<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பிழை திருத்த புதிய உதவிக் குழு (முடிவு)
LATEST UPDATE:
இதற்கு கிடைத்த வரவேற்ப்புக்கு நன்றி.. என் பதில் இந்த தலைப்பின் 51-வது பதிப்பில் உள்ளது. - - - - - - - - - - - - - - - - - - நண்பர்களே.. நண்பிகளே...!!! உங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான், நம்மிடம் நிறைய புதியவர்கள் நமது உந்துதல்களால் கதை எழுத முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களிடம் நல்ல கற்பனைகள் இருந்தும் அவற்றை கதைகளாக வடிக்கும் போது நிறைய பிழைகள் வருகின்றன. அதை படிப்பவர்களால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை, புரிந்தாலும் ஒரு காமக் கதை படித்த நெகிழ்ச்சியை அடைய முடிவதில்லை. அதனால் படைத்தவருக்கும் பிரயோஜனமில்லை, படித்தவருக்கும் பிரயோஜனமில்லை. படைத்தவர்களுக்கும் அவற்றை திருத்த வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது, ஆனால் அவர்களுக்கு போதிய அளவு தமிழாற்றல் இல்லாததினால் அவர்களாலும் திருத்த முடியவில்லை. நாம் புதியவர்களை தற்போது ஏற்காத போதே பிழை திருத்த இவ்வளவு கதைகள் என்றால், அடுத்த மாதம் முதல் புதியவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள் அப்போது இவை இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு கைகொடுக்க முன்பே பல நண்பர்கள் முன்வந்திருந்தார்கள், சிலர் சந்தடி ஓசையின்றி அமைதியாக இன்னும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதை விரிவாக்கி ஒரு தனி பிழை திருத்தும் உதவிக் குழு (Proof Readers Group) அமைத்து ஒருவர் தலைமையின் கீழ் அடுத்த மாதம் முதல் இவை நடக்க உள்ளது. இதில் சேர தகுதி: தமிழில் பிழையில்லாமல் எழுத தெரிந்த, நிறைய ஓய்வு நேரம் உள்ள, காமலோகத்துக்கு உதவ நினைக்கிற உறுப்பினர்கள் அனைவரும் இங்கே விண்ணப்பிக்கலாம், அல்லது எனக்கு தனிமடல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இந்த பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விவரம், குழுவுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்த பின்னர் அவர்களுக்கு மட்டும் கொடுக்கப் படும். உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.. xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 06-11-06 at 02:12 PM. |
#2
|
||||
|
||||
மன்னிக்கவும் எனக்கு நேரம் இல்லை
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#3
|
||||
|
||||
எனக்கு உதவி செய்ய ஆசை ஆனால் எனது கதைகளிலேயே நிறைய எழுது பிழைகள் இருப்பதாக சொல்கிறார்கள் அதை தவிர்த்து நிர்வாகம் எனக்கு ஒரு வய்ப்பு தரும் எனின் முயற்ச்சி செய்து பார்க்க ஆசை.
உதவ காத்திருக்கும் நீட்டா |
#4
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு!
பிழைத்திருத்தக்குழுவில் என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். என்னால் ஆன உதவிகளை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.உங்கள் தனி மடலை எனக்குத் தெரியப் படுத்தவும். என் மின் அஞ்சல் sharin_lv@ yahoo.com. |
#5
|
||||
|
||||
பொறுப்பாளர் அவர்களே! சிறுவயது முதலே எனக்கு தமிழில் மிகவும் ஆர்வம். மேலும், தமிழ்மொழி மென்மேலும் தழைத்தோங்க உதவும் தங்களின் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருக்க விரும்புகிறேன். எனவே, நான் முன்பு பதிவு செய்த கருத்துக்களை ஆய்வு செய்து எனக்கு பிழை திருத்தும் பணியை அளித்தால் மகிழ்ச்சியடைவேன். நன்றி தலைவா!
|
#6
|
||||
|
||||
நிர்வாகி அவர்களே!
கடந்த சில மாதங்களாக காமலோகத்தில் சஞ்சரிக்க அதிக நேரம் கிடைப்பதில்லை. என்றாலும் அவ்வப்போது வந்து செல்கிறேன். இந்த அருமையான தளத்திற்கு என்னால் முடிந்தளவு சேவை செய்ய ஆவலாக இருக்கிறேன். ஆகவே தாங்களின் இந்தப் புதிய குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டால் என்னால் முடிந்த அதிக பட்ச பங்களிப்பைத் தர முயல்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. |
#7
|
||||
|
||||
இதனால் காமலோகத்தின் மினுமினுப்பு கூடும் என்பதில் சந்தேகமில்லை . . .
எனது பங்களிப்பும் காலத்தைப் பொறுத்து அமையும் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#8
|
||||
|
||||
என்னையும் சேர்துக்கொள்ளு மாறு வேண்டுகிறேன்...
|
#9
|
||||
|
||||
நானும் உதவ காத்திருக்கிறேன்..
|
#10
|
||||
|
||||
எனக்கும் அந்த வாய்ப்பை அளிக்க வேண்டுகிறேன்.
|
|
|
|