<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
தளம் தற்போது பார்வைக்கு குளுமையாக உள்ளது. முன்னர் இருந்ததை விட சற்று வேகம் கூடியிருப்பது போல் உள்ளது. தள மேம்பாடு கால இடைவெளியில் அவசியம் என உணர்ந்து சேவையாற்றி வரும் நிர்வாகிகளுக்கு நன்றி!
|
#52
|
|||
|
|||
மாற்றங்கள் இனிதே உள்ளன...
|
#53
|
|||
|
|||
தலைவரே... புதிய மாற்றங்களில் சில கவனிக்க வேண்டியவைகளாக எனக்கு தோன்றியவை...
தற்போது index பகுதியில் புதிய பதிவுகள், நிர்வாக அறிவிப்புகள், டாப் views என்ற மூன்று பகுதிகள் கொஞ்சம் பெரியதாக இருப்பதால் லோட் ஆக அதிக நேரமாகிறது. இந்த வசதி பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு முறை லோடாகும்போதும் ரொம்ப காலம் எடுக்கிறது. அதற்கு மாற்று எதாவது ( செய்யமுடியும் என்றால்) செய்யலாமே. எனக்கு இந்த சாப்ட்வேர் பற்றி தெரியாது அதில் ஏதும் நன்மைகள் மேன்மையாக இருக்கலாம். ஆனால் இது சொல்ல வேண்டுமென தோன்றியது. மற்றபடி எல்லாம் சரியாக உள்ளது. ஒரு வேண்டுகோள்... நமது காமலோகம்.அமை தளத்தில் தமிழ் கன்வெர்டர் இருப்பதுபோல இங்கேயும் அமைத்தால் நன்றாக இருக்கும். வீட்டுக்கணினியில் இகலப்பை, கண்வெர்ட்டர் பதிந்து வைத்திருக்கிறேன். ஆனால் வெளீயில் நெட்கேப் உபயோகிக்கும்போது காமலோகம்.அமை தளத்தை திறந்து அங்கே டைப் செய்துதான் இங்கே பதிக்க வேண்டியுள்ளது. கூகுள் கன்வெர்ட்டரும்கூட இதுபோல சில குறைகள் ஏற்படுகிறது. வெளியில் சில கணிணிகளில் தற்போது இந்த தளத்தில் உள்ள கன்வெர்டர் வேலை செய்யவில்லை. அதனால்தான் நான் மேலே சொன்னபடி செய்து பதிக்கிறேன். ஓல்வாத்தியார் அவர்களும் இதைத்தான் சொல்லி இருக்கிறார் என நினைக்கிறேன். பார்த்து ஆவண செய்யுங்கள் தலைவரே... காமலோகம் புதிய மாற்றங்களுடன் ஜொலிக்க எனது வாழ்த்துக்கள்... |
#54
|
|||
|
|||
ஜே ஜே
மேம்படுத்தப்பட்ட தளத்தை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் முதலில் சொல்லிய மூன்று பகுதிகளும் இந்த வெர்ஷனில் இல்லை. அதனால் இப்போது உங்களுக்கு நீங்கள் சொல்லிய லோடிங் பிரச்சினை இருக்காது. அத்துடன் தமிழ் கன்வர்ட்டர் நமது தளத்தில் நன்றாகவே வேலை செய்கிறதே. முயற்சி செய்து பாருங்கள். |
#55
|
|||
|
|||
நான் சொல்ல வந்த விஷியத்தை சரியாக வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன். அல்லது இதுபோன்ற சிக்கல்கள் எனக்கு மட்டும் ஏற்படுகிறதா என தோன்றுகிறது. முதலில் பாரங்களில் உள்ள இந்த மூன்று பகுதியைத்தான் நான் லோடாக நேரம் எடுக்கிறது என்று சொன்னேன். சில சமயங்களில் மொபைல் மூலமாக கணினியை இணைத்து பிரவுசிங் செய்யும் போது, லோட் ஆகும் அளவுக்கான பணம் எனது செல் கணக்கில் இருந்து கழியும். இதுபோல ஒவ்வொருமுறையும் அதிகமாக லோட் ஆவதினால் பணமும் அதிகமாக கழிகிறது. மேலும் லோட் ஆவதற்கும் டைம் எடுக்கிறது, அதைத்தான் குறிப்பிட்டு இருந்தேன்.
விஜி அவர்கள் இல்லை என்று சொன்ன அந்த மூன்று லிஸ்டுகள் எனது கணிணியில் இவ்வாறுதான் தெரிகிறது. மேலும் நான் கேட்டது இதுமாதிரியான கன்வெர்ட்டர். காமலோகம்.அமை தளத்தில் உள்ள கூகுல் கன்வெர்ட்டர் வேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொன்னதை வைத்து பார்க்கும்போது அவரும் இதைத்தான் சொல்ல வந்திருக்கிறார் என நினைக்கிறேன். தற்போது நமது தளத்தில் உள்ள கன்வெர்டருக்கு தகுந்த எழுத்துரு இல்லை என்றால் அவை மொழிமாற்றம் செய்வதில்லை. வெளீயில் உள்ள கணினிகளீல் சரியான எழுத்துருக்கள் இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. கூகில் கண்வெர்டர் பயன்படுத்தவும் எளீதாக உள்ளது.அதனால் தான் அந்த கன்வெர்ட்டர் வேண்டும் என கேட்டிருந்தேன். தாங்கள் செய்துவரும் மாற்றங்களில் எங்கள் நலனையும் கருத்தில்கொண்டுதான் செய்துவருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். புதிய மாற்றங்களை விமர்சிக்க அப்படி சொல்லவில்லை. சில விஷியங்கள் மாற்றினால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றீயது. லோகத்திற்கும் நடைமுறைக்கும் எது ஒத்துவருமோ அதை செய்யுங்கள் எங்களது ஆதரவும் அன்பும் என்றும் உண்டு.மற்றபடி நான் எதாவது தவறாக சொல்லி இருப்பின் என்னை மன்னிக்கவும் தலைவரே... |
#56
|
|||
|
|||
ஜே ஜே
உங்களின் முதல் பிரச்சினைக்கு எளிய தீர்வு ஸ்கின்னை மாற்றுங்கள். இம்பாக்ட் ப்ளூ ஸ்கின்னில் இருந்து விஷன்ஸ் ப்ளூ ஸ்கின் மாற்றிப் பாருங்கள். நான் அதை உபயோகிப்பதால் எனக்கு நீங்கள் சொல்லியவைகள் தெரிவதில்லை. தலைவர் நீங்கள் கேட்டபடி கூகிள் கன்வர்ட்டரை இப்போது இணைத்திருக்கிறார். அனேகமாக உங்களின் பிரச்சினைகள் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். |
#57
|
|||
|
|||
கேட்டதும் மாற்றிக்கொடுத்த தலைவருக்கு எனது அடிமனதில் இருந்து கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தலைவரே உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. உறுப்பினர்களின் நலனில் உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு இதுவும் ஒரு சாட்சி. விஜி அவர்கள் சொல்வதுபோல ஸ்கிரீனை மாற்றிய பிறகு அவ்வளவு சிரமமில்லை. நன்றி விஜி..
பின்னர் பதிந்தது: முகப்பு பகுதியில் உள்ள லிஸ்டிலும்கூட மாற்றங்கள் செய்திருக்கிறார். தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அடியேனின் வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு கோடான கோடி நன்றிகளை உரித்தாக்குகிறேன். Last edited by jayjay; 25-01-10 at 09:25 PM. |
#58
|
|||
|
|||
ஆச்சரியம். ஆனால் உண்மை....! ஜேஜே பரிந்துரை செய்தவைகளை, அவர் கேட்டு திறந்த வாய் மூடுவதற்குள் சில நிமிடங்களில் தயார் செய்து கொடுத்த நிர்வாகத் தலைவருக்கு நன்றி.
|
|
|
|