<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#61
|
||||
|
||||
பல நிகழ்வுகள்..
சில சந்தோஷமானவை.. சில வருத்தமானவை... சில சாதாராணமானவை... சூழலும் மனமும் கலவையாக இருந்தாலும்.... பண்டிகைகள் ஏதோ ஒரு விதத்தில் ஒரு இதம் தரவே வருகின்றன... மனதைச் சாய்த்துக் கொள்ள ஒரு தருணம்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
__________________
என்னைப் பற்றி |
#62
|
|||
|
|||
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
சரவெடிபோல் சந்தோசம் தொடர,
அணுகுண்டின் ஓசையுடன் துயர் ஓடி மறைய, சங்கு சக்கரம் போல் சுழன்று உழைத்து, மத்தாப்பாய் மனமகிழ் உடன் கொண்டாடும் தீபாவ*ளி அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கீதா |
#63
|
|||
|
|||
அனைத்து நண்பர்கள்/நண்பிகளுக்கும் இனிய தீபாவளி ந்வாழ்த்துக்கள் - அன்புடன் அநபாயன்
|
#64
|
||||
|
||||
என் இனிய லோக நண்ப/நண்பிகளே....
உங்கள் அனைவருக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் ஆதி Last edited by ஆதி; 08-11-07 at 10:40 AM. |
#65
|
||||
|
||||
அனைத்து காமலோக நண்பர் / நாண்பிகளுக்கு
எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்........ |
#66
|
||||
|
||||
அனைத்து நண்பர்கள் மற்றும் நண்பிகளுக்கும்,
என்னுடைய இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#67
|
||||
|
||||
அனைத்து நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் என் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
|
#68
|
|||
|
|||
அனைத்து காம உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
|
#69
|
|||
|
|||
அனைத்து லோக நண்பர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
|
#70
|
|||
|
|||
இருள் மறைந்து ஒளி மலர தீபத் திருநாளில் வாழ்த்துக்கிறேன். அனவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி உறித்தாகட்டும்.
|
|
|
|