<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
ட்ரீமர் அண்ணா என்றதும் நான் நினைத்தது ஒரு 40-45 வயதான ஒரு மனிதரை. ஆனால் நேரில் சந்தித்த போது மலைத்துப் போனேன். அந்த வயதான தோற்றம் மட்டும் தான் நிஜம். மனம் விட்டு பேசும்போது ஒரு 25 வயது இளைஞர் போல் பேச்சு... குழந்தை போல் இனிமையான மிக்க அன்போடு பேசினார். பின்னர் சந்திக்க இயலவில்லை. ஆனால் இன்று அவர் நம்மிடம் இல்லை என்ற செய்தி கேட்டவுடன் மனம் மிக்க அழுத்தம் தந்து ஓர் சொந்த அண்ணன் நம்மை விட்டு பிரிந்தால் என்ன துயரம் ஏற்படுமோ அது போல் ஆகி விட்டது. அன்னாரின் ஆன்ம சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன். என்றும் அன்னாரின் நினைவுகளோடு......
|
#32
|
||||
|
||||
மீளா துயர்த்தில் விட்டு சென்ற நமது தளத்து வழிகாட்டி ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#33
|
||||
|
||||
அண்ணன் அவர்கள் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது... அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்...
|
#34
|
|||
|
|||
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராரத்திக்கின்றேன்.
|
#35
|
|||
|
|||
ட்ரீமர் அண்ணன் இறையடி சேர்ந்த செய்தியை கேட்டு மனதுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#36
|
|||
|
|||
மிகவும் துயரமுற வைத்த செய்தி
டிரீமர் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் காமலோகநண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். அவரது இறுதிசடங்கில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் நன்றி |
#37
|
||||
|
||||
இன்று காலை 7:00 மணியளவில் அந்த சோக செய்தி வந்தது ! இந்த சோக செய்தியை நமது தள நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமும், (எஸ் எம் எஸ்) குறுஞ்செய்தி மூலமும் அனுப்பினேன். நானும் நண்பர் "tdrajesh" அவர்களும் நேரில் சென்று, அவரது உடல்மீது மலர் மாலை வைத்து, இறுதி மரியாதை செய்து விட்டு, உற்றார் உறவினர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, மயான ஊர்வலம் ஆரம்பித்ததும் வீடு திரும்பினோம்.
அவரது மரணம் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு !
__________________
ராசு Last edited by ராசு; 15-04-16 at 01:16 PM. Reason: மலர் வளையம் = மலர் மாலை - திருத்தப் பட்டது |
#38
|
||||
|
||||
ட்ரீமர் அண்ணாவின் ஆத்மா சாந்தி ஆடையை இறைவனை வேண்டுவோம்.
அவருடையை குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#39
|
|||
|
|||
மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
#40
|
||||
|
||||
மனதை வருத்தும் செய்தி. அன்னாரது ஆன்மா சாந்தியடைய கடவுளை பிராதிர்க்கிறேன்.
|
|
|
|