<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.. அவர் ஆற்றிய பொதுநல தொண்டுகள் நெஞ்சார பாராட்டத்தக்கது..
|
#12
|
|||
|
|||
அன்பு உடன்பிறப்பு சிவந்தி ஆதித்தனாருக்கு எனது இதய அஞ்சலி
|
#13
|
||||
|
||||
அன்னாருக்கு எனது அஞ்சலி.
அவரது ஆண்மா சாந்தியடைய எனது பிரார்த்தனை ! |
#14
|
|||
|
|||
அவரது தந்தையார் சி பா ஆதித்தனார் விட்டு சென்ற தினத்தந்தி குழமத்தை இன்னும் பல மடங்கு பெருக்கிய திறமைசாலி இவர்.
விளையாட்டுகளையும் ஊக்குவித்தவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பல்லாண்டு காலம் இருந்தவர் . பல நல்ல கல்வி நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் தொடங்கியவர். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். |
#15
|
|||
|
|||
சிவந்தி அவர்களை போல பத்திரிகை விளையாட்டு ஆன்மிகம் போன்ற எல்லா துறைகளிலும் வல்லுனராக இருந்தது மிக சிலரே . தமிழகத்தில் பாமரனும் படிக்கும் விதமாக தினசரியை கொண்டு வந்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு .
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|