<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 26-08-05, 12:51 PM
tsunami's Avatar
tsunami tsunami is offline
User inactive for long time
 
Join Date: 29 Oct 2004
Location: tirupur
Posts: 463
My Threads  
பரிசு ரொம்ப பிரமாதம். அப்படியே இரண்டாவது, மூன்றவது இடங்களை பிடிப்பவர்களுக்கும் எதாவது ஆருதல் பரிசு கொடுத்தாள் இன்னும் சிறப்பாக கதாசிரியர்களை ஊக்குவிக்கும் வன்னம் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து
  #12  
Old 26-08-05, 01:39 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
பேட்ஜ் திட்டம் மிகவும் அருமை...இனி ஆரோக்கியமான போட்டி நிலவப்போகிறது....குவியுங்கள் உங்கள் படைப்புகளை
  #13  
Old 26-08-05, 03:06 PM
manostb manostb is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Posts: 582
My Threads  
அப்படிபோடு....

சும்மா.. வந்து போறதுக்கும்.. கதை எழுதுவோர்க்கும்...வித்தியாசம்...தெரியவும்..
நல்ல எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும்..

இந்த முறை நல்லதே...

100% வரவேற்க்கத்தக்க முடிவு
  #14  
Old 29-08-05, 03:10 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
படைபாளிகளை ஊக்கப்படுத்தும் நல்ல ஒரு திட்டம் .
  #15  
Old 30-08-05, 11:11 AM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
தலைவருக்கு நிகர் தலைவர் தான்

தலைவரின் அயராத உழைப்பு, காம லோகம் முன்னேற்றம் உறுப்பினர்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் தலைவருக்கு நிகர் தலைவர் தான், வாழ்த்துக்கள், தாங்கள் அறிவிப்பு இன்னும் பல நல்ல எழுத்தாளர்களை, படைப்பாளிகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அன்புடன்
ராஜண் டை
  #16  
Old 31-08-05, 05:39 PM
vaithiyanathans vaithiyanathans is offline
User inactive for long time
 
Join Date: 27 Jun 2005
Location: coimbatore, தற்போது கட்டரில்
Posts: 1,603
My Threads  
குடும்பச்சூழல், அலுவலக வேலை இவற்றின் இடையே அனைவரையும் கவரும் வண்ணம் கதை எழுதுவது என்பது எழுதுபவருக்கே அதன் பிரச்சினைகள் விளங்கும். அதையும் மீறி கதை எழுதுவோருக்கு இத்தகைய பட்டமளிப்பு மேலும் எழுத உற்சாகத்தையே தரும்...
  #17  
Old 08-09-05, 03:29 AM
ilayavan ilayavan is offline
User inactive for long time
 
Join Date: 21 Aug 2005
Posts: 450
My Threads  
உங்கள் திட்டங்களுக்குப் பாராட்டுக்கள். ஆயினும் நான் இன்னும் சரிவர கவனிக்கப்படவில்லை என்றே கருதுகிறேன். தவறிருப்பின் மன்னிக்க.

ஒன்று மட்டும் உண்மை. மிருக எண்ணங்களை வடிகட்டி சரியான மனிதனாகுவதற்கு இது அருமையான வலைதளம். நான் பல செக்ஸ் வலைதளங்களைப் பார்த்து ரொம்பவும் விகாரப்பட்டுப் போய்க் கிடந்தேன். அவற்றையெல்லாம் வெளியேற்றி என்னை மறுபடி புதுப்பித்து செப்பனிட்டுக்கொள்ள உங்கள் வலைதளமே உதவுகிறது. அதன் வெளிப்பாடே எனது கதைகளும் மற்ற படைப்புகளும்.

எனக்கு இங்கே இடம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

Last edited by ilayavan; 08-09-05 at 03:31 AM.
  #18  
Old 11-09-05, 02:58 PM
கர்ணா's Avatar
கர்ணா கர்ணா is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: USA
Posts: 685
My Threads  
xxxக்கு எல்லாரும் ஒரு "ஓ" போடுங்க.

நல்ல முயர்ச்சி ஒர் சிகப்பு பேட்ஜை தூக்கிட வேண்டியது தான். என்ன நான் சொல்லுறது.

Last edited by கர்ணா; 11-09-05 at 02:58 PM.
  #19  
Old 12-09-05, 01:21 PM
kamakalaingan's Avatar
kamakalaingan kamakalaingan is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Kaman Logam
Posts: 385
My Threads  
Talking

தலைவர் நன்றாக கதை எழுதுவதற்கு பட்டங்கள் தருகிறாரா?. கரும்பு தின்ன கூலியும் தருகிறார். சபாஸ். வாழ்த்துக்கள். ஏதேனும் ஒரு பட்டமாவது வாங்கி விட வேண்டியதுதான்.
  #20  
Old 19-09-05, 05:57 PM
A123 A123 is offline
User inactive for long time
 
Join Date: 07 Jun 2005
Posts: 101
My Threads  
முயற்சி திருவினையாக்கும்

நம்மளும் முயற்சி பன்னி ஒரு பட்டத்தையாவது வாங்கி விடவேண்டும்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:13 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios