<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 22-10-08, 01:58 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை...
தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து வாழும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். அவரைப் பற்றிய நினைவு கூறலுக்கு வாய்ப்பளித்த நண்பர் முத்துவீரனுக்கு நன்றி...
Reply With Quote
  #22  
Old 22-10-08, 02:00 AM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
ஆம் நண்பரே, நான் எல்லாப் பதிப்புகளையும் படிக்கவில்லைதான். மன்னிக்கவும்.
Reply With Quote
  #23  
Old 22-10-08, 02:40 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
என் மனம்கவர் இயக்குனர் பெருமதிப்பிற்குரிய ஸ்ரீதர் அவர்களின் மறைவுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய எல்லார்க்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறேன்.
Reply With Quote
  #24  
Old 22-10-08, 02:42 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
Quote:
Originally Posted by thangar.c View Post
நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை...
தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து வாழும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். அவரைப் பற்றிய நினைவு கூறலுக்கு வாய்ப்பளித்த நண்பர் முத்துவீரனுக்கு நன்றி...
நன்றி தங்கர் அவர்களே...என்னைப் போலவே பலரும் அமரர் ஸ்ரீதர் அவர்களின் படைப்புகளுக்கு அடிமை என்று நினைக்கும் போது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது,,,,,,

சுப்பு அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள்....அவரது பெருதன்மையை வரவேற்று மகிழ்கிறேன்
Reply With Quote
  #25  
Old 22-10-08, 02:52 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
இதோ மறைந்த மாமனிதர் ஸ்ரீதரின் இளமைக்கால புகைப்படம்

Reply With Quote
  #26  
Old 22-10-08, 03:05 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
பில்லா, இந்தப் படம் என் கண்ணில் நீரை வரவழைக்கிறது! நன்றி!
Reply With Quote
  #27  
Old 22-10-08, 03:11 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
பில்லாவுக்கு பல்லாயிரம் நன்றிகள்.

பிரான்க் ஸினாட்ரா கன்னம், ஓமர் ஷெரீஃப் கண்கள், ஸ்டீவ் மெக்க்வீன் மூக்கு, மார்லின் பிராண்டோ தலை...ஆக மொத்தம் ஸ்ரீதர் தமிழ்திரையுலகின் ஒரு நடமாடும் ஹாலிவுட்டாகவே திகழ்ந்தார்.

அவரது படங்களில் ஆங்கிலப் படங்களின் பாதிப்புகள் இருப்பதை கூர்ந்து கவனித்தால் காணலாம்..

அவருக்கு கடைசி வரை ஒரு தணியாத தாகம் இருந்தது என்று கூறுவார்கள்..அது...தாமஸ் ஹார்டி எழுதிய "மேயர் ஆஃப் காஸ்டர்பிரிட்ஜ்" எனும் ஆங்கில நாவலை மையமாகக் கொண்டு ஒரு தமிழ் படம் எடுக்க வேண்டும் என்பதாகும்.

அந்த ஆங்கில நாவலும் முக்கோண காதலை சற்று வித்தியாசமாக கொண்ட கதையமைப்பு உடையது...

ஒரு வரியில் அந்தக் கதை...ஒரு குடிகாரன் போதையில் தனது மகளை சந்தையில் விற்று விடுகிறான்... அவளை வாங்கியவன் மணக்கிறானா?....
Reply With Quote
  #28  
Old 22-10-08, 04:12 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
காதலிக்க நேரமில்லை பட வசனங்களை அன்றாட வாழ்கையில் உபயோகிக்கும் அளவிற்கு அந்த படம் என்னை பாதித்துள்ளது. அப்போதும், இப்போதுமுள்ள திரை இயக்குனர்களால் அது போன்ற முழுநீள நகைச்சுவை படத்தை விரசமின்றி தரமுடியாது.
திரு.ஸ்ரீதருக்கு தமிழ் திரையில் அழியாத இடம் உண்டு.
கீத்
Reply With Quote
  #29  
Old 23-10-08, 09:35 AM
கம்மாபாண்டி's Avatar
கம்மாபாண்டி கம்மாபாண்டி is offline
Reactivated upto 14Feb24
 
Join Date: 22 Aug 2008
Location: கொங்கு மண்டலம்
Posts: 42
iCash Credits: 436
My Threads  
தமிழக திரைபட வரலாட்றில் இயக்குனர் .ஸ்ரீதருக்கு அவர்களுக்கு என்றும் ஒரு மகத்தான இடம் உண்டு
Reply With Quote
  #30  
Old 23-10-08, 03:31 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2002
Location: South India
Posts: 2,175
My Threads  
எனக்கு மிகவும் பிடித்த அந்தகால இயக்குனர்களில் ஸ்ரீதரும் ஒருவர். இப்பொழுது உள்ள இயக்குனர்கள்போல் பிரம்மாண்டம் என்று பணத்தை செலவு செய்யாமல் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் அருமையான கதையம்சமுள்ள படங்களை தந்தவர். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
Reply With Quote
Reply

Tags
திரைப்பட , பிரபல , ஸ்ரீதர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:28 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,