<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 29-07-06, 01:20 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,867
My Threads  
நி: 0008 - ஜூலை '06: மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

ஜூலை மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Puppy எழுதிய அத்தை கொடுத்த விருந்து என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 4 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது, அதில் அதிகமாக 18 வாக்குகள் பெற்ற Deleted user-னின் கதை சிறந்த பொருந்தமான முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக அறிவிக்கப் படுகிறார்.

1) niceguyinindia - பாகம்2 === 7 வாக்குகள்

2) smdHabib - பாகம்2, பாகம்3 === 8 வாக்குகள்

3) Deleted user - பாகம்2 === 18 வாக்குகள்

4) mas - பாகம்2, பாகம்3 === 11 வாக்குகள்

வெற்றி பெற்ற சூரியதமிழனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

இந்த போட்டியின் வாக்கெடுப்பை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=26483

வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by asho; 01-01-22 at 11:31 AM.
Reply With Quote
  #2  
Old 29-07-06, 01:32 PM
kamar_social's Avatar
kamar_social kamar_social is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Jun 2004
Location: Dubai - United Arab Emirates
Posts: 1
My Threads  
வெற்றி பெற்ற சூர்ய தமிழனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் போட்டியில் பங்கேற்று போட்டிட்யை விறு விறுப்பாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
Reply With Quote
  #3  
Old 29-07-06, 03:06 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
வெற்றி பெற்ற சூரியதமிழனுக்கு எனது மனம் நிறைந்த் வாழ்த்துக்கள். எனக்கு வாக்கு அளித்த நல்ல உள்ளங்கலுக்கும் மனம் நிரைந்த நன்றிகள்
Reply With Quote
  #4  
Old 29-07-06, 04:35 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,388
My Threads  
வெற்றி பெற்ற அன்பருக்கு எனது வாழ்த்துக்கள் எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்
Reply With Quote
  #5  
Old 29-07-06, 05:10 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
நன்றி.நன்றி.நன்றி.நன்றி...

ஜுலை மாதத்திற்கான சவால் போட்டியில் யான் பதித்த "அத்தை கொடுத்த விருந்து"-கதைக்கான தொடர்ச்சியை பதில்கள் மூலம் ஊக்குவித்து..தங்களுடைய மேலான வாக்குகளைப் பதித்து என்னை "ஜூலை மாத சவால் ராஜா" -வாகத் தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனங்கனிந்த..சிரம்தாழ்ந்த வணக்கங்களும்..நன்றிகளும்...

அதேபோல் போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கதைகளையும் படித்து..வாக்களிப்பில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்குமென் உளங்கனிந்த நன்றிகள்.

அனைத்துப்போட்டிகளுக்கும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அள்ளி வழங்குங்கள். உங்கள் ஊக்கமே...படைப்பாளிகளின் ஆக்கம்...

உங்கள் ஆதரவுடன்..என்னுடைய படைப்புகள் மேலும்..மேலும்...பெருகி..உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த வேண்டுமென்பதே என் தீராத ஆவல்....
Reply With Quote
  #6  
Old 29-07-06, 08:44 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
வெற்றி பெற்ற சூரியத்தமிழனுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வந்த மாஸ் க்கும், மனம் தளராமல் போட்டியில் ஆர்வமாய் கலந்து கொள்ளும் மற்ற இரு நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #7  
Old 30-07-06, 04:30 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
வாழ்த்துக்கள்.......

சூரியத்தமிழனுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.......
Reply With Quote
  #8  
Old 30-07-06, 08:13 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் சூரிய தமிழனுக்கும் போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்,
Reply With Quote
  #9  
Old 31-07-06, 10:06 PM
Neelie's Avatar
Neelie Neelie is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2006
Posts: 218
My Threads  
அத்தை கொடுத்த விருந்தை தொடர்ந்து வெறும் சொத்தை விருந்தாக்காமல் நல்ல செக்ஸ் சத்தான விருந்து படைத்த சு10ர்யதமிழனுக்கு முதல் பருpசு கடைத்தது தகுதயானதே! அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தங்கள் விருந்தை பருக ஆவலோடு காத்திருக்கிறேன்.
Reply With Quote
  #10  
Old 01-08-06, 01:07 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
ஏரிக்கரை, கல்பனாxxxl, தமிழ்மகான், மற்றும் சகோதரி தேவியின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும்..என் நன்றிகள்.

Last edited by __DELETED USER__; 01-08-06 at 01:09 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios