<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பரே........... என் வாழ்த்துக்கள்..மிக்க நன்றி
|
#12
|
||||
|
||||
இந்த வருட விம்பிள்டனில் பெண்கள் இரட்டையர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
மேன்மேலும் வெற்றிகள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்
|
#14
|
|||
|
|||
ம்... இறுதி போட்டியில் இரண்டாவது செட் நல்லா விளையாடி ஜெயித்தும், 3-வது செட்டில் ரொம்ப கீழ இருக்காங்க. ஜெயிப்பது இனி ரொம்ப கஷ்டம்.
.இரவு 2 மணி: கஷ்டமான வேலையை செய்து விட்டார்! வாழ்துக்கள் சானியா & ஹிங்கிஸ். சானியாவின் முதலாவது விம்பிள்டன் பட்டம். இந்த அருமையான பார்ட்னருடன் இன்னும் பல பட்டங்கள் தொடரும் என்று நினைக்கிறேன் Last edited by eros; 12-07-15 at 02:10 AM. |
#15
|
||||
|
||||
விம்பிள்டன் கிரீடம் என்றால் சும்மாவா என்ன??
அதுவும் தோல்வியின் விளிம்பில் இருந்து திரும்பி வருவது.. சானியாவுக்கு வாழ்த்துக்கள் ஹிஞ்சிஸ் .. மிக்ஸ்ட் டபிளிலும் இந்தியர்-ஒருவருடன் மீண்டும் வெற்றிபெற வாழ்த்துக்கள். |
#16
|
|||
|
|||
முதல் முறையாக கலப்பௌ இரட்டையர் அல்லாத பிரிவில், மகளிர்க்கான இரட்டையர் பிரிவில் ஹிங்கிஸூடன் இணைந்து விம்பிள்டன் க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற சானியா மிர்சாவிற்கு வாழ்த்துக்கள். சானியா & ஹிங்கிஸ் இணையின் வெற்றி தொடரட்டும்.
|
#17
|
||||
|
||||
வாழ்த்துக்கள் சானியா ஹிங்கிஸ் ஜோடி! விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் பரிசை ஒரு இந்தியப் பெண் வாங்குவது இதுவே முதல் முறை! மிகப் பெரிய சாதனை! 5*
|
#18
|
|||
|
|||
பெண்கள் இரட்டையரில் விம்பிள்டன் பட்டம் வென்ற சானியாவிற்கும், அவரின் இணை ஹிங்கிசிற்கும் வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
நண்பர்களுடன் இணைந்து நானும் பாராட்டி வாழ்த்துகிரேன்.
|
#20
|
|||
|
|||
இந்திய டென்னிஸ் ஆட்ட வரலாற்றில் தன்னுடைய பெயரை பதிவு செய்து தனக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்த சகோதரி மிர்சா அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி பலே பலே பலே !அட..அடடே..அடடா !
|
|
|
|