<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நமது லோக நண்பர் அன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !
விடுமுறையில் செல்கிறீர்களா என்னும் திரியில் நம் நண்பரும் மற்றும் நிர்வாகக் கண்காணிப்பாளர் tdrajesh' அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறார் அய்யா அம்மணி !:
"நண்பர் happyrajas77 தனிமடலில் இவ்வாறு சொல்லியிருக்கிறார். நமது லோக நண்பர் அன்பு அவர்களுக்கு விபத்தின் காரணமா காலில் காயம் எற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதானால் அவர்க்கு ஒரு மாதம் விடுப்பு வேண்டும் என கேட்டுள்ளார். விரைவில் நண்பர் அன்பு குணமாகி வர பிரார்த்திக்கிறேன். " அடடா அய்யா அம்மணி ! நண்பர் அன்பு அவர்கள் விரைவில் குணம் அடைந்து மீண்டும் இங்கு அவர்களின் பணிகளை தொடர நாம் நம்முடைய நெஞ்சார்ந்த கூட்டுப் பிராரத்தனைகளை செய்வோம் அய்யா அம்மணி ! |
#2
|
||||
|
||||
விபத்து என்றாலே ஒரு பயம் தான்.
காலில் மட்டும் தான் அடி பட்டது என்று சொல்லியுள்ளீர்கள். உயிருக்கு சேதம் இல்லவாத வரைக்கும் சந்தோசம். சீக்கிரமே குணம் பெற்று, பழைய நிலைமையில் வர வேண்டும்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
|||
|
|||
வருத்தமான செய்தி. நண்பர் அன்பு விரைவில் குணம்பெற்று, மீண்டும் தளமாட வாழ்த்துகிறேன்.
|
#4
|
|||
|
|||
அன்புதம்பி 'அன்பு' விரைவிலே குணமடைந்து, உலா வரும் நாளை எதிர்நோக்கி காத்திருப்போம்..
|
#5
|
|||
|
|||
நண்பர் அன்பு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
|
#6
|
||||
|
||||
நண்பர் அன்பு விரைவில் குணமடைய அனைவரும் வேண்டிக்கொள்வோம்
|
#7
|
|||
|
|||
சங்கடமான செய்தி நண்பர் அன்பு விரைவிலேய பூரண குணம் அடைந்து தன்னுடைய சேவையை தொடருவார் என்பதை எதிர்பார்க்கிறோம் ..
|
#8
|
|||
|
|||
அன்பு விரைவில் குனமடைய ஆன்டவனை பிராட்திகிரென்
|
#9
|
||||
|
||||
நண்பர் அன்பு விரைவில் குணமுடையட்டும், லோகத்திற்குத் திரும்பி பழைய உற்சாகத்தோடு செயல்பட வேண்டும் என வேண்டி கொள்கிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#10
|
|||
|
|||
நண்பர் அன்புவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து அறிய வருத்தமாக உள்ளது. அவர் விரைவில் உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|