<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#11
|
||||
|
||||
கதை, பின்னூட்டங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் தாங்கள், மீண்டும் இணந்ததில் மிக்க மகிழ்ச்சி.. தங்களின் படைப்புகளை படிக்க காத்திருக்கிறேன்.. வாழ்த்துகள்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#12
|
||||
|
||||
நானும் நீண்ட காலத்திற்கு பிறகு லோகத்திற்கள் மீண்டும் பிரவேசித்திருக்கிறேன்.....
|
#13
|
||||
|
||||
வணக்கம் நண்பரே நலமா .. மீண்டும் லோகத்தில் மிளிர வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
||||
|
||||
அருமை. மீண்டும் இணைந்து விட்டீர்கள்.
திரும்ப இணைந்தது மகிழ்ச்சி. இந்த முறை தொடர்ந்து உங்கள் பயணம் தொடரட்டும்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
||||
|
||||
நன்றி நண்பரே தங்களது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
||||
|
||||
வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி. மூத்த உறுப்பினர்கள் அவ்வப்போது இப்படி இணைவது கூடுதல் மகிழ்ச்சி...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#17
|
||||
|
||||
நன்றி நண்பரே தங்களது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#18
|
||||
|
||||
பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்திருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியை கூட்டுகிறது.. பல ஜாம்பவான்கள் இயங்கா நிலையில் இருப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது..அனைவரும் ஒவ்வொருவராக வருவார்கள் என நம்புவோம்..
__________________
|
#19
|
||||
|
||||
மீண்டும் வருக வருக niceguyinindia அவர்களே.
முன்புபோல் தொடர்ந்து பங்களித்து அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துகள். தங்களை போன்று தொடர்ந்து செயல்பட்ட பலர் மீண்டும் செய்யப்பட்டால் தளம் மேலும் சிறப்பாக இயங்கும்.
__________________
|
#20
|
||||
|
||||
Quote:
Sent from my V2126 using Tapatalk |
|
|
|