<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
4000 பதிவுகளை தாண்டி... தொடர்ந்து தனது பின்னூட்டங்கள் மூலம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வரும் அன்பு நண்பர் ராசராசனுக்கு என் வாழ்த்துக்கள்.
__________________
|
#22
|
|||
|
|||
அன்பு நண்பர் ராசராசன் என்ற ராசப்பர் 4000 பதிவினை தொட்டதற்கு வாழ்த்துக்கள். இதே வேகத்தில் சென்று 5 இலக்கத்தை விரைவில் தொட அன்புடன் வாழ்த்துகிறேன்
|
#23
|
|||
|
|||
நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் போல நாலாயிரம் படைப்புக்களை கடந்த எனது நண்பர் ரசராசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
நட்புடன் அநபாயன் |
#24
|
|||
|
|||
ஆசிரியர அன்பர் ராசராசன் அவர்கள் மூன்று ஆயிரம் பதிவுகளும் முது முத்தானா பதிவுகள் அய்யா, அம்மணி ! என்னை ஊக்குவித்துப் பாராட்டிய பாரி வழி வந்த பெருந்தகைகளில் ஒருவர் இந்த பெருந்தைகையாளர் அய்யா, அம்மனை ! அவருக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அய்யா, அம்மணி !
|
#25
|
|||
|
|||
நாலாயிரம் கண்ட ராசராசன் இன்னும் நாலு லட்சம் பதிவுகள் காண வாழ்த்துகள்
|
#26
|
|||
|
|||
ராசராசனின் 4000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
|
#27
|
|||
|
|||
4000 பதிவுகளை தாண்டி வீறு கொண்டு வெற்றிநடை போட்டு நம் அனைவரின் உள்ளத்திலும் நீங்காது நிலைத்திருக்கும் ராசாதி ராசன் அன்பு நண்பர் ராசராசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்......
|
#28
|
||||
|
||||
4000 பதிப்புகளை கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் ராசராசன் அவர்கட்டு என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்களுடைய பதிவுகள் இன்னும் பல ஆயிரமாக என் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#29
|
|||
|
|||
அன்பர் ராராவுக்கு ஒரு ராயல் சல்யூட்! உற்சாகமான பல்சுவை பின்னூட்டுணர், படைப்பாளி, சிந்தனையாளர், எல்லோரின் நண்பர்... அவர் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்...
|
#30
|
|||
|
|||
அற்புதமான படிப்பாளி, விடாமல் பின்னூட்டங்கள் மூலம் சக படைப்பாளிகளை உற்சாகப் படுத்துபவர், நண்பர் ராசராசன். அவர் 4000 பதிவுகளை தொட்டதற்கு வாழ்த்துக்கள். இது இன்னும் வளர்ந்து 5000, 10,000 என்று மிக விரைவில் உயர வாழ்த்துகிறேன்.
|
Tags |
தங்கமான நண்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|