<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நன்றி & வாழ்த்துகள்
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். நான் இந்த முறை விடுமுறையில் இருந்ததால் சக படைப்பாளிகளை ஊக்குவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். மற்றபடி வாழ்த்துகள் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மேலும் வாக்களித்து உற்சாகப்படுத்தியவர்களுக்கும்.
|
#12
|
|||
|
|||
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்., தாங்களின் படைப்புகளை விருந்தாக படைத்தவர்களுக்கு என் நன்றி..
|
#13
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் மவுனி மற்றும் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் முதிர்கன்னி மற்றும் மூன்றாம் இடம் பெற்ற tsunami அவர்களுக்கும், பங்குக்கொண்ட கதையின் ஆசிரியர் அனைவருக்கும் இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்.
|
#14
|
||||
|
||||
முதலிடம் பெற்ற மௌனிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். போன மாதம் மௌனியின் மாதம் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு சிறுகதைகள் மூலம் நிரப்பி இருந்தார். இருந்தாலும் பெரிய தீதாஉ கதை எழுதி படிப்பவர்களை சூட்டை கிளப்பி மறக்க முடியாமல் செய்து முதலிடம் பெற்று விட்டார்.
அடுத்த இடம் பிடித்த அபூர்வ ராகங்கள் முதிகன்னி ஆரம்பம் முதல் இறுதி வரை காமம் தொய்வில்லாமல் எழுதி கலக்கியதுக்கு பாராட்டுகள். மூன்றாம் இடம் பிடித்த சுனாமிக்கு பாராட்டுகள் இவர் சுனாமி போல தீடிர்னு எதிர்பாராத வகையில் விருது பெருவார் என்று வாழ்த்துகிறேன். மற்ற கதைகள் படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். படைப்பாளிகளை பின்னூட்டம் மற்றும் வாக்கு மூலம் உற்சாகம் ஊட்டிய வாசகர்களுக்கும் நிர்வாகத்துக்கும் நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் Last edited by oolvathiyar; 25-08-09 at 09:11 PM. |
#15
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கும் கதைகளை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
|
#16
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு பாராட்டுகள்
குடிமகன் |
#17
|
|||
|
|||
வெற்றிபெற்ற மௌனி,முதிர்கன்னி மற்றும் சுனாமி ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்
|
#18
|
|||
|
|||
முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே வென்றெடுத்த மௌனி அவர்களுக்கும், முதிர்கன்னி அவர்களுக்கும், சுனாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தகாத, தீவிர தகாத உறவுகளின் வெற்றி கதைகளில் மட்டுமே இருக்கட்டும்.
|
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற மௌனி, முதிர்கன்னி,டிசுனாமி வாழ்த்துக்களையும் மற்றும் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
|
#20
|
||||
|
||||
என் கதையை ரசித்து எனக்கு வாக்களித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் வெற்றி பெற்ற தள தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்
|
|
|
|