<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #81  
Old 22-06-08, 12:47 PM
mathii mathii is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2005
Location: Dubai
Posts: 824
My Threads  
எனக்கு சிரிப்புப் பகுதி, காமக்கதை பகுதி, மற்றும் தகாத உறவுப்பகுதியும் பிடிக்கும் ஆனால் அம்மா மகன் உறவுள்ள கதை பிடிக்காது
Reply With Quote
  #82  
Old 22-06-08, 03:26 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
தகாத உறவு கதைகள் பிடிக்கும்..... அதே சமயம் தகாத உறவு விவாதங்கள் பிடிக்காது...... காமலில்லா தலைப்புகள்.... சினிமா சின்னத்திரை..... சிரிப்பு ஜோக்ஸ்..... உல்டா பாடல்கள் எல்லாம் பிடிக்கும்......
Reply With Quote
  #83  
Old 17-11-08, 04:25 PM
kands kands is offline
User inactive for long time
 
Join Date: 10 Dec 2006
Posts: 3,415
My Threads  
பட சிரிப்பு பகுதி தான் நான் விரும்பி செல்வது!!!
Reply With Quote
  #84  
Old 17-11-08, 05:14 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
எல்லாப் பகுதிகளிலும் எப்போதாவது வல்ம் வந்தது உண்டு. ஆனால் அதிகமாக பார்க்கும் பகுதி, காமக் கதைகள் (புதிய கதைகள், புதியவர் கதைகள், தகாத உறவுக் கதைகள், எல்லவற்றிற்கும் மேலாக தீவிர தகாத உறவுக் கதைகள்)

நேரம் போதாமைதான் பல பகுதிகளுக்குப் போகாமல் இருக்கும் காரணம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்த்ற்கு மேல் கிடைபதில்லை. நான் அலுவலகத்தில் இருக்கும் கணிணியைத்தான் உப்யோகிக்கிறேன் (வாரத்தில் 5 நாட்கள்தான்).

சவால் கதைகளுக்கு வாக்களிக்க தவறுவதில்லை


குடிமகன்
Reply With Quote
  #85  
Old 17-11-08, 05:47 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
பிடிக்காத மூன்று பகுதி தவிற அனைத்து பகுதிகளுமே மிக மிக பிடித்த பகுதிகள்தான்.

எது அந்த இரண்டு பகுதிகள்? ஏன்?

1.காமமில்லா தலைப்புகள்:

இது காமலோகம். காமத்தை அலச, வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாததை பகிர்ந்து கொள்ள, மனதில் இருக்கும் பேண்டஸிகளை வெளிப்படுத்த, சந்தேகங்களைக் கேட்க, மொத்தத்தில் காமத்தை அலச அருமையான இடம். இங்கே காமத்தை தவிர மற்றதை அலச வேண்டிய காரணம்??

ஒரு கட்டுரையில், பெண்களைப் பற்றிய தவறான கீழ்தரமான தகவல்கள் அடங்கிய அரட்டைகள்.
ஒரு கட்டுரையில், படிக்கும் போதே வயிறை குமட்டும் வன்முறை, மனதை ஆளமாய் பாதிக்கும் விஷயங்கள்...
ஒரு கட்டுரையில், மத, தெய்வ சம்பந்தமாக.. இது படுக்கை அறை, விளக்கை அணைத்து உடலுறவு கொள்வது நாகரீகம், அணைக்காமல் உடலுறவு கொள்வது தனிமனித ஃபேண்டஸி.. ஆனால் படுக்கை அறையில் சாமி படங்கள் மாட்டி பூஜை செய்தால்... நினைக்கவே சகிக்கவில்லை.
ஒரு கட்டுரையில், நெஞ்சை உலுக்கும் (10% கூட உண்மையில்லாத) சம்பவங்களைப் பற்றி சூடாய் விவாதம்..

2. சினிமா, சின்னத்திரை.

முழுதாய் வெறுப்பதில்லை என்றாலும், ரசிக்க முடிவதில்லை. 5% சதவிகிதம் உண்மையை புரட்டி எடுத்து திரித்து வரும் செய்திகளைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது. சினிமாவை அதிகம் நேசிப்பதன் பேரில், நடிக நடிகைகளைப் பற்றி கிசுகிசு எழுதலாம், ஆனால் அடுத்தடுத்து இங்கு திரி பதிக்கும் நண்பர், தன் சரக்கை நன்றாக குழப்பி.. பழரசத்தை சாராயமாக்கி தருகிறார். ஒரு அனுமானத்தில், கற்பனையில் அவர்களை ரசித்துக்கொண்டிருக்கும் போது இத்தகைய கிசுகிசுக்கள் அவர்களைப் பற்றி மனதில் இருக்கும் இமேஜை சுக்கு நூறாக்கி மீண்டும் ரசிக்கும் படி இல்லாமல் செய்து விடுகின்றன.

