<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
பெருமதிப்பிற்குரிய தலமை நிர்வாகிக்கு என் நன்றிகள்.
என்றும் அன்புடன், முதிர்கன்னி |
#42
|
|||
|
|||
நான் இதை படிக்காமல் ஒரு வெளினாட்டுப்படத்தைப் பார்த்து விமர்சித்துவிட்டேன்.
இது ஒரு நல்ல முடிவுதான். நான் இதை வரவேற்கிறேன். |
#43
|
|||
|
|||
உறுப்பினர்களின் வேண்டுதல் மற்றும் உறுப்பினர், நிர்வாகிகள் கருத்து மோதல்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட நல்ல முடிவு. வரவேற்கிறேன்.
|
#44
|
|||
|
|||
என்னத்தச்சொல்ல!!!! எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தீங்க!!!!!(ரொம்ப ஆச்சர்யமான விஷயம் தான் இது.....)
மக்கள் மானாவாரிக்கு அந்நியப் படங்களப் போட்டுத்தாக்கப் போறாங்க!.(இதனால லோக வேகம் ஏதும் கொறஞ்சடாதே??) இதுல எப்படி அவங்கள கண்ட்ரோல் பண்ண?. எப்படி சிறந்த...சிறந்த...மிகச்சிறந்த... அந்நியப் படங்களத் தேர்ந்தெடுக்க? இணையம் பூரா அந்நியப்படங்கள் விரவிக் கெடக்கு..ஒவ்வொருவரும் அவங்க பதிக்கற படத்துக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க..(அந்தப் படங்களப் பலர் இணையத்துல பல முறை பார்த்திருப்பாங்க..அது வேற விஷயம்...). மனசுல தோனியது..சொன்னேன்.அவ்வளவே..... |
#45
|
||||
|
||||
நல்ல முடிவு. மக்களின் பல வருட ஏக்கம் தீரும். போட்டு தாக்குங்க.
அதிலும் சோர்ந்து போயிருக்கும் போது இளைப்பாற என்று கூறிவிட்டார். அதிகம் இளைப்பாறி புத்துணர்வு பெறலாம். |
#46
|
||||
|
||||
Quote:
எலிக்குப் பயந்து வீட்டை கொளுத்துவது போல உள்ளது. தேவையற்ற முடிவு என்பது என் கருத்து. காத்திருந்து பார்ப்போம். காலம் பதில் சொல்லும். |
#47
|
||||
|
||||
பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எங்களுக்கு, நமது தளத்தின் நன்மைக்கு என்னென்ன எப்போது தேவை அல்லது தேவையில்லை என்று நன்றாகத் தெரியும் நண்பரே.. அதன்படியே செய்து வருகிறோம்.
தேவையான ஒத்துழைப்பை மட்டும் கொடுக்கவும். வீண் விவாதங்கள், கருத்துக்கள் இங்கே தேவையில்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
Tags |
மாற்றம் , விதிமுறை , காமப் |
|
|
|