<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
தீபாவளி நல் வாழ்த்துகள்
நமது தள நிர்வாகிகள் மற்றும் நமது தள உறுப்பினர்கள் அனைவருக்கும் நகிரவியின் சார்பாக தீபாவளி நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
|
#42
|
|||
|
|||
அறியாமை இருள் நீங்கி அறிவென்னும் தீபவொளி சுடர்விட்டெறிய உங்கள் அன்பு புலியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....
Last edited by வரிப்புலி; 12-11-07 at 07:30 AM. |
#43
|
||||
|
||||
அனைத்து நண்பர், நண்பிகளுக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள்
|
#44
|
|||
|
|||
மக்கள் அனைவரும் தத்தமது துயரங்களை மறந்து, இனிப்பு வழங்கி... பட்டாசு வெடித்து மகிழும் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வாழ்த்துக்கள்.
|
#45
|
||||
|
||||
பட்டாசு போல் கவலைகள் சிதறி......................
மத்தாப்பாய் புன்னகை பூத்து....................... சக்கரம் போல் சுழலும் வாழ்வில்...................... தீபமாய் ஒளிபெற வாழ்த்துகிறேன்................................. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்........................................ |
#46
|
|||
|
|||
அனைத்து நண்பர், நண்பிகளுக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
|
#47
|
||||
|
||||
தீமை போய் நன்மை வளந்த இன்னாளில் அனை வருக்கும் மஞ்சுவின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்...
|
#48
|
|||
|
|||
காமலோக அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்று போல என்றும் மகிழ்வோடு வாழ வாத்துகிறேன்.
|
#49
|
|||
|
|||
நண்பர், நண்பியர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
|
#50
|
|||
|
|||
தமிழ் நெஞ்சங்களுக்கும்;மற்றைய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் கூத்தப்பன். |
|
|
|