<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நமது காமலோகம்.அமை தளம் மாறுகிறது
நண்பர்களே,
நமது காமலோகம்.அமை (KamaLogam.Org) தளம் காமப் படங்கள் பதிவேற்றம் செய்து இங்கே சுட்டி கொடுக்கவும், பழைய கதைகளை சேமித்து வைக்கவும் பயன்பட்டு வருகிறது. அதன் அனுமதி தங்க வாசல், வெள்ளி வாசல் உருப்பினர்களுக்கும், சித்திரக் கதைகள் பதிப்பவர்களுக்கும் மட்டும் வழங்கப் படுகிறது அங்கு தற்போது நாம் உபயோகித்து வரும் படங்கள் பதிவேற்றம் செய்யும் கேலரி மென்பொருள் அவ்வப்போது சிறு பிரச்சனைகளை கொடுத்து வருகிறது, அந்த மென்பொருள் ஒரு கைவிடப் பட்ட மென்பொருளாகிவிட்டபடியால் நமக்கு அதிக ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. இந்த சிறு சிறு பிரச்சனைகள் பெறும் பிரச்சனையாகுமுன் நாம் வெறு சரியான மென்பொருளுக்கு மாறுவது அவசியமாகிறது. மேலும் நாம் இங்கே காமலோகம்.காம் தளத்தில் உபயோகித்து வரும் மன்ற மென்பொருளும் பல மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டது. தற்போதைய வெளிவந்துள்ள புதிய நிலை பலருக்கு பிடிக்கவில்லை. அதற்கு மாற்று மென்பொருளைக் காணும் விதமாக புதிய மன்ற மென்பொருளை காமலோகம்.அமை தளத்தில் நிறுவுகிறோம், நமது உறுப்பினர்கள் அந்த புதிய மென்பொருளில் சில காலம் பழகிய பின் இங்கே காமலோகம்.காம் தளமும் அந்த மென்பொருளுக்கு மாறும். அதனால், டிசம்பர் 1-ம் தேதி முதல் காமலோகம்.அமை தளம் புதிய மென்பொருளுக்கு மாறிவிடும் (ஸாரி, மேலும் சில நாட்கள் ஆகும், கீழே பின்சேர்ப்பு பார்க்க!). டிசம்பர் மாதத்தில் புதிய மற்றும் பழைய பகுதிகள் இரண்டும் இயங்கும். அதன் பின், பழைய இடம் ஜனவரி 1-க்கு பிறகு கிடைக்காது. ஆனால், நீங்கள் இங்கே பதித்துள்ள காமலோகம்.அமை படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோன்றும். புதிதாக பதிப்பவற்றிற்கு மட்டும் இங்கே புதிய முறையில் சுட்டிகள் கொடுக்க வேண்டும். புதிய மென்பொருள் என்பதனால் முதலில் கடினமாக இருக்கலாம், போகப் போக சரியாகிவிடும். புதிய பகுதியில் அனைத்து பழைய படங்களும் வராது. நீங்கள் எது முக்கியமானவை என்று எண்ணுகிறீர்களோ, அதை புதிய பகுதிக்கு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31-க்குள் மாற்றிக் கொள்ளலாம். புதிய மென்பொருளில் அசைபடங்கள் பதிவேற்றும் வசதியும் அறிமுகப் படுத்தப் படும். அதற்கான சில வரைமுறைகள் கீழே: * நிர்வாக உருப்பினர்கள் மற்றும், தங்க வாசல் உருப்பினர்கள் மட்டுமே அசைபடங்களை பதிவேற்றம் செய்யலாம். * இந்திய அசைபடங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப் படும். * அசைபடங்களின் அளவு 100 MB-க்குள் இருக்க வேண்டும். * மற்ற தள முகவரிகளைக் கொண்ட அசைபடங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. நிர்வாக உருப்பினர்கள் ஏற்கனவே புதிய மென்பொருளை அங்கே சோதித்து வருகிறார்கள். அதிலுள்ள குறைகளை சரி செய்தபின் உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி இங்கே அதன் சுட்டியை கொடுக்கிறேன். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..! பின்னர் சேர்த்தது: சில எதிர்பாரா காரணங்களால் டிசம்பர் 1-3 தேதிகளில் என்னால் தளம் வர இயலாது. அதனால் புதிய காமலோகம்.அமை பகுதி டிசம்பர் 10-ம் தேதி திறக்கும். புதிய முகவரி: http://www.kamalogam.org/x1/
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
காலத்துக்கு ஏற்ற மாறுதல்களை செவ்வென செய்யும் தலைவருக்கும் அவருக்கு உறுதுனையாக இருக்கும் நிர்வாக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
|
#3
|
||||
|
||||
இந்த மாறுதல்களால் நமது தளம் மேலும் மேன்மைப்படும் என்பதில் சந்தேகமில்லை.
காத்திருக்கிறாம் மாருதலுக்கு |
#4
|
||||
|
||||
இவ்வுலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது. அதற்க்கேற்ப பற்பல முயற்சிகள் செய்து லோகத்திற்கு மேலும் மேலும் மெருகூட்டும் தலைவரின் பங்கை / உழைப்பை சொல்லி மாளாது. புதிய வசதிகளை வரவேற்கிறேன். வாழ்த்துகள்.!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
||||
|
||||
காலம் போக போக தொழில்நுட்ப வளர்ச்சியும் கூடிக்கொண்டே போகிறது.
அந்த வகையில் இந்த அமைத்தளம் சிறப்பாக செயட்பட எமக்கும் இடையே தொழில்நுட்ப வளர்ச்சி தேவை.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#6
|
|||
|
|||
மாற்றங்கள்தான் எப்போதும் நிரந்தரமாக வரும் அய்யா அம்மணி ! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
#7
|
|||
|
|||
காமலோகத்தின் நண்மைக்காக எத்தனை மாறுதல் செய்தாலும் தவறில்லை
|
#8
|
|||
|
|||
நமக்காக தலைவர் அவர்கள் காமலோகம்.அமை தளத்தை புதுப்பொலிவுடன் புனரமைக்கும் கடின பணியை மேற்கொண்டுள்ளமைக்கு எனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..
|
#9
|
|||
|
|||
இன்னமும் மெருகேறி வசீகரமாய் இயங்கும்
இன்றையை வலைதள நுட்பங்களின் முன்னேற்றங்களினால் ஊரோடு ஒத்துப்போதலும் சரி, காலத்தோடு ஒட்டி ஒழுகலும் சரி இரண்டுமே அவசியம்தான்.
காலந்தோரும் இளமைப்பொலிவுடன் திகழும் நம் தளம் இந்த மாற்றங்களினால் இன்னமும் மெருகேறி வசீகரமாய் இயங்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகு முன்னேற்றங்களை முன்னெடுக்கும் தலைமைக்கும், அவருக்கு தோள் கொடுக்கும் நிர்வாக அங்கத்தினர்களுக்கும் என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள். பிரியங்களுடன் முதிர்கன்னி |
#10
|
||||
|
||||
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது..... அதே போல் நமது வலைத்தளத்தை இன்றைய நடைமுறை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடிவு செய்தது வரவேற்கக வேண்டிய ஒன்று.
அதற்காக முயற்சியை முன்னெடுக்கும் நமது தலைவருக்கும், ஒத்துழைக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்... |
|
|
|