<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
2007 சிறந்த காமலோக காமக் கவிஞர்: முடிவு
இனிய நண்பர்களே..! நண்பிகளே..!!
கடந்த வருடத்தில் காமலோகத்தில் காமக் கவிதைகள்/பாடல்கள் படைத்தவர்களில் உங்களைக் கவர்ந்த சிறந்த காமக் கவிஞர் யார் என்று ஓட்டெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது, அதில் அதிகம் பேர் வாக்களிக்காததினால் முடிவை சிறிது தள்ளி வைத்திருந்தோம். இன்று அதை அறிவிக்கும் நேரம் வந்து விட்டது. அந்த ஓட்டடுப்பை இங்கே கீழே உள்ள திரியில் காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=41616 இந்த ஓட்டெடுப்பில் அதிக பட்சமாக 14 வாக்குகள் பெற்று இந்த ஆண்டும் சென்ற முறை வெற்றியாளரான WillyKarur (வில்லிகரூர்) 2007-ம் ஆண்டின் சிறந்த காமலோகக் காமக் கவிஞராக வெற்றி பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!!! அவர் காமலோக பதக்கமும், 1000 பொற்காசுகளும் (நிஜ பொற்காசல்ல, நம்ம iCash தான்) வழங்கப் படுகிறது. அவர் காமலோகத்தின் இந்த வருட ஆஸ்தான கவிஞராக கருதப் படுவார். குரு gankrish பங்களிப்பை குறைத்துக் கொண்டதினால் சிஷ்யன் willykarur காட்டில் மழை பெய்கிறது. (குருவே தூங்கியது போதும் பொங்கியெழுங்கள் என்று யாரே கூறுவது கேட்கிறது) இந்த முறை பல புதியவர்கள் நுழைந்திருந்தார்கள் அவர்கள் அனைவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..! இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் அதிக பட்ச வாக்குகள் பெற்றவர்களில் 5 பேர்கள் பின்வருமாறு: 1. WillyKarur = 14 வாக்குகள் 2. Gankrish = 8 வாக்குகள் 3. Reveira2004 = 6 வாக்குகள் 4. Kama_ms .. = 6 வாக்குகள் 5. Karalin ... = 4 வாக்குகள் இவர்களை எப்படி தேர்வு செய்தோம், யார் யார் இவர்களை பரிந்துரை செய்தார்கள் என்பதை காண இந்த திரிக்கு செல்லவும். இந்த அறிவிப்புக்கு நடுவே இன்னொரு சின்ன பிட்'- விளம்பரத்தையும் போட்டு விடுகிறேன். என்கோடிங் இன்னும் 2 நாளில் மாறுகிறது, தமிழில் பெயர் வைத்துள்ளவர்கள் நிர்வாகியிடம் இங்கே உள்ளது.விண்ணப்பம் செய்து ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளவும், அல்லது லாக் இன் செய்வதில் பிரச்சனை வரும், உதவிக்கு kamalogam@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=41999 இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கம். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 27-02-08 at 12:49 PM. |
#2
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ! ஆஸ்தான கவிஞரே ! வில்லி கரூராரே !
உல்டா வார்த்தைகளை கச்சிதமாய், கவிதை நயம் குலையாமல் நுழைத்து மூலப் பாடலை கேட்கும் போதெல்லாம் உமது உல்டா வார்த்தைகள் சிந்தனையை சிதற அடித்து , எங்களுக்குள் சிரித்து கொள்வோம் ! (ஹேட்ரிக் படைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! மற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ! சிறப்பாக போட்டி நடத்தி முடித்த நிர்வாகத்திற்கு வணக்கத்துடன் நன்றிகள் ! |
#3
|
||||
|
||||
பாராட்டுக்கள்
மீண்டும் லோகத்தின் அஸ்தான காம கவிஞராக பதக்கம் வென்ற வில்லி கரூராருக்கு எனது பாராட்டுக்கள்.
நான் காம கவிதைகள்/பாடல்கள் பக்கம் தலை வைப்பதில்லை என்பதால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். ஆனால் இங்கு வந்திருக்கும் பெயர்களும் பரிந்துரைகளும் காரணங்களும் ஆர்வத்தை தூண்டுகின்றன.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#4
|
|||
|
|||
வெற்றி பெற்ற நமது ஆஸ்தான கவிஞருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
|
#5
|
||||
|
||||
நண்பா கரூரரே வாழுத்துக்கள்.. நானும் என் பங்களிப்பை தொடங்கியுள்ளேன்.. இன்று ஒரு பாட்டை பதித்துள்ளேன்..
தலைவரே நிச்சயமாக என் பங்கை இனிமேல் கொடுக்க தவற மாட்டேன் |
#6
|
|||
|
|||
சிறந்த காமலோக கவியாக மகுடம் சூட்டப் பெற்ற கரூராரையும் பங்களித்த மற்ற கவிகளையும் பாராட்டி மேலும் சிறப்பாக படைத்திட வாழ்த்தும் - அநபாயன்
|
#7
|
||||
|
||||
என்னைப் பொறுத்த வரை, தெரிந்த முடிவே! வில்லிகரூராருக்கு வாழ்த்துக்கள் பல.
|
#8
|
||||
|
||||
இந்த முறையும் வெற்றிகணியை.... முத்தாய் பறித்திருக்கும்..... வில்லிக்கு வாழ்த்துக்கள்.......................
மென்மேலும் பல கவிகள் தந்து காமலோகத்தை கலக்குங்கள்................. |
#9
|
||||
|
||||
தலைவர் அவர்களுக்கும்... கரம்பிடித்து வழி நடத்தும் குரு ''காதா'' அவர்களுக்கும்.... என் குரு எனக்கு முன்னோடி ''கான்கிரிஸ்'' அவர்களுக்கும்.. வாக்களித்த இனிய இதயங்களுக்கும்... என்னோடு போட்டியிட்ட எங்கள் தோட்டத்துப் பூங்குயில்களுக்கும்... ..... நன்றிகள் கோடி..... முன்புபோல் பங்களிப்புச் செய்யமுடியவில்லை என்ற குற்ற உணர்வோடு நன்றி சொல்கிறேன்.... வணக்கங்களும் .... வாழ்த்துக்களும்... காமப்பாடல் பகுதியை வெளிச்சத்திற்கு கொண்டுவர........ ''காமலோகம் FM நீங்கள் கேட்டவை '' திரியைத் துவங்குகிறேன்....... அனைவரும் விரும்பிய பாடலை '' உல்டா செய்ய'' கேட்கலாம் அனைவரும் ''உல்டா செய்யலாம்'' இந்தத் திரியை '' STICKI '' ஆக்கி உதவ வேண்டுகிறேன்... |
#10
|
|||
|
|||
வெற்றிக்கு வாழ்த்துக்கள் கவிஞர் கரூராரே...ம் தொடரட்டும் உமது கவிதை மழை....கவி மழையில் நனையட்டும் நம் தளத்து நண்பர் குலாம்....
|
|
|
|