில் வாக்களிப்பது ரொம்பவே குறைந்து விட்டது அதை மேம்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

மனம் தளராமல் தங்களது தொடர்ச்சிகளையும் படைத்த நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #14  
Old 29-01-12, 03:16 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
சவால் போட்டியில் முதலாவதாக தேர்வான நண்பர் anabayan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்துக்கள். மற்றும் இந்தப் போட்டியில் பங்கு கொண்ட நண்பர்கள் jhanci, sujathabalaji2007, niceguyinindia, devarajan, kaamaroja அவர்களுக்கும் எனது வாழ்துக்கள். இந்த போட்டியில் இடம் பெற்ற கதைகளுக்கு வாக்கை செலுத்த நேரம் கிடைக்காத படியால் வாக்கை செலுத்த முடியவில்லை. வாக்கை செலுத்துவதற்கு இனி வரும் போட்டிகளில் இயன்றவரை முயற்சிக்கிறேன்.
Reply With Quote
  #15  
Old 29-01-12, 04:22 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
சவால் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவாகி தங்கவாசலுக்கு வருகை தர இருக்கும் அநபாயன் அண்ணாவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

வெற்றி பெறாவிட்டாலும் சிறந்த தொடர்ச்சிகளைக் கொடுத்து சவாலைச் சிறப்பித்துப் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் / நண்பிகள் jhanci, sujathabalaji2007, niceguyinindia, devarajan, kaamaroja ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தவறாது அடுத்த போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற இப்போதே வாழ்த்துகின்றேன்..

சவாலையும் சிறப்பாக நடத்தி முடித்து முடிவுகளை அறிவித்த அசோ அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த மற்ற நிர்வாக நண்பர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்..

Last edited by PUTHUMALAR; 29-01-12 at 04:34 AM.
Reply With Quote
  #16  
Old 29-01-12, 07:46 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
வெற்றி பெற்று தங்க வாசல் பாயும் அநபாயன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #17  
Old 29-01-12, 10:48 AM
jhanci jhanci is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2011
Posts: 550
My Threads  
அநாபயன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் மேலும் சிறந்த படைப்புகளை கொடுத்து எங்களை திக்கு முக்காட வையுங்கள்.
Reply With Quote
  #18  
Old 29-01-12, 12:35 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,029
My Threads  
சவால் போட்டியில் முதலிடம் வந்து தங்க வாசல் அடையும் நண்பர் anabayan அவர்களுக்கு என் பாராட்டுகள்.

போட்டியில் சிறப்பான தொடர்ச்சிகள் கொடுத்து, போட்டியை சிறப்பித்த... அடுத்தடுத்த இடங்களில் வந்திருக்கும் நண்பர்கள் jhanci, sujathabalaji2007, niceguyinindia, devarajan, kaamaroja ஆகியோருக்கு என் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். தொடர்ந்து... பங்கு பெறுவதன் மூலம் 'வெற்றியை தனதாக்கிக் கொள்ளவும்' வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #19  
Old 29-01-12, 12:55 PM
sujathabalaji2007 sujathabalaji2007 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2011
Posts: 660
My Threads  
வெற்றிபெற்ற சவால் ராஜாவிற்கு (திரு.அநபாயன்) வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #20  
Old 29-01-12, 09:10 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,730
My Threads  
அன்பு தோழரே,

என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்களின் பல்வகை பங்களிப்புகளின் முதிர்ச்சியை கவனிக்கையில், இந்த அங்கீகாரம் முதல் முறை என்பது நம்ப முடிய வில்லைதான்.

எனினும், உளம் நிறைந்து பாராட்டுவதில் நான் மகிழ்வடைகிறேன்.

இந்த சவாலில் பங்கேற்ற jhanci, sujathabalaji2007, niceguyinindia, devarajan, kaamaroja ஆகியோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:20 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios