<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 26-12-07, 11:57 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,612
My Threads  
டிசம்பர்'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

டிசம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக ரவிக்குமார் எழுதிய என்ன விலை அழகே! என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 5 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை புதிய போட்டிகள் களம் பகுதியில் காணலாம்.

இந்தப் போட்டியில் 3 படைப்பாளிகளின் கதைகள் ஒன்றிரண்டு வாக்கு வித்தியாசத்தில் முன்ணனியில் வந்து கொண்டிருந்தார்கள், கடைசியில் அதிக வாக்குகளாக 15 வாக்குகள் பெற்று hotrain எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) hotrain .. .. (2 பகுதிகள்) - 15 வாக்குகள்

2) cembi .. .. (3 பகுதிகள்) - 13 வாக்குகள்

3) rose1604u .. (3 பகுதிகள்) - 12 வாக்குகள்

4) baseer .. .. (3 பகுதிகள்) - 7 வாக்குகள்

5) karalin .. .. (3 பகுதிகள்) - 6 வாக்குகள்

http://www.kamalogam.com/new/showthread.php?t=40977

வெற்றி பெற்ற உறுப்பினர் hotrain-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-12-07 at 12:03 AM.
  #2  
Old 27-12-07, 12:27 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
நண்பர் hotrain அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

வெற்றி மாலையோடு சுறுசுறுப்பாக இன்னும் நிறைய கதைகள் தளத்திற்கு வழங்குங்கள் ! இன்னும் பல வெற்றிகள் கிடைக்கட்டும் !


சில வாக்குகளில் வெற்றியை இழந்த வருங்கால வெற்றியாளர்கள் .....செம்பி, பஷீர், ரோஸ்1604 மற்றும் கரோலினுக்கு ......அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

Last edited by vaaliban; 27-12-07 at 02:15 PM.
  #3  
Old 27-12-07, 12:50 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நண்பர் hotrain-க்கு வாழ்த்துக்கள். முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்ற வாக்கிற்கேற்றார் போல் தொடர்ந்து தன் எழுத்துக்களினால் காம லோகத்தை அலங்கரித்த புதியவர் hotrain வெற்றி மாலை சூடி தங்க வாசலுக்கு வெற்றியுடன் வருவதை கண்டு பெரு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற செம்பி, ரோஸ், கரலின் மற்றும் புது முகம் பசீர் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
  #4  
Old 27-12-07, 10:11 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,817
My Threads  
வெற்றி பெற்ற எனது நண்பர் ஹாட்ரெய்ன் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன், 53 ஐ கேஷ்கள் வழங்குகிறேன்.

(53 − இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை. நானும் போட்டியில் கலந்து கொண்டிருந்ததால் சக போட்டியாளர் என்ற முறையில் பரிசுத்தொகை வழங்க முடிவு செய்தேன். இது போட்டியாளர்களுக்குள் நல்ல ஆரோக்கியமான உறவை வளர்க்கும் என்று நம்புகிறேன்.)

ஹாட்ரெய்ன் அவர்களே,
தொடர்ந்து தங்களின் பங்களிப்புகளை நம் தளத்திற்கு இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.

அதுபோல் சவால் கதையில் பங்கேற்ற மற்ற நண்பர்கள் செம்பி, ரோஸ், கரலின் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

என் கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும், இங்கு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு படைப்பாளிகளை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Last edited by பச்சி; 27-12-07 at 10:14 AM. Reason: *நீக்க*
  #5  
Old 27-12-07, 10:27 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,308
iCash Credits: 677,694
My Threads  
போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள், வெற்றி பெற்றவருக்கு பாராட்டுகள்.

போட்டியில் வென்று சவால் ராஜாவோடு, தங்கவாசல் அனுமதி பெற்றதற்கு ஹாட்ரெயினுக்கு வாழ்த்துக்கள்.
__________________
  #6  
Old 27-12-07, 10:58 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,183
My Threads  
சவால் ராஜா ஹாட்ரெயினுக்கு வாழ்த்துக்கள்!
போட்டியில் பங்கு பெற்ற செம்பி, பஷீர், ரோஸ்1604 மற்றும் கரோலினுக்கு பாராட்டுக்கள்.
  #7  
Old 27-12-07, 12:52 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
நான் எழுதிய தொடர்ச்சியை தேர்வு செய்து வாக்களித்து சவால் ராஜாவாக என்னை வெற்றிபெறச்செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி..

மற்றும் போட்டியில் என்னுடன் பங்கேற்று சமபலத்துடன் சவால் கதை தொடர்ச்சியை கொடுத்த நண்பர்கள் பஷீர் ரோஸ் செம்பி கரலின் அவர்களுக்கும்...நன்றி..நன்றி..நன்றி...

என்னை தளத்தில் அனைவரும் அறியும் வண்ணம் அடையாளம் காட்டிய மதிப்புமிக்க தலைவர் அவர்களுக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி...

மற்றும் என்னை ஊக்குவித்த தளத்தின் காமலோக ஜாம்பாவான்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி...நன்றி...

என்றென்றும் காமலோக நண்பன் ..hotrain

Last edited by hotrain; 27-12-07 at 05:25 PM.
  #8  
Old 27-12-07, 09:46 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
சவாலில் வெற்றி பெற்ற நண்பர் hotrain அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

என்னோடு களத்தில் போட்டி போட்ட நண்பர்கள் பசீர், செம்பி, கரலின் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

என் கதைக்கு வாக்களித்த நம் லோகத்து நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்...
  #9  
Old 28-12-07, 06:08 AM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,384
My Threads  
நவம்பர் மாத சிறந்த கதை போட்டியில என்ஜொத சமமா மூனாவது பரிசை இஸ்கினு , இங்கே சவால் கதையில நைஸா கலந்துகினு, இப்படி நம்மள விட்டுட்டு கப்புன்னு தாவிட்டியே நைனா.. மெய்யாலுமே சந்தோஷமா கீது பா..

தங்க வாசல் கெடச்சிடுச்சேன்னு அங்கேயே தங்கிக்காம இந்தாலயும் அப்ப அப்ப வந்து எட்டி பாத்துட்டு போ கண்ணு.. நல்ல கதையா கொடுத்தினு இருந்த.. அப்பால காணா போயிட்டியன்ன எங்க பாடு பேஜார பூவும்.. யின்னா சரியா?அப்படியே இதுக்கு காரணமா இருந்த தோஸ்த் ரவிகுமாருக்கு ஒரு டாங்ஸ் சொல்லிக்க நைனா..

போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் ரோஸ், செம்பி, கரலின், மற்றும் தம்பி பஷீர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Last edited by hard bang; 28-12-07 at 06:10 AM.
  #10  
Old 28-12-07, 06:20 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,334
My Threads  
வெற்றி பெற்ற hotrain க்கும், மற்றும் பங்கெடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Closed Thread

Tags
ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,