<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 08-07-09, 01:09 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
காமலோக காமக் கவிஞர் லலிக்கு எனது விசேட வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப்பிடித்த மற்றைய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெறிவித்துக்கின்றேன்.
Reply With Quote
  #22  
Old 08-07-09, 03:06 PM
kavi_1973 kavi_1973 is offline
User inactive for long time
 
Join Date: 24 Aug 2008
Posts: 2,097
My Threads  
வெற்றி பெற்ற லலிதா தாசன் அவர்களுக்கும்
பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
Reply With Quote
  #23  
Old 08-07-09, 11:28 PM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 106
iCash Credits: 3,585
My Threads  
உண்மையில் ஒரு பொருத்தமான நபருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.நான் எப்போதும் லலிதா தாசன் பாடல்களை விரும்பி படிப்பேன்.விருது பெற்ற லலிதாதாசனுக்கு காமலோக கவிஞர்கள் சார்பாக என் வாழ்த்துக்கள். ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தினை தவற விட்ட மினி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

இந்த போட்டியில் நானும் இருந்தேன் என்ற நிலையே எனக்கு பெருமைதான். அடுத்த வருடம் சிறப்பாக பாடல்கள் எழுதி விருதினை பெற நானும் முயற்சிப்பேன்.அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #24  
Old 09-07-09, 02:32 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
நண்பர் லல்லிக்கு அன்பு வாழ்த்துக்கள் !

மற்றும் மினி, பீனா ஆகியோருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #25  
Old 09-07-09, 06:21 AM
மினி மினி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Nov 2006
Posts: 1,479
My Threads  
லலிதாதாசன் அவர்களுக்கு என் மனமார வாழ்த்துகள். உல்டா பாடல்களால் நிறைந்திருந்த காமலோகத்தை காமகவிதைகளால் நிரைத்த நல்ல அருமையான கவிஞர். மேலும் நல்ல பல கவிதைகளை படைத்து காமலோகத்தின் தரத்தை மேலும் உயர்த்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #26  
Old 09-07-09, 11:22 AM
srajah srajah is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2006
Location: Germany
Posts: 1,427
My Threads  
காமலோக சபையில் லலிதாதாசன் அவர்கள் தனது உல்டா கவிதையால் லோக நண்பர்களை மயக்கி முதலாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் என்றால் அது அவருக்குக் கிடைத்த சன்மானம் என்று சொன்னால் மிகையாகாது. அது அவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இத்தருணத்தில் அவரை நான் வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். அவர் பல்லாண்டு வாழவும் பலபல கவிதைகளை எழுதி மேலும் பல வெற்றிகளைப் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #27  
Old 09-07-09, 09:48 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,210
My Threads  
லோகத்தின் ஆஸ்தான காமக்கவிஞராக பட்டம் பெற்ற நண்பர் லலிதாதாசனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்..
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த மினி மற்றும் பீனாவுக்கு வாழ்த்துக்கள்
__________________
Reply With Quote
  #28  
Old 12-07-09, 03:04 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
வெற்றி பெற்ற லலிதா தாசனுக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #29  
Old 23-07-09, 04:42 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
இந்த வருட ஆஸ்தான கவிஞராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள என் இனிய நண்பர் லலிதாதாசனுக்கு வாழ்த்துக்கள்.. மேலும் போட்டியில் கலந்து அடுத்தடுத்த இடங்களை பெற்ற மினி மற்றும் பீனாவிற்கு என் பாராட்டுக்கள்..
Reply With Quote
  #30  
Old 23-07-09, 05:21 PM
viji141 viji141 is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2007
Posts: 95
My Threads  
வாழ்த்துக்கள் லலிதாதாசன் உங்களின் காமகவிதைபணிக்கு, மிக சரியான பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:25 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios