<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
'தமிழா' 10,000 பதிவுகள் தொட்டு விட்டார்... வாழ்த்துவோமே! (updated: 28.11.14)
நண்பர் 'தமிழா'... ஆகஸ்ட் 2007ல் தளத்தில் இணைந்து தற்போது '4000 பதிவுகளை' தொட்டுவிட்டார். தற்போது லோகத்தில் எல்லா இடங்களிலும் சுற்றி சுற்றி வந்து பதிப்புகளை பதித்து வருபவர்.
மற்றவர் படைப்புகளை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தானும் படைப்புகள் பல தந்து, சவால் போட்டிகளிலும் கலந்துகொண்டு எல்லோரையும் மகிழ்விப்பவர். அனைவரது படைப்புகளுக்கும் உடனே வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி வரும் நண்பர் 'தமிழா' அவர்கள் மேலும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!! வாழ்த்துவோம்!!! தள நண்பர்களின் 'பல ஆயிரங்கள் பதிவுகளுக்கு' வாழ்த்து திரிகள் தொடங்கிய நம் 'தமிழா'விற்கு வாழ்த்து திரி தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் தமிழா! ========== தமிழாவிற்கு கோரிக்கை: தொடர்ந்து இதே போல் தரமான, வேகமான பதிவுகளால் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவதோடு, 'கதைகள் பல' எழுதியும் தள வாசகர்களை மகிழ்விக்கவும். தள நண்பர்களுக்கு வேண்டுகோள்: இவரது அடுத்தடுத்த ஆயிரங்களுக்கு (உம். 5000, 6000, ...) யாரும் வாழ்த்து திரி ஆரம்பிப்பதாக இருந்தால் 'தனி திரியை' தவிர்த்து இந்த திரியிலேயே 'தலைப்பை மட்டும்' அவ்வப்போது மாற்றி அப்டேட் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் (உதவிக்கு: நிர்வாக உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்). நான் ஆரம்பித்தாலும் அப்படியே செய்கிறேன்.
__________________
Last edited by tdrajesh; 28-11-14 at 09:54 AM. Reason: updating |
#2
|
|||
|
|||
4000 போட்ட தமிழா........ நீவிர் 40,000 விரைவில் போட வேண்டும் என வாழ்த்துகிறேன். உங்களின் லோக பணி சிறக்க மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
|
#3
|
||||
|
||||
முத்தான பதிவுகள் 4000 தந்து நாங்களும் 4000 பதிவுகள் போட்டவர் குருப்லே சேர்ந்துட்டார். விரைவில் 5000 போட வாழ்த்துக்கள்.
__________________
|
#4
|
|||
|
|||
மேலும் பல்லயிரம் பதிவுகளை போட வாழ்த்துக்கள்
|
#5
|
|||
|
|||
வாழ்த்துகள் தமிழா
மேன் மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் |
#6
|
|||
|
|||
4000வது பதிப்பை கொடுத்து சிறப்பித்திருக்கும் நண்பர் தமிழாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். சிறந்த படைப்புகள் பல படைத்து காமலோகத்தில் சிறந்த எழுத்தாளராக வரவும் சிறந்த விமர்சனங்கள் மூலம் சிறந்த விமர்சகரா வரவும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அன்புடன் பில்லா |
#7
|
||||
|
||||
வாழ்த்துக்கள் தமிழா.... நான்காயிரம் அடைந்தமைக்கு பாராட்டுக்கள்..
இன்னும் படைப்புகள்... முக்கியமா கதைகள் பல படைத்து ஆயிரங்களை கடந்து செல்ல வாழ்த்துக்கள்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#8
|
||||
|
||||
வாழ்த்துக்கள் தமிழா....
நான்கு ஆயிரம் தொட்ட தமிழனே... இன்னும் பல சிகரம் தொட்டு பிறரையும் உற்சாக படித்தி... தாங்களும் உத்வேகத்துடன் சிறக்க வாழ்த்துகிறேன். உங்களின் இந்த வேகத்திற்க்கு லோகத்தின் சார்பாக என் கைதட்டல்கள்.. வாழ்த்துக்கள் |
#9
|
|||
|
|||
என்னை மேலும் மேலும் உற்சாக படுத்திய நண்பர் பச்சி அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னை வாழ்த்திய நண்பர்கள் UN MACHAN, asho, grponly, JACK, BILLA, vsig, sweet maran இனி மேல் வாழ்த்த போகும் நண்பர்களுக்கும் என் நன்றியை பல !
|
#10
|
|||
|
|||
தமிழா...4000 பதிப்பை தொட்டவர்..என் வாழ்த்துக்கள்..பல பின்னுட்டங்கள் மூலம் படைப்பாளிக்கு ஊக்கம் கொடுப்பவர்..
விரைவில் 5000,6000,....எனபல சிகரங்களை தொட காத்திருப்பவர்.. |
|
|
|