<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #81  
Old 28-03-10, 10:09 PM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
எனக்கில்லை , எனக்க்கில்லை,,

வேறு எவனோ வந்து அடித்து போகப்போறான்.

நேரமில்லையே கதை தொடர ,,

இருந்தாலும் நமது காமலோக பிறந்த நாளில் எனது வாழ்த்துக்கள்

அனைவருக்கும்.
Reply With Quote
  #82  
Old 30-03-10, 07:31 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,179
My Threads  
நானும் ஒரு கதை பதிந்து விட்டுத்தான் இந்த திரியில் வாழ்த்து பதிக்க வேண்டும் என்றே தாமதமாக இருந்து, இன்று தான் என் ஆஸ்தான கதாநாயகன் ஒல்வாத்தியை வைத்து கதை பதிந்து இங்கே பதிக்கிறேன்.

நிலவும் வானும் உள்ளவரை, கம்ப்யூட்டரும் இனையமும் உள்ளவரை காமலோகம் என்றென்றும் இயங்கி அனைத்து தமிழ்மக்களின் கனவுலகத்தை சிறப்பிக்க வாழ்த்துகிறேன்.
__________________
Reply With Quote
  #83  
Old 31-03-10, 02:59 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
துவக்க நாள் திருவிழாவில் எனது பங்களிப்பாக 33 கதை (பாகம்) திரிகளைப் பதிந்து நிறைவு செய்திருக்கிறேன்.

கதைகளைப் படித்து பின்னூட்டமிட்ட வாசகர்களுக்கும், பங்களித்து சிறப்பித்த படைப்பாளிகளுக்கும், தளத்தை செம்மையாக வழி நடத்தும் நிர்வாக உறுப்பினர்களுக்கும், (கொஞ்சம் கூட கண் மூடாமல்) கண்ணும் கருத்துமாக இருக்கும் மேற்பார்வையாளர் அசோவுக்கும், இதற்கெல்லாம் காரணமான தலைமை நிர்வாகிக்கும் எனது வாழ்த்துக்கள்.


Quote:
Originally Posted by Rassy_Camren View Post
பிறந்தநாள் விழா கானும் இம்மாதம் ‘தினம் ஒரு திரி’ என்ற உறுதியோடு நானும் உங்களுடன் சேர்ந்து சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
சொன்னதை செய்து முடித்த மன திருப்தி நிறையவே இருக்கிறது.
Reply With Quote
  #84  
Old 31-03-10, 10:06 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
துவக்க நாள் திருவிழாவில் எனது பங்களிப்பாக 33 கதை (பாகம்) திரிகளைப் பதிந்து நிறைவு செய்திருக்கிறேன்.
எங்களுக்கெல்லாம் சேர்த்து மொத்தமாக நாளுக்கொரு கதைக்கு மேலாகவே பதிந்து கலக்கிய கதைப்புயல் ரஸ்ஸிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

தொடர்ந்து இதே வேகத்துல விளையாடுவீங்கன்னு நம்பறேன். நானெல்லாம் அம்புட்டு கதையையும் எப்பதாம் படிச்சு முடிக்கப்போறேன்னு தான் தெரியலை.
Reply With Quote
  #85  
Old 01-04-10, 12:01 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
காமலோகம் துவங்கி 8 ஆண்டுகள் முடிவடைந்து 9வது ஆண்டையும் சீரும் சிறப்புமாக வழி நடத்தி செல்லும் தலைவருக்கும், மற்றும் நிர்வாக மேலாளர், உதவி நிர்வாகிகள், கண்காணிப்பளர்கள் மற்றும் காமலோகத்தி கதைகளும், பின்னூட்டங்கள் அளித்து கதை எழுதுபவர்களை சந்தோசபடுத்தி தூண்டுகோளாக இருக்கும் காமலோக நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இம்மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் நான் சித்திர சிரிப்பு, காம கதை, தகாத உறவு கதை, தீவிர தகாத உறவு கதை மற்றும் மார்ச் மாத சவால் போட்டியிலும் கலந்து கொண்டேன் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைபடுகிறேன்.

