<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஏப்ரல்'07 : மாதாந்திர போட்டிகள் துவங்கியது
நண்பர்களே,
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஏப்ரல் மாதத்தின் மாதாந்திர போட்டிகள் இந்த மாதம் சீக்கிரமே துவங்கி விட்டன. மார்ச் மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் போட்டி இங்கே துவங்கியுள்ளது. இதன் முடிவு தேதி: 19-04-2007 http://www.kamalogam.com/new/showthread.php?t=34792 ஏப்ரல் மாதத்தின், மாதம் ஒரு சவால் போட்டியின் அறிவிப்பு இங்கே உள்ளது. இதன் முடிவு தேதி: 14-04-2007 http://www.kamalogam.com/new/showthread.php?t=34791 இந்த மாதத்தின் சவால் கதையை இங்கே சென்று படிக்கலாம். படைப்பாளிகளை உற்சாகப் படுத்த ஓட்டளிக்கவும், போட்டிகளில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள். மேலும் ஒரு போட்டி, வாசகர் சவால் களத்தில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது, அதில் நான் கொடுத்துள்ள கருவிற்கு ஏற்றார்போல் படைப்பாளிகள் கதைகள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் முடிவு தேதி: 10-04-2007 http://www.kamalogam.com/new/showthread.php?t=34366 இது போல் நீங்களும் சவால் களத்தில் படைப்பாளிகளுக்கு சவால் விடலாம், மேலும் விவரங்கள் வாசகர் சவால் களத்தில் உள்ளது http://www.kamalogam.com/new/showthread.php?t=28317 நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-04-07 at 02:29 PM. |
#2
|
|||
|
|||
தலைவா.படைப்பாளிகளை உற்சாகப் படுத்த ஓட்டளிக்க எனக்கு அனுமதி மறுக்க படுகிறது. ஏன்? அனுமதி அளித்தால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி.
|
#3
|
||||
|
||||
Quote:
அதனால், காமக் கதைவாசல் சென்று படைப்பாளிகள் கதைகளை படிக்க, ஜூனியர் மெம்பர் தகுதி கிடைக்கும் வரை ஓட்டு போட அனுமதி கிடையாது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#4
|
|||
|
|||
new member
உயர்திரு நிர்வாகத்தினருக்கும்,
காம லோகத்திற்கு, மனமார்ந்த எனது வாழ்த்துகள் தளம் மென்மேலும் சிறப்படைய எடுக்கப்பட்ட இன்னும் வளர என் வாழ்த்துகள் |
|
|
|