<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
இந்த திரியில் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுமே நண்பர் சூரபுலியோடு சேர்த்து எமக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருப்பது மகிழ்வளிக்கிறது...வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு அடியேனின் அன்பு வணக்கங்கள்...
நன்றி நண்பர்களே.... |
#32
|
||||
|
||||
சூரபுலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#33
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் சூரபுலி அவர்களுக்கு மனம் நிறந்த வாழ்த்துக்கள்
|
#34
|
|||
|
|||
ஓஹோ ஏப்ரல் 2008 சவால் போட்டியில் வென்றது நம்ம
சூரப்புலிதானா? வாழ்த்துக்கள். நாந்தான் ஊருக்கு போய்ட்டேன் சென்ற மாதம். அதனால்தான் கொஞ்சம் லேட்டு. |
#35
|
|||
|
|||
மிக்க நன்றி நெருப்பு எஸெம்டிபி மற்றும் நைஸ் காய்.ல்.. உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு...
இப்போதுதான் வந்துவிட்டீர்களே நைஸ்... என்னோட கதைய படிக்கலாமல்லவா நேரமிருப்பின்... அன்புடன் சூர புலி |
#36
|
|||
|
|||
Quote:
போதுமா நன்பரே. |
#37
|
|||
|
|||
என்னால கதை படிக்க முடியல, இருந்தாலும் நீங்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துரேன்.
|
#38
|
||||
|
||||
சவாலில் வெற்றி பெற்ற சூர புலிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சவாலில் இரண்டு பேர்களே பங்கெடுத்துள்ளார்கள். இந்த இருவருமே எமக்கு சூரப்புலிகள்தாம். இவர்கள் இருவருமே இதனால் வெற்றி பெற்றவர்கள்தாம். மற்றவர்கள் ஆட்டத்துக்கே வரவில்லேயே! thangasi அவர்களின் ஆர்வத்துக்கும் படைப்புக்கும் மிக்க நன்றி. thangasi அவர்கள் இந்த போட்டியில் தங்கம் பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். |
#39
|
||||
|
||||
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.
|
|
|
|