நான் மார்ச் மாதத்தில் பதித்தவைகள் பின் வருமாறு:
எதிர் வீட்டு பைங்கிளி - படம் உள்ளது ; அத்தையின் காமுகன் (பாகம்-1) ; பாகம்-2 ; இறுதி ; வளர்ப்பு மகளுடன் காம விளையாட்டு ; காமலோக அழகு நிலையம் ; மார்ச் மாத நி.சவால் தொடர்ச்சி : ஆசைகள் பலவிதம் - : பாகம்-3 ; பாகம்-4 ; பாகம்-5 ; பாகம்-6 ; இறுதி
Reply With Quote
  #86  
Old 02-04-10, 08:50 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
துவக்க நாள் திருவிழாவில் எனது பங்களிப்பாக 33 கதை (பாகம்) திரிகளைப் பதிந்து நிறைவு செய்திருக்கிறேன்.
அதிக கதைகள் (பாகங்கள்) பதித்து லோகத்தில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய நண்பர் ரசி - க்கு மச்சானின் பாராட்டுக்கள். நிர்வாகத் தலைவர் அவர்களின் அறிவிப்புப்படி இதன் மூலமாக நீங்கள் தங்கவாசலுக்குள் நுழையும் நாள் நெருங்கி வருகிறது. தங்க வாசலுக்கு வருகை தரும் உங்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன். உங்களின் அனைத்து கதைகளையும் விரைவில் படித்து பின்னூட்டங்களும் பதிக்கிறேன். வாழ்த்துக்கள்.

.
Reply With Quote
  #87  
Old 02-04-10, 09:06 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
துவக்க நாள் திருவிழாவில் எனது பங்களிப்பாக 33 கதை (பாகம்) திரிகளைப் பதிந்து நிறைவு செய்திருக்கிறேன்.

சொன்னதை செய்து முடித்த மன திருப்தி நிறையவே இருக்கிறது.
நீங்க ஒரு ப்ராமிஸிங் ரைட்டர் என்பது உங்களுடைய முதல் கதையிலேயே தெரிந்துவிட்டது... டெடிக்கேட்டீவா படங்களுடன் கதை எழுதும் பாங்கு மெய்சிலிர்க்கிறது.. சமகாலத்தில் ஒரு நல்ல எழுத்தாளருடன் இருப்பது எனக்கு பெருமையே. வாழ்த்துகள்

என் பங்காக நானும் 33 அல்ல 3 பாகங்கள் கொண்ட ஒரு கதையை.... ஜென்னி வலிச்சா மறக்காம சொல்லிடு என்ற கதையை காமலோக பிறந்தநாளுக்காக எழுதியிருக்கிறேன்.
Reply With Quote
  #88  
Old 02-04-10, 11:20 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
உங்களின் உழைப்பும், காமலோகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணமும் என்னை வியக்க வைக்கிறது. நான் கூட அவ்வப்போது காமலோகத்தை அதிகம் நேசிக்கிரேன் என்று சொல்லிக் கொள்வது உண்டு. ஆனால் காமலோகத்துக்காக ஏதாவது உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறேனா என்றால் கேள்விக் குறியே.

காமலோகத்தின் மேல் உங்களுக்குள்ள அன்பை உங்கள் பங்களிப்பால் உறுதி செய்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றோர்களால் தான் காமலோகம் வீரநடை போட்டு 9 ஆண்டை தொட்டிருக்கிறது. இன்னும் பல்லாண்டுகள் இதே உத்வேகத்துடனும், இளமையுடனும் நடை போடும் என்பதில் ஐய்யமில்லை.

காதாசிரியர்கள் தான் காமலோகத்தின் உண்மையான 'கதாநாயகன்' என்பது தான் நினைவுக்கு வருகிறது.

நன்றி.

