<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#551
|
|||
|
|||
மாதாந்திர கதை போட்டியில் என்னால் உள் நுழைய முடிய வில்லை. நான் தமிழ் வாசல் அனுமதி பெற்று உள்ளேன். என்னால் கதைகளுக்கு ஓட்டு போட முடியவில்லை என வருத்தமாக உள்ளது. என்ன காரணத்தால் இவ்வாறு நிகழ்கிறது என யாராவது கூறுங்களேன்
|
#552
|
||||
|
||||
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#553
|
|||
|
|||
வணக்கம் நண்பர்களே எனது பயனாளர் பெயரை மாற்றுவது எப்படி தயவுசெய்து மூத்த உறுப்பினர்கள் வழி காட்டவும்
|
#554
|
||||
|
||||
Quote:
http://kamalogam.com/new/showthread.php?t=16948
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#555
|
|||
|
|||
அனைவருக்கும் வணக்கம் நண்பா எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தயவு செய்து தீர்த்து வையுங்கள் நான் புதியவன் புதிய கதை மட்டுமே என்னால் படிக்க முடிகிறது அதிலும் பத்து பக்கம் தாண்டி செல்வதில்லை நான் ஏற்கனவே படித்த கதை காணவில்லை பத்து பக்கத்துக்கு மேலே செல்வது எப்படி நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன் எனக்கு இன்டர்நெட் வசதி குறைவு அதனால் முடிந்தவரை அதை படிக்க முயற்சி செய்கிறேன் ஆனாலும் சில நேரங்களில் வர முடியவில்லை நான் எவ்வாறு செல்வது கொஞ்சம் சொல்லித் தாருங்கள்..
|
#556
|
||||
|
||||
Quote:
மேலும் நீங்கள் அடுத்த வாசல் போக வேண்டும் என்று இருந்தால் முதலில் தமிழ் வாசல் கடந்து பின் காமக்கதை வாசல் செல்லுங்கள்!! அங்கே நீங்கள் ஏற்கனவே படித்த கதைகளும் இன்னும் நெறய கதைகளும் உள்ளது! இங்கு பங்களிப்பு கொடுத்து தான் அடுத்த அடுத்த வாசல் செல்ல முடியும் என்பதையும் மறவாதீர்கள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#557
|
|||
|
|||
அனைவருக்கும் வணக்கம் நண்பா மன்னிக்கவும் எனக்கு எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் புரியவில்லை என் ப்ரொபைலில் 24 போஸ்ட் செய்திருப்பதாக காமிக்கிறது ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியவில்லை.. இந்த இருபத்தி நான்கு பதிவுகளை வைத்துக்கொண்டு நான் விண்ணப்பம் செய்ய முடியுமா தவறாக நினைக்க வேண்டாம் நான் விண்ணப்பங்களின் விதிமுறைகளை படித்து விட்டேன் இருந்தும் புரியவில்லை தயவு செய்து கொஞ்சம் விளக்கம் தாருங்கள்..
|
#558
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
இப்பொது நீங்கள் முப்பது பதிவுகள் தாண்டி இருந்தால் நீங்கள் தமிழ் வாசல் பகுதிக்கு விண்ணப்பிக்கலாம்! மேலும காமக்கதை வாசலுக்கு கீழே உள்ள குறிப்பு தான்! Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#559
|
|||
|
|||
நண்பா மன்னிக்கவும் நீங்கள் கொடுத்த லிங்கில் கூட நான் முயற்சி செய்தேன் ஆனால் அதில் வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள் என்று வருகிறது வேறு எதுவும் அதில் வரவில்லை என் பதிவுகள் காமிப்பது இல்லை.. அந்த 25 போஸ்ட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா..
|
#560
|
||||
|
||||
Quote:
நான் லிங்க் கொடுத்த சுட்டியை முழுமையாக படியுங்கள் நண்பரே உங்களுக்கு புரியும்! உங்கள் தகுதியை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல விண்ணப்பியுங்கள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
|
|
|