<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
திரிகளின் எண்ணிக்கை குறைந்தது குறித்து
தலைவரே, நான் இரண்டு கதை துனுக்குகளும், மூன்று பாகங்கள் கொண்ட கதை ஒன்றும் படைத்துள்ளேன். தமிழ்வாசல் அனுமதிக்கு முன் ஐந்துதிரிகள் என்று காட்டிய எனது ப்ரோஃபைல் தமிழ்வாசலுக்குப்பின் மூன்று என்று காட்டுகிறது. ஒரு வேளை மூன்று பாகங்களையும் இணைத்து ஒரு திரியாக்கிவிட்டீர்களா? விளக்கம் தந்தால் மகிழ்வேன்.
|
#2
|
||||
|
||||
Newbie contribution பகுதியில் வெளிவரும் கதைகளல்லாத தலைப்புகள் மற்றும் சிறிய கதைகளை நமது உதவியாளர்கள்/கண்காணிப்பாளர்கள் ஒன்றாக சேர்த்து ஓரிரு பதிப்புகளாக மாற்றுகிறார்கள் அவற்றில் சென்றிருக்கும், அதனால் குறைந்திருக்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|