Quote:
Originally Posted by Rassy_Camren View Post
துவக்க நாள் திருவிழாவில் எனது பங்களிப்பாக 33 கதை (பாகம்) திரிகளைப் பதிந்து நிறைவு செய்திருக்கிறேன்.
Reply With Quote
  #89  
Old 02-04-10, 05:21 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
திருவிழாவுல நாங்களும் கலந்துகிட்டோம்ல... ஆமாம் 2008ல விடுபட்ட கதை ப்ரசன்ன லீலைகள் மேற்கொண்டு நான்கு பாகம் சேர்த்து மொத்தம் 9 பாகத்திற்கு கதைய முடிச்சிட்டோம்ல

Quote:
Originally Posted by Rassy_Camren View Post
துவக்க நாள் திருவிழாவில் எனது பங்களிப்பாக 33 கதை (பாகம்) திரிகளைப் பதிந்து நிறைவு செய்திருக்கிறேன்.
ஒரே மாதத்தில் 33 பாகமா

எனக்கு அப்பவே தெரியும் என்னடா இது திரும்புற இடமெல்லாம் ராஸி_காம்ரன் பெயராகவே தெரிகிறதே என்று. வாய் விட்டு நேரடியா திட்டனும் போல இருக்கு. மனுசனாவே நீர். தங்க வாசல் நுளைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உள்ளே போனதும் எனக்கும் ஒரு விசா எடுத்து அனுப்பும்வே...
Reply With Quote
  #90  
Old 13-04-10, 10:23 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,329
My Threads  
நண்பர்களே,

எங்கள் காமலோக துவக்க நாள் திருவிழா அறிவிப்பை ஏற்று காமக் கதைகளை எழுதிக் குவித்திட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இந்த சிறப்பு மார்ச் மாதத்தில் பதிக்கப் பட்ட கதைகளின் எண்ணிக்கை நடந்து முடிந்து விட்டது. அவற்றை கீழே தொகுத்து வழங்குகிறேன். இவர்களுக்கு சேர வேண்டிய சிறப்பு பரிசுகளை மேற்பார்வையாளர் அசோ விரைவில் உங்கள் கணக்கில் சேர்ப்பார்.

இந்த போட்டியில் அதிக கதைகள் எழுதிக் குவித்த ரசி கேம்ரனுக்கு பாராட்டுக்கள். அவருக்கு சிறப்பு பரிசும், தங்க வாசல் அனுமதியும் கொடுக்கப் படுகிறது.

1234fivesix 4 கதை, 10 பாகம்
asho 2 கதை, 2x1 பாகம்
BILLA 1 கதை, 3 பாகம்
cena_fan 2 கதை, 2x1 பாகம்
gunguy 1 கதை, 2 பாகம்
kaamavirumbi 1 கதை, 6 பாகம்
kpmp 1 கதை, 5 பாகம்
MACHAN 1 கதை, 8 பாகம்
MALAR1974 1 கதை, 3 பாகம்
Mathan 1 கதை, 4 பாகம்**
mayakrishnan 1 கதை, 2 பாகம்
muthirkanni 1 கதை, 9 பாகம்
mouni 2 கதை, 2x1 பாகம்
nithyanraj 2 கதை, 3 பாகம்
patarasu 2 கதை, 2 பாகம்
pistha 1 கதை, 4 பாகம்
Radhika 1 கதை, 4 பாகம்
Rassy_Camren 12 கதை 33 பாகம்***
sakthim 1 கதை, 1 பாகம்
smartman 1 கதை, 1 பாகம்
smdhabib 1 கதை, 1 பாகம்
ssujan 1 கதை, 3 பாகம்
superstar 1 கதை, 1 பாகம்
sunrise 3 கதை, 5 பாகம்
tamil parrot 1 கதை, 1 பாகம்
tamizhan_chennai 1 கதை, 2 பாகம்
tubuk 2 கதை, 6 பாகம்
ummachi 1 கதை, 1 பாகம்
vaaliban 3 கதை, 4 பாகம்
vickycheck 1 கதை, 1 பாகம்
Xman 2 கதை, 2x1 பாகம்
காமராஜன் 1 கதை, 1 பாகம்
லலிதாதாசன் 1 கதை, 1 பாகம்

** - தொடராமல் விடப் பட்ட பழைய கதை
*** - அதிக கதைகள் படைத்தவர்


எண்ணிக்கையில் ஏதும் தவறு இருந்தால், நண்பர் அசோ-வைத் தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு திருத்திக் கொள்ளலாம்.

எனது அறிவிப்பை ஏற்று காமலோக துவக்க நாளைச் சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றி..! நன்றி..!! நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by asho; 13-04-10 at 07:42 PM.
Reply With Quote
Reply

Tags
திருவிழா , துவக்க , துவக்க நாள் , பரிசுகள் , காமலோத்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:29 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,