<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
6000 பதிப்புகள் கண்ட ஜெமினி வாழ்த்தலாமே !
ஜெமினி !
4000 பதிப்புகள் கண்ட ஜெமினி வாழ்த்தலாமே ! எல்லா திரிகளுக்கும் சென்று ஓடி ஓடி கருத்து பதிப்பார் http://www.kamalogam.com/new/showthread.php?t=51329 இவரை பற்றிய அறிமுகம் மேற்கண்ட தனி திரியில் உள்ளது . ஆனால் காமலோக படைப்பாளி திரி இல்லையே ! கோல்ட் மெம்பரான உங்களுக்கு ( ஜெமினி ) ஒரு படைப்பாளியின் திரி அவசியம் . இந்த 4000 பதிப்புகளோடு வாத்தியாரையும், மரியாசர்டையும் தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . இவரை பற்றி ஒரு வரியாவது எழுதிட்டு போங்க நண்பர்களே ! 1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா ) 2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் ) 3. ரேஸில் மூன்றாவதுவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் ) 4. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் ) 5. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் ) 6. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் ) 7. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் ) 8. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் ) 9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் ) 10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க ) நண்பர் ஜெமினியின் 5000 பதிப்புகள் ! வாழ்த்துக்கள் நண்பரே நண்பரின் அவதார் ஓடிட்டே இருப்பார் ! ஓடிட்டே 5000 தொட்டு விட்டார் Last edited by tdrajesh; 08-12-15 at 11:13 AM. |
#2
|
|||
|
|||
நண்பர் ஜெமினி அவர்கள் 4000 தொட்டமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் ஜெமினி சில தகாத உறவு கதைகளும், பல சித்திர காம சிரிப்புகளும், பல சிரிப்பு கதைகளையும் சில கவிதைகளும் என பல படைப்புகள் தந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேல் ஆரவாரமில்லாமல் நல்ல பின்னூட்டங்களை தருவதில் சிறந்த நண்பர். நான் பார்த்த அளவில் ஜெமினி அவர்களின் பின்னூட்டத்தை எல்லா இடத்திலும் காண்கிறேன். நார்வேயில் இருக்கும் ஜெமினி அவர்கள் தொடர்ந்து அவர் நல்ல படைப்புகள் தரவும், தொடர்ந்து நம் தளத்தை உற்சாக படுத்த நல்ல பின்னூட்டங்களை தரவும் அவரது தனிப்பட்ட வாழ்விலும் சிறக்கவும் வாழ்த்துகிறேன். தொடர்ந்து நண்பர்களை உற்சாக படுத்தும் நண்பர் தமிழாவுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்.
|
#3
|
|||
|
|||
நான் புதியவன் எனக்கு வாழ்த்த வயதில்லை
இருந்தாலும் 4000 பதிப்பு என்பது மிகவும் அருமை வணங்குகிறேன் நன்றி |
#4
|
|||
|
|||
உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் ராசராசரே !
|
#5
|
||||
|
||||
நான்காயிரம் கண்ட ஜெமினிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பல ஆயிரங்களை கடக்கவும் எனது வாழ்த்துக்கள். நண்பர்களின் பால் அக்கரையோடு திரி ஆரம்பித்து ஊக்கமளிக்கு நண்பர் தமிழா விற்கும் என் உளம் கனிந்த வாழ்த்துகள்... |
#6
|
|||
|
|||
நான்காயிரம் பதிப்புகளா, நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக இருக்கு.
இதன் மூலம் தெரிகிறது உங்கள் உழைப்பு. மேலும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துக்கள். |
#7
|
||||
|
||||
4000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#8
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
மிக்க நன்றி நண்பரே. மீண்டும் தமிழா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#9
|
|||
|
|||
நண்பர் gemini அவர்களின் 4000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள். லோகத்து படைப்பாளிகளை தன் பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்தி வரும் ஜெமினி பாராட்டத்தக்கவரே.. பாராட்டுக்கள் நண்பரே!
__________________
|
#10
|
|||
|
|||
4000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
|
Tags |
4000 , பதிப்புகள் , ஜெமினி , வாழ்த்தலாமே , கண்ட |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|