<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 28-09-10, 10:38 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
முதல் மூன்று இடத்திலேயும் ஒரே நபரா ! ரெசிக்கு என் வாழ்த்துக்கள் இது அவர் எழுத்துக்கு கிடைத்த பரிசு !
  #12  
Old 28-09-10, 11:17 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
காமலோக வரலாற்றிலே முதல் முதலாக டிரிபுள் ஷாட் அடித்த எனது அன்பு நண்பர் ரசிக்கு
பாராட்டுகள் வாழ்த்துகள் பாராட்டுகள்
மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
  #13  
Old 28-09-10, 12:11 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
முதல் மூன்று இடங்களும் ரசி காம்ரனா? பெரிய சாதனைதான். நாங்கெளெல்லாம் முதல் பத்து இடத்துக்கு வந்தாலே பெருசுன்னு நினைச்சுக்குவேன்.

ரசிகாம்ரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாந்த்துக்கள். அவருடைய உழைப்பிற்கும், கற்ப்பனைத்திறனுக்கும் கிடைத்த வெற்றி. மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

மூன்றாமிடம் பெற்ற Kaathadi, sivvaa அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மேலும் முதல் பத்து இடங்கள் வந்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #14  
Old 28-09-10, 04:08 PM
Amirtha Amirtha is offline
User inactive for long time
 
Join Date: 08 Sep 2010
Posts: 143
My Threads  
போட்டியில் வெற்றி தோல்வி கருதாமல் பங்குபெற்ற அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். பரிசு பெற்றவர்களுக்கும் என் பாராட்டு.
  #15  
Old 28-09-10, 06:40 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
இந்த மாத போட்டியின் முடிவுகள் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. இது வரை நடந்திராத ஒன்று என்று அசோ குறிப்பிட்டது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்குப் பின்னனியில் இருக்கும் சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இவதாண்டா போலீஸ்!
எனது உற்ற நண்பரும், காமக்கவிச் சக்கரவர்த்தியுமான லலிதாதாசன் என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்கான கருவை எனக்குத் தந்தார். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கதையும் முதலிடத்தை வாங்கித் தந்துவிட்டது. இந்தப் பெருமையெல்லாம் நண்பர் லலிக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஏங்க நான் கெட்டவளா?
ஜூன் 2010 நிர்வாக சவாலில் இடம்பெற்ற சாட்டிங் கதை என்னைக் கவர்ந்ததால் அப்போது தொடர நேரம் இல்லாமல், அது போன்ற ஒரு சாட்டிங் அனுபவக் கதையை (எனது சொந்த அனுபவங்களுடன் கலந்து) படைத்தேன்.

மலர்ந்தும் மலராத...!
இந்தக் கதை என் உள்ளத்தில் தோன்றிய சில நிஜ உணர்ச்சிகளின் வெளிப்பாடு. காமமே இல்லாமல் 5 பாகங்களும் கடைசி பாகத்தில் மட்டும் காமக் காட்சியைக் கொண்ட இக்கதையின் வெற்றி வாசகர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
கற்பனையுடன் சில நிஜங்களும் கலக்கும் போது அதன் வெளிப்பாடு அனைவரும் கவரும் என்பதற்கு மேலே உள்ள மூன்று கதைகளும் உதாரணம்.

படைப்புகளை ரசித்து பாராட்டி வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாசக பெருமக்களுக்கும் என் முதல் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே போல மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட Kaathadi மற்றும் sivvaa இருவரையும் பாராட்டுவதோடு அடுத்தடுத்த போட்டிகளில் முதலிடத்தை வெல்லவும் வாழ்த்துகிறேன்.

முக்கியமான ஒருவரை இங்கே பாராட்டவேண்டும். இணைந்த வேகத்தில் முதல் கதையைப் பதித்து அதிகம் பார்வையிடப்பட்ட திரிகள் வரிசையில் அக்கதையை உயர்த்தி, போட்டியிலும் நான்காமிடம் அடைந்த தோழி Padhma Shree அவர்களை இதே வேகத்தில் மேலும் கதைகளைப் படைத்து பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அவரைப் போலவே புதியவரான puzhu அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பளிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: படிக்கும் கதைகளில் பிடித்த கதைக்கு மாதந்தோரும் மறக்காமல் வாக்களித்து போட்டியினைச் சிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாக்களிப்போர் என்னிக்கை குறைந்து கொண்டே வருவது படைப்பாளிகளின் உற்சாகத்தை குறைத்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்.

போட்டியினை திறம்பட நடத்திமுடித்த நிர்வாக நாயகன் அசோ அண்ணாச்சிக்கும், அவருக்கு துனையாக நின்ற கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பிணர்களுக்கும் காமலோகத்தை வழி நடத்திச் செல்லும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

Quote:
Originally Posted by பச்சி View Post
காமலோகத்தில் இது ஒரு வரலாற்று சாதனை தான். இதே உற்சாகத்துடன் தொடர்ந்து கதைகளை படைத்து லோகத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
முதல் வாழ்த்தை பதிந்து என்னை மேலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியமைக்கு மிக்க நன்றி பச்சி.
Quote:
Originally Posted by pintoo3 View Post
முதல் மூன்று இடங்கள் என்பது நிச்சயம் இமாலய சாதனை தான்.
இமாலய சாதனை என்று சொல்வது தங்களின் அன்பு மிகுதியைக் காட்டுகிறது தோழரே! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
முதல் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்த ரசிக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி புதியமலரே. புதிய மணம் காமலோகம் எங்கும் வீச வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by rajesh2008 View Post
போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும்,வெற்றி பெற்றவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழரே!
Quote:
Originally Posted by Xman View Post
என்றாவது நடக்கும் என்று நினைத்த விஷயம் நடந்தே விட்டது, ரசியே மூனு இடத்தையும் வெல்வார் என்று நினைத்தது.
சாமி நினைத்ததாலோ என்னவோ நடந்துவிட்டது. நான் கூட எதிர் பார்க்கவேயில்லை.
Quote:
Originally Posted by Xman View Post
விட்டா மொத பத்து இடத்துலேயும் வந்துருவாரு போல இருக்கே. ரசி அண்ணே, மைக்ரோசாஃப்ட் மாதிரி மோனோபொலி ஆயிருவீங்களோ !
அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடாது சாமி. தங்களுக்கு தெரியாதா. ஒன்று போனால் ஒன்று வரும். வல்லவனுக்கு வல்லவன் கண்டிப்பாக இருப்பான்..
Quote:
Originally Posted by Xman View Post
ரசி, யூ டிசெர்வ் இட் ! முதல் மூன்று இடத்துக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்து மழையில் நனைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சாமி..
Quote:
Originally Posted by sellamma View Post
வெற்றி பெற்ற அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்,
அடுத்த மாதம் நாங்களும் கலந்து கொள்வோமில்ல
அப்போ பாத்துக்கலாம்
வாழ்த்துக்கு நன்றி செல்லம்மா.

வெற்றி எல்லாருக்கும் பொதுவானது. விரைவாக வாசல்கள் கடந்து வந்து கலக்குங்கள். வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by smdhabib View Post
ஓ..ஓ.. சியர்ஸ் ரஸி..! வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஹபீப்.
Quote:
Originally Posted by bedroom_salak View Post
வாவ்! முதல் மூன்று இடங்களையுமே தன் திறமையால் தக்கவைத்துகொண்ட அன்பு அண்ணாச்சி ரசிக்கு அன்பு வாழ்த்துக்கள்.. இவர் படைக்கும் எந்த கதையை படித்தாலும்,,அந்த கதையுடன் மனம் ஒன்றி போய்விடும்..அதிலிருந்து மீளவே நிறைய நேரம் தேவைப்படும்.
படைப்புகளையும் படைப்பாளிகளையும் மனம் திறந்து பாராட்டும் பெட்ரூம் அண்ணாச்சிக்கு எனது நன்றிகள்.
Quote:
Originally Posted by sakthim View Post
ரசியின் கடுமையான தொடரும் பணிக்கு கிடைத்த இமாலய வெற்றி. இந்த பரிசுகளுக்கு மிகவும் தகுதியாவரே..
சக்தியின் பாராட்டு மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி தோழரே!
Quote:
Originally Posted by தமிழா View Post
முதல் மூன்று இடத்திலேயும் ஒரே நபரா ! ரெசிக்கு என் வாழ்த்துக்கள் இது அவர் எழுத்துக்கு கிடைத்த பரிசு !
என்னை பெரிய தொடராக எழுதத் தூண்டிய முதல் நபர் நண்பர் தமிழா!. நன்றி தோழரே..
Quote:
Originally Posted by mariaasir View Post
காமலோக வரலாற்றிலே முதல் முதலாக டிரிபுள் ஷாட் அடித்த எனது அன்பு நண்பர் ரசிக்கு
பாராட்டுகள் வாழ்த்துகள்
உங்க தயவெல்லாம் இருகும் போது எனக்கு என்ன கவலை மரியா. பின்னூட்டப் புயலின் வாழ்த்துக்கு நன்றி..
Quote:
Originally Posted by cena_fan View Post
ரசிகாம்ரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாந்த்துக்கள். அவருடைய உழைப்பிற்கும், கற்ப்பனைத்திறனுக்கும் கிடைத்த வெற்றி. மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.
பாராட்டுக்கு நன்றி சீனா. மூத்தவர்கள் (காமலோகத்தில்) பாராட்டும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
Quote:
Originally Posted by Amirtha View Post
போட்டியில் வெற்றி தோல்வி கருதாமல் பங்குபெற்ற அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். பரிசு பெற்றவர்களுக்கும் என் பாராட்டு.
நன்றி தோழி..
  #16  
Old 28-09-10, 07:32 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
அன்பு நண்பர் ராசி அவர்களே உங்களுக்கும் கதை எழுதுவதுக்கும் ரொம்ப ராசி போல் இருக்கிறது பக்கம் பக்கமாக எழுதி தள்ளுகிறீர்கள். அதிலும் காமம் ததும்ப எழுதுகிறீர்கள். உங்கள் முயற்சிக்கும், மினக்கடலுக்கும் கிடைத்த வெகுமதிதான் இந்த வெற்றி. முதல் மூன்று தகுதிகளையும் பெற்ற உங்களை பிரம்மிப்பாக பார்க்கிறேன். உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மற்றும் மூன்றாம் இடத்தை அடைந்த நண்பர்கள்Kaathadi, sivvaa க்கும் எனது வாழ்த்துக்கள்

நான்காம் இடத்தை அடைந்த நண்பி Padhma Shree அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
  #17  
Old 28-09-10, 11:36 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
முதல் மூன்று இடத்தையும் பதித்து எடுத்த நண்பர் Rassy_Camren அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அதன் பின்னே தொடர்ந்து வந்த நண்பர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். இப்போட்டியில் கலந்துகொண்ட ஏனைய நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #18  
Old 29-09-10, 01:12 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நண்பர் Rassy_Camren க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். ஒருவரே 3 இடங்களையும் வெல்வது ஒரு காமலோக சாதனையாகும். அதை படைத்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

மேலும் மூன்றாம் இடம் வந்த மற்ற இரு நண்பர்கள் Kaathadi மற்றும் sivvaa க்கும் என் வாழ்த்துகள்
  #19  
Old 29-09-10, 05:48 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
காமலோகத்தின் சூப்பர் ஸ்டாராகி ஒரே பந்தில் (????) ஹாட்டிரிக் அடித்த ரசிக்கு வாழ்த்துகள். இவரின் திறமைக்கும் உழைப்பிற்கும் இது சாதாரணம்தான்.
இவரின் சாதனையை பாராட்ட வார்த்தைகளே கிடையாது
  #20  
Old 29-09-10, 09:58 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
நன்றிகள்

மிகவும் அருமையான நோக்கத்துடன் செயல்படும் உங்களுக்கு எனது நன்றிகள்.
Closed Thread

Tags
சிறந்த , மற்றும்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,