3. தீ.த.உ. மற்ற பங்களிப்புகள்:

தகாத உறவென்பது ஆழ்மனது ஃபேண்டஸி. கதை எழுதுபவர்களை தவறு என்று கூற முடியாது.. ஆனால் கட்டுரை, சந்தேகம், அலசல், அரட்டை ஆகியவற்றில் சில .......கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள். ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா.

இந்த மூன்றை தவிற மற்ற அனைத்தும் தித்திக்குதே.....
Reply With Quote
  #86  
Old 17-11-08, 06:16 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by coolanu View Post
ஒரு கட்டுரையில், பெண்களைப் பற்றிய தவறான கீழ்தரமான தகவல்கள் அடங்கிய அரட்டைகள்.

ஒரு கட்டுரையில், படிக்கும் போதே வயிறை குமட்டும் வன்முறை, மனதை ஆளமாய் பாதிக்கும் விஷயங்கள்...

ஒரு கட்டுரையில், மத, தெய்வ சம்பந்தமாக.. இது படுக்கை அறை, விளக்கை அணைத்து உடலுறவு கொள்வது நாகரீகம், அணைக்காமல் உடலுறவு கொள்வது தனிமனித ஃபேண்டஸி.. ஆனால் படுக்கை அறையில் சாமி படங்கள் மாட்டி பூஜை செய்தால்... நினைக்கவே சகிக்கவில்லை.

ஒரு கட்டுரையில், நெஞ்சை உலுக்கும் (10% கூட உண்மையில்லாத) சம்பவங்களைப் பற்றி சூடாய் விவாதம்..
தங்களின் தெளிவான விளக்கத்திற்கு பாராட்டுக்கள், அதே சமயம் எந்த எந்த பதிப்புகள், எங்கே நம் விதிமுறை மீறலாக தெரிகிறது என்று சுட்டிக்காட்டினால் உடனே நடவடிக்கை எடுத்துவிடலாம்.
Reply With Quote
  #87  
Old 17-11-08, 06:37 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
இல்லை ஆதி,

நீங்கள் சிகப்பு வர்ணமிட்ட விஷயங்கள், தள விதிமுறைகளுக்குள்ளேயே வருவதில்லையே. பின் எப்படி விதிமுறை மீறலாக படும்.

ஆனாலும் இவை எல்லாம் லோகத்தில் அநாவசியம் என்று தோன்றுகிறது.
Reply With Quote
  #88  
Old 17-11-08, 07:12 PM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
Join Date: 02 Aug 2008
Posts: 80
iCash Credits: 860
My Threads  
புதிய காமக் கதைகள்,தீ.தகாத உறவு கதைகள், வெண்கல வாசல் முழுதும்,புதியவர் கதைகள் ,காம சிரிப்புகள்,காமமில்லா தலைப்புகள், காம ஆலோசனைகள்,சந்தேகங்கள் ...இதெல்லாம் மிக பிடித்ததது
மற்றவைகளும் பிடிக்கும்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
  #89  
Old 17-11-08, 07:42 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by coolanu View Post
நீங்கள் சிகப்பு வர்ணமிட்ட விஷயங்கள், தள விதிமுறைகளுக்குள்ளேயே வருவதில்லையே. பின் எப்படி விதிமுறை மீறலாக படும்.
விதிமுறையில் இருக்கிறதே....
Reply With Quote
  #90  
Old 17-11-08, 07:55 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
சிரிப்புக்கள்,காம கதைகள்,சித்திர சிரிப்புக்கள்,புதியகாம கதைகள்,கதம்ப கதைகள்,பட கதைகள் ரொம்ப பிடிக்கும்,
தகாத உறவு,தீவிர தகாத உறவு படைப்புக்கள் {ப}பிடிப்பதில்லை.
கற்பனை என்றாலும் கூட ஏனோ
மனம் இதை ஏற்பதில்லை.

Last edited by sajid80; 18-11-08 at 01:49 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:49 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,