<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ரமலான் வாழ்த்துக்கள்....
நம் லோகத்தில் இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரமலான் மாத நல் வாழ்த்துக்கள். கல்பனா
|
#2
|
|||
|
|||
இஸ்லாமிய நண்பர்களூக்கு என் இதயங்கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்.
|
#3
|
||||
|
||||
என்னோட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
|
#4
|
|||
|
|||
குல்லு சனம் இன் தே தயிப்.
|
#5
|
||||
|
||||
Quote:
|
#6
|
||||
|
||||
அனைவருக்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள்
|
#7
|
||||
|
||||
இப்போது தான் நோன்பு துவங்கியுள்ளது. இன்னும் 30 தினங்கள் உள்ளது ரமதான் கொண்டாட்டத்திற்கு. நானும் நோன்பு இருக்க விருப்பப்பட்டு என் நண்பனிடம், இன்று காலையில் நீ உணவருந்த செல்லும் போது என்னையும் அழைத்துச்செல் என்று கூறியிருந்தேன், ஆனால் அவன் என்னை தூங்க போட்டுவிட்டு அவன் மட்டும் சென்று விட்டான். வரட்டும் என அவனுக்காக இப்போது காத்திருக்கிறேன் அலுவலகத்தில்.
Last edited by ஆதி; 24-09-06 at 08:58 AM. |
#8
|
|||
|
|||
எனது வாழ்த்துக்கள்.,நமது இஸ்லாமிய நண்பர்களுக்கும்,ஆதி போன்று நோன்பு இருக்க நினைக்கிற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#9
|
||||
|
||||
ஒரு போஸ்ட் கார்டும் ஒரு பொட்டலம் பிரியாணியுடன் ரம்ஜான் முடிந்துவிடுகிறது என்று கவிதை எழிதிக்கொண்டு இருக்கும் அரபு நாடுகளில் வசிக்கும் நம் தமிழக இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் என் இணிய ரம்ஜான் வாழ்த்துக்கள். நன்றி.
|
#10
|
||||
|
||||
இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் என் இணிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.
|
|
|
|