<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
முதல் முயற்சியிலேயே தங்கவாசல் தொட்ட தங்க மச்சானுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
அவசரமாக கதை பதித்தாலும் அசத்தலாக இரண்டாம் இடம் வந்த எங்கள் சவால் சிங்கம் கண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கும் வாக்களித்த நல்லவர்கள் நான்கு பேருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். முதன்முறையாக சவால் களத்தில் களமிறங்கி அசத்திய புதியவர்களுக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும். அடுத்த தங்கவாசல் செல்லும் நண்பராக நீங்கள் இருப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தொடர்ந்து பங்கெடுங்கள். இந்த முறையும் இந்த நிர்வாக சவாலை இத்தனை விமரிசையாக நடந்தேற உழைத்த பச்சிக்கும், அருமையான கதையை தேர்வு செய்த ஸ்மார்ட்மேனுக்கும் என்னுடைய நன்றிகள். |
#22
|
|||
|
|||
வாழ்த்துகள்
வாழ்த்துகள் மச்சான். எடுத்த எடுப்பிலேயே தங்க வாசல் தொட்ட உங்களின் சேவை இந்த லோகத்துக்கு தேவை.
கண்ணா & விஜி ஹாட்ஸ் ஆஃப். தொடர்ந்து கலக்குங்க. மேலும் பங்கு பெற்ற அனைத்து சக படைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். |
#23
|
||||
|
||||
தங்கம் தங்க வாசலை நோக்கியா? மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்கவாசல் வந்தாலும் படைப்புகளை நிருத்தக்கூடாது. இன்னும் பல நல்ல கதைகளை கொடுத்து சிறப்பிக்கவும்.
நன்றி |
#24
|
||||
|
||||
சவால் ராஜாவாக வெற்றிபெற்ற உன் மச்சானுக்கு வாழ்த்துக்கள். அதிரடியாக பங்களிப்புகளை கொடுத்து விரைவிலேயே தங்க வாசலை அடைந்ததற்கு சிறப்பு பாராட்டுக்கள்.
அடுத்தடுத்த இடங்களை பிடித்த கண்ணன் ,ஓஷோ விஜிக்கும் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
|
#25
|
|||
|
|||
ஜொலிக்கும் தங்கங்கள்
செப்டெம்பர் மாத நிர்வாக சவால் போட்டியில் பங்கெடுத்து முதல் மூன்றிடங்களை முறையே பெற்றுள்ள 1.உன் மச்சான் 2.கண்ணன்60 3.ஒஷோவிஜி ஆகிய மூவருமே 'ஜொலிக்கும் தங்கங்கள் காமலோகத்தின் மூன்று சிங்கங்கள்' ஆகும். மூவருக்குமே என் மன்மார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மிகவும் குறுகிய காலத்திற்குள் 'சவால் ராஜா'வாகி புதியவர்களுக்கு உந்து சக்தியாக திகழும் தற்போது தங்கவாசலை அடைந்து 'எங்கள் தங்கம்' ஆக ஜொலிக்கும் உன் மச்சானுக்கு அன்பு கலந்த பாராட்டுதழ்களை புதியவர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன். |
#26
|
|||
|
|||
வாழ்த்துக்கள் உன் மச்சான். போட்டியில் பங்கு பெற்ற மற்ற
நண்பர்களுக்கு அடுத்த முறை வெற்றிக் கனி பறிக்க வாழ்த்துக்கள். |
#27
|
||||||||||||
|
||||||||||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
|
|
|