<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 21-11-06, 01:37 PM
sivarani sivarani is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 120
My Threads  
திரியை இல்லாமல் ஆக்குவது எப்படி

நிர்வாகத்தார்க்கு வணக்கம்,
இன்று தவறுதலாக காமச்சிரிப்பு பகுதியில் சுண்ணியில் மூன்று எழுத்து என்ற புதிய திரியை இரண்டு தடவை பதிந்துவிட்டேன், அதில் ஒன்றை எப்படி இல்லாமல் ஆக்குவது என்பதில் குழப்பமாக இருக்கிறது. உதவுவீர்களா? அல்லது ஒரு பதிவை இல்லாமல் ஆக்குவீர்களா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.
சிவராணி
Reply With Quote
  #2  
Old 26-11-06, 06:36 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,941
My Threads  
திரிகளை, பதிப்புகளை நிரந்தரமாக நீக்கும் உரிமை, நிர்வாகிகளை தவிர யாருக்கும் கிடையாது. அதனுள் உள்ளவற்றை வேண்டுமென்றால் அழிக்கலாம்.

நிர்வாக பணிபுரிபவர்கள் யாருக்காவது தெரிவித்தால் அவர்கள், அதை குப்பை தொட்டி பகுதிக்கு மாற்றுவார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #3  
Old 27-11-06, 09:16 AM
sivarani sivarani is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 120
My Threads  
நன்றிகள்
Reply With Quote
  #4  
Old 09-12-06, 05:28 AM
pmn pmn is offline
*Reactivated on 12/9/11
 
Join Date: 15 Nov 2006
Posts: 213
My Threads  
என்னுடைய திரி தலைப்பை எப்படி மாற்றுவது? நான் வீட்டுக்காரம்மா என்ற தலைப்பில் ஒரு திரியை தொடங்கியிருக்கிறேன். அதன் தலைப்பை வீட்டு சொந்தக்காரியை ஓத்த கதை என்று மாற்றவேண்டும். தயவுசெய்து நீங்கள் மாற்றுங்கள் அல்லது எப்படி என்று எனக்கு சொல்லுங்கள். நன்றி.
Reply With Quote
  #5  
Old 09-12-06, 07:39 AM
ponnan's Avatar
ponnan ponnan is offline
User inactive for long time
 
Join Date: 03 Mar 2006
Posts: 790
My Threads  
தலைப்பை மாற்ற நிர்வாகிகளால் மட்டுமே முடியும். நிர்வாகிகளுக்கு தனி மடல் வேண்டுகோள் அனுப்பவும். தலைப்பை பதிக்கும் முன் நன்றாக யோசித்து முடிவு செய்யவும். இது போன்ற விசயங்கள் மூலம் நிர்வாகிகளின் வேலைப்பலுவை அதிகரிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.
Reply With Quote
  #6  
Old 09-12-06, 10:15 AM
lollan lollan is offline
*Reactivated on 22/11/12
 
Join Date: 07 Nov 2006
Posts: 163
My Threads  
Quote:
Originally Posted by ponnan View Post
தலைப்பை மாற்ற நிர்வாகிகளால் மட்டுமே முடியும். நிர்வாகிகளுக்கு தனி மடல் வேண்டுகோள் அனுப்பவும். தலைப்பை பதிக்கும் முன் நன்றாக யோசித்து முடிவு செய்யவும். இது போன்ற விசயங்கள் மூலம் நிர்வாகிகளின் வேலைப்பலுவை அதிகரிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.
அட பொன்னனுக்கு என்ன அக்கரை (சும்ம தமாசுக்கு ) பின்ன என்ன பொன்னன் ஜுனியர் மெம்பரு தெர்யமா பண்ணிட்டாரு , மாத்த முடியுமானு கேட்டிருக்காரு முடிஞ்ச செய்யட்டும் நிற்வாகத்திற்க்கு பளுதான் இல்லங்கல அந்த தலைபைவிட இந்த தலைப்பு நல்லதுனு பின்னாலா புரிஞ்சதாலா இப்படி , நான் சொல்ரது தப்புனா மன்னிசுடுங்கோ தண்டிச்சிடாதீங்கோ
Reply With Quote
  #7  
Old 09-12-06, 12:40 PM
paruvamalai paruvamalai is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Posts: 19
My Threads  
அது சரி, தண்டிச்சிடாதீங்கோ
Reply With Quote
  #8  
Old 09-12-06, 02:47 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by lollan View Post
அட பொன்னனுக்கு என்ன அக்கரை.......
நீங்கள் கூட நம் நண்பர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு, தங்களால் முடிந்தால் பதில் கூறலாம். ஆட்சேபனையே இல்லை. பொன்னன் சரியாக தானே கூறியுள்ளார். பொன்னன் குறிப்பிட்டது போல் திரி துவங்கியவர் நிர்வாகத்திடம் தெறிவித்தால் மாற்றி தருவார்கள்.
Reply With Quote
  #9  
Old 10-12-06, 10:38 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
என்னைப்போன்ற புதியவர்களின் அவசரத்தினாலும் ஆர்வக்கோளாரினாலும் சில தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன தலைமை தான் சற்று பொறுமை கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:13 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios