<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
icon மாற்றம்
படத்தில் உள்ள இரண்டு icon க்கும் மாற்றம் இல்லை என நினைக்கிறேன். மற்றொற்ரை மாற்றி கொடுக்கலாம்.
|
#2
|
||||
|
||||
அது நீங்கள் தேர்ந்தெடுந்திருக்கும் தீம்-ஐ பொறுத்து மாறும்.
மேலும் இரண்டிற்கும் நிற வித்தியாசம், நீங்கள் பதிந்திருப்பதை பார்த்தவுடனே எனக்கு தெரிகிறது (இன்னும் எனக்கு வயது 40+ ஆகவில்லை ), எதற்கும் உங்களுக்கு பொதுவாக கம்ப்யூட்டரில், (mspaint அல்லது வேறு பிக்சர் எடிட் செய்யும் மென்பொருளில் உள்ள நிறபட்டையை பார்த்து) வேறு நிற வித்தியாசம் தெரிகிறதா என்று பாருங்கள். மற்ற நண்பர்கள் பதிலையும் பார்த்து முடிவெடுப்போம். வாத்தியார் தான் இதனை பதிப்பார் என்று நினைத்திருந்தேன்.
__________________
|
#3
|
||||
|
||||
அசோ..
எந்த தீம் ஐ தேர்ந்தெடுத்தாலும், இப்படி ஒரே நிறத்தில் 2 இருக்ககூடாது அல்லவா? Quote:
|
#4
|
|||
|
|||
இப்போது இந்த நிலையை சரிசெய்து விட்டீர்களா???? ஏனென்றால் திரு ஆதி அவர்களுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகம் எனக்கும் அவ்வப்போது வருகிறது.
ஏற்கெனெவே சரிசெய்து இருந்தால் இதே திரியில் சரிசெய்யப்பட்டு விட்டது என்று ஒருவரி தகவல் பதித்தால் சற்று உபயோகமாக இருக்கும். இந்த ஆலோசனை தவறு எனில் மன்னிக்கவும் |
#5
|
|||
|
|||
ஆதி கூறியிருப்பது சரி என்றே தோனுகிறது இரண்டுக்கும் வித்தியாசம் சரி வர தெரிய வில்லை மாறு பட்ட வர்ணத்தில் இருந்தால் நன்றா இருக்கும்
|
|
|
|