<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
நம்ம நல்லவரா............இதென்னப்பு புதுசா இருக்கு. ஹூம் அப்படியும்.......இருக்கலாம்.........இருக்கும்............இருக்க கூடாதா.........ஏன் இருந்தா என்ன அப்படியே இருந்துட்டுதான் போவட்டுமே
|
#32
|
||||
|
||||
இப்டி ரெக்கமெண்டேஷன் கொடுக்குறதப் பாத்தா.... டவுட்டு வருதே... ஹிஹி..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#33
|
|||
|
|||
நி சவாலிம் பங்கு கொண்டு வெற்றியை ஈட்டிய நல்லவனுக்கு வாழ்துகள்.
பங்கு கொண்ட மற்ற நண்பர்களுக்கும் நன்றியும் பாராட்டும். |
#34
|
|||
|
|||
இதுவரை இந்த திரியில் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் கலகலப்பாய் கலாய்த்த நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.
Quote:
யாரு நீங்களா நானா? என் கதைகளுக்கு உங்கள் பின்னூட்டம் வருமென்று இன்னும் எதிர் பார்த்து காத்திருக்கேறேன் நண்பரே நான் மட்டுமில்லை மஞ்சுளா கூடதான். |
#35
|
||||
|
||||
போட்டிக்கதைகள் உண்மையில் மிக ஆரோக்கியமானது
மஞ்சுளா கதை சவால் எனக்கெல்லாம் ஒரு நல்ல எக்ஸ்பிரியன்ஸ். ஒரு சின்ன ஹின்டை வைத்துகொண்டு எத்தனை விதவிதமாய் யோசிக்கலாம் என்று பலரது கதைகளையும் படித்து தெரிந்துகொண்டேன். என் சிந்தனையையும் உரசிப் பார்த்துக்கொண்டேன். வெகுஜன ரசனையையும் தெரிந்து கொண்டேன்.
போட்டிக்கதைகள் உண்மையில் மிக ஆரோக்கியமானது தான் எழுத்தாளர்களூக்கு, அருமையான வெரைட்டி விருந்து ரசிகர்களூக்கு.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
|
|
|