<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வாழ்த்துகள்
இந்த முறை வெற்றி பெற்றவர்கள் எல்லாம் முதல் முறையாக பெற்றிருக்கிறார்கள் என் நினைக்கிறேன். இது ஒரு நல்ல முன்னேற்றம், வெற்றி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வராமல். நிறைய புதிய வெற்றியாளர்கள் வரவேண்டும். முதல் இடம் பெற்ற உதயம், இரண்டாம் இடம் அநபாயன், மூன்றாம் இடம் பிடித்த பில்லா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
|
#22
|
||||
|
||||
நான் ஓட்டளித்த கதைகளில் இரண்டிற்குப் பரிசு கிடைத்தது எண்ணி மகிழ்சி அடைகிறேன். வெர்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்
குடிமகன் |
#23
|
||||
|
||||
வெற்றிபெற்ற நண்பர்களுக்கும் போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர் நண்பிகளுக்கும் எனது வாழ்த்துகள்
|
#24
|
|||
|
|||
வாழ்த்துக்கள் வெற்றியாளர்களுக்கு..
வித்தியாசமான தமிழை காமம் தெளித்து அளிக்கும் தமிழ் கிளியை வேறு விதமாக கவுரவ படுத்த வேண்டும் என நினைக்கிறேன் பார்க்கலாம்.. இளஞ்சூரியனின் கதைகளையும் எதிர் பார்க்கிறோம்.. மாத பட்ஜெட்.. நல்ல கதை வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#25
|
|||
|
|||
முதலிடம் பெற்ற உதயம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....
|
#26
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
என்னை மிகவும் கவர்ந்த கதை என்றால் மாயகிருஷ்ணனின் 1967. அந்தக் கதையில் ஒரு ஷங்கரின் பிரமாண்டம் இருந்தது. சுஜாதாவின் பளிச். பாலகுமாரனின் செறிவு. மணிரத்னம் + பிசிஸ்ரீராமின் கைவண்ணம் என எல்லாம் மிகவும் கச்சிதமாய் இருந்தது. அனைவரின் ரசனையும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. யாரும் தன்னை கவனிக்காவிடினும்கூட காட்டில் ஒரு அழகான மலர் மணம் வீசிக்கொண்டு தன் கடமையைச் செய்துகொண்டிருக்கும். அதுபோல் மாகியின் படைப்புக்களும் தொடரவேண்டும் என்பதே என் அவா... |
#27
|
|||
|
|||
Quote:
வாசகர் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்..... தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.... |
#28
|
|||
|
|||
உண்மையே....மறுப்பதற்கில்லை....! மாகியின் பரிமாணம் வேறு என்று சொல்ல வந்தேன் நண்பரே...
|
#29
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்று வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் கதைகளை எழுதி அனைவரையும் மகிழ்வித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் கூட என் இதயங்கனிந்த பாராட்டுக்கள்.
|
#30
|
|||
|
|||
முதலில் வெற்றி பெற்ற எழுத்தாளர் உதயம் அவர்களுக்கும் மற்றும் anabayan, பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
காமலோக வாக்கெடுப்பு முடிவுகள் என்றும் வித்தியாசமானவை. மாகியின் 1967 வெற்றி பெறாதது ஆச்சரியமளிக்கிறது. ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளது போல தமிழ்கிளி, இளஞ்சூரியன், வாலிபன் போன்ற ரசனையான எழுத்தாளர்கள் கவனிக்கப்படவும், கவுரவப்படுத்தப்படவும் வேண்டியவர்கள். ஜனநாயக வாக்கெடுப்போடு கூட நிர்வாகம் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் மாதாமாதம் சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்வது அவசியம் என தோன்றுகிறது. (மேல் சபை?!) |
|
